Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேற்றட்டு 2 | mēṟṟaṭṭu n. <>id.+தட்டு3. Superior pony; உயர்ந்தசாதி மட்டக்குதிரை. |
| மேற்றண்ணீர் | mēṟṟaṇṇīr n. <>id.+தண்ணீர். 1. Water from a higher level; மேலிடத்தினின்று வரும் நீர். 2. Water from the head-sluice of a channel; 3. Surface-water; 4. Surface-spring; 5. Rain-water, as from above; |
| மேற்றலை | mēṟṟalai n. <>id.+தலை. [K. mēlutale.] 1. Crown, top of the head; சிரசின் மேற்பகுதி. 2. See மேற்புறம், 2, 3. (W.) 3. Upper surface; 4. Beginning, head, source, as of a river; |
| மேற்றளம் 1 | mēṟṟaḷam n. <>id.+தளம்2. 1. Upper floor; மேல்மாடி. மேற்றளத் தொருவன் பசிக்கவைத்து (பிரபோத. 13, 17). 2. Upper deck of a ship; |
| மேற்றளம் 2 | mēṟṟaḷam n. <>id.+தளம்3. 1. Calyx of a flower; புறவிதழ். (W.) 2. Troop of body-guards; |
| மேற்றிசை | mēṟṟicai n. <>id.+திசை2. West; மேற்கு. மேற்றிசைக்க ணுள்ள நிலத்தை (சிறுபாண். 47, உரை). |
| மேற்றிசைப்பாலன் | mēṟṟicai-p-pālaṉ n. <>மேற்றிசை+பாலன்2. Varuṇa, as the regent of the west ; வருணன். (சூடா.) |
| மேற்றிணை | meṟṟiṇai n.<>மேல்+திணை. High caste; உயர்குலம். தன் மேற்றிணைக்கேற்பத் தகுவன கூறும் (பெருங். உஞ்சைக். 36, 121). |
| மேற்றிராசனம் | mēṟṟirācaṉam n. <>Syr. metrān+ஆசனம். Episcopal see, metranate; மேற்றிராணியின் ஸ்தானம். R. C. |
| மேற்றிராணி | mēṟṟirāṇi n. <>Syr. metrān. 1. Prelate; metran; கிறிஸ்தவக் கண்காணியார். R. C. 2. Jurisdiction; |
| மேற்றிராணிப்பட்டம் | mēṟṟiāṇi-p-paṭṭam n. <>மேற்றிராணி+. Bishop's title in the Roman Catholic church; கத்தோலிக் கிறிஸ்தவக் கண்காணியாரின் பட்டம். |
| மேற்றொழில் | mēṟṟolil n. <>மேல்+தொழில். Great deed or achievement; உயர்ந்த செயல். மேற்றொழிலு மாங்கே மிகும் (நாலடி,193). |
| மேற்றோல் | mēṟṟōl n. <>id.+தோல்3. Epidermis; மீந்தோல். |
| மேற்றோன்றி | mēṟṟōṉṟi n. <>id.+தோன்றி. Red species of Malabar glory-lily. See செங்காந்தள். மேற்றோன்றிப் பூக்காள் (திவ். நாய்ச். 10, 2). . |
| மேன் | mēṉ n. See மேல், 1. (நாமதீப. 773.) . |
| மேன்கஸ்து | mēṉ-kastu n.<>மேல்+. Overseer; superintendent; மேற்பார்ப்போன். (W.) |
| மேன்கூரை | mēṉ-kūrai n. <>id.+. See மேற்கூரை. (யாழ். அக.) . |
| மேன்சாதி | mēṉ-cāti n. <>id.+சாதி6. See மேற்சாதி. Loc. . |
| மேன்செலவு | mēṉ-celavu n. <>id.+. See மேற்செலவு, 2. Colloq. . |
| மேன்பாடு | mēṉ-pāṭu n. <>id.+. See மேம்பாடு. (யாழ். அக.) . |
| மேன்பாலம் | mēṉ-pālam n. <>id.+பாலம்4. 1. See மேற்பாலம். . 2. See மேற்போக்கி. |
| மேன்மக்கள் | mēṉ-makkaḷ n. <>id.+. Noble men, high-minded men; உயர்ந்தோர். கீழாய...சொல்பவோ மேன்மக்கள் (நாலடி, 70). |
| மேன்மலை | mēṉ-malai n. <>id.+மலை4. 1. The hill where the sun sets; அத்தகிரி. கனலி... மேன்மலை குளிப்ப (பெருங். மகத. 7, 99). 2. A mountain range on Coorg. See சகியம்2. கிளையொடு மேன்மலை முற்றி (பரிபா. 12, 2). |
| மேன்மாடம் | mēṉ-māṭam n. <>id.+மாடம்1. Upper storey; balcony; terrace; உபரிகை. |
| மேன்முறையாளர் | mēṉ-muṟai-y-āḷar n. <>id.+முறை+ஆள்-. See மேன்மக்கள். மேன்முறையாளர் தொழில் (திரிகடு. 2). . |
| மேன்மூச்சு | mēṉ-mūccu n. <>id.+. See மேல்மூச்சு. மேன்மூச்சுக் கீழ்மூச்சு வாங்குகிறது. . |
| மேன்மூடி | mēṉ-mūṭi n. <>id.+. Cover, lid; மேலே மூடுதற்குதவுவது. |
| மேன்மேல் | mēṉ-mēl adv. <>id.+. [K. mēlumēlu.] See மேன்மேலும். தவாஅது மேன்மேல் வரும் (குறள், 368). . |
| மேன்மேலும் | mēṉ-mēlum adv. <>id.+. More and more; further and further; பின்னும் பெருக மேன்மேலுங் குடைந்தாடி யாடுவோமே (திருவாச. 5, 30). |
