Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேற்குலத்தோர் | mēṟkulattōr n. <>மேற்குலம். 1. People of high caste, those of a superior class; உயர்ந்தசாதியார். (W.) 2. Brahmins; |
| மேற்குலம் | mēṟ-kulam n. <>மேல்+. See மேற்சாதி. . |
| மேற்குலர் | mēṟkular n. See மேற்குலத்தோர். (சூடா.) . |
| மேற்கூரை | mēṟ-kūrai n. <>மேல்+. 1. Roof of a house; வீட்டின்மேல் வேய்ந்த கூரை. (W.) 2. Superstructure; 3. See மேற்கோப்பு. |
| மேற்கொண்டு | mēṟ-koṇṭu adv. <>id.+. 1. Besides; மேலும். 2. Hereafter; |
| மேற்கொதி | mēṟ-koti n. <>id.+. 1. Feverishness; உடம்பின் காங்கை. (W.) 2. A stage in the boiling of rice. See முத்துக்கொதி. சோறு சமைக்கையில் மேற்கொதி முந்திவருகிறது. |
| மேற்கொள்(ளு) - தல் | mēṟ-koḷ- v. tr. <>id.+. 1. To mount, as a horse; மேலேறுதல். பரிமேற்கொண்ட பாண்டியனார் (திருவாச. 36, 3). 2. To gain prominence; to ovecome, surpass; to rise above; 3. (Log.) To assert, as a proposition; 4. To embrace, as a doctrine; to accept; 5. To undertake, attempt; 6. To assume the responsibility of; 7. To make a vow; to asseverate; |
| மேற்கோண்மலைவு | mēṟkōṇ-malaivu n. <>மேற்கோள்1+. (Log.) Subsequent contradiction of a proposition previously stated, a flaw in logic; தர்க்கத்தில் முற்கூறியதற்கு மாறுபடக் கூறுகையாகிய குற்றம்.(தொல். சொல். 1, சேனா.) |
| மேற்கோப்பு | mēṟ-kōppu n. <>மேல்+. Roof; roofing; வீட்டின் கூரைப்பகுதி. |
| மேற்கோள் 1 | mēṟkōḷ n. <>மேற்கொள்-. [T. mēkōlu.] 1. Acceptance; ஏற்றுக்கொள்கை. 2. Quotation; textual authority; 3. Cover; mantle; 4. Assumption of responsibility; 5. Enterprising spirit; enthusiasm; 6. Solemn asseveration; 7. (Log.) Proposition stated; 8. Excellence; |
| மேற்கோள் 2 | mēṟ-kōḷ n. <>மேல்+கோள்1. The planet Saturn; சனி. (பிங்.) |
| மேற்சாட்சி | mēṟ-cāṭci n. <>id.+. Additional evidence, confirmatory evidence; முன்சாட்சியை யுறுதிப்படுத்தும் சாட்சி. |
| மேற்சாத்து | mēṟ-cāttu n. <>id.+சாத்து2. 1. Upper garment; அங்கவஸ்திரம். வேழங் கொடுத்ததொரு மேற்சாத்தும் (ஏகாம். உலா, 203). 2. Ornaments worn over the kavacam of an idol, etc.; 3. Sandal paste; 4 See மேலோப்பம். |
| மேற்சாதி | mēṟ-cāti n. <>id.+சாதி6. High caste; உயர்குலம். |
| மேற்சீட்டு | mēṟ-cīṭṭu n.<>id.+. Note annexed to a writing to authenticate it; எழுதியுள்ளதை யுறுதிப்படுத்துஞ் சீட்டு. (W.) |
| மேற்சீமை | mēṟ-cīmai n. <>id.+. 1. The Western countries, as England, etc.; இங்கிலாந்து முதலிய மேனாடு. 2. Mysore, as lying to the west of the Tamil country; |
| மேற்சுவாசம் | mēṟ-cuvācam n. <>id.+. See மேல்மூச்சு, 2.Loc. . |
| மேற்சூரி | mēṟ-cūri n. <>id.+prob. சொருகு-. Lintel. See மேற்படி, 1. (சர்வா. சிற். 45.) . |
| மேற்செம்பாலை | mēṟ-cempālai n. <>id.+. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திறவகை. (பிங்.) (சிலப். 3, 88, உரை.) |
| மேற்செல்(லு) - தல் | mēṟ-cel- v. intr. <>id.+. 1. To go on, go further; அப்பாற்போதல். 2. To excel, surpass; 3. To invate; 4. To hasten; |
| மேற்செலவு | mēṟ-celavu n. <>id.+. 1. Invasion; படையெடுப்பு. நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட (புறநா. 33, உரை). 2. Sundry expenses of a household; |
| மேற்பட்டை | mēṟ-paṭṭai n. <>id.+ பட்டை1. Outer bark of a tree; மரத்தின் மேலுள்ள தோல். (W.) |
