Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேளஞ்சேவி - த்தல் | mēḷa-cēvi- v. intr. <>id.+. See மேளமடி-, 2. (W.) . |
| மேளதாளம் | mēḷa-tāḷam n. <>id.+. 1. See மேளம், 2. . 2. Ostentation; pomp; |
| மேளம் | mēḷam n. <>mēla. 1. (Mus.) Musical scale; இராகவுறுப்பு. 2. (Mus.) Collection of four musical instruments, viz., nāka-curam, ottu, taval, tāḷam; 3. (Mus.) See மேளகர்த்தா. 4. A drum having two heads; 5. Sumptuous food; 6. Prosperous, carefree condition; 7. Medicinal mixture; |
| மேளமடி - த்தல் | mēḷam-aṭi- v. intr. <>மேளம்+. 1. To beat the drum; தவல் அடித்தல். 2. To play on the pipe with accompaniments; 3. To give publicity; 4. To play second fiddle; to endorse slavishly; 5. To strive hard; |
| மேளராகம் | mēḷa-rākam n. <>id.+. (Mus.) See மேளகர்த்தா. . |
| மேளவாத்தியம் | mēḷa-vāttiyam n. <>id.+. See மேளம், 2. . |
| மேளனம் | mēḷaṉam n. <>mēlana. 1. Mixing; கலக்கை. 2. (Mus.) Attunement; concord, harmony; 3. Crowd, assembly; |
| மேளஜமா | mēḷa-jamā n. <>மேளம்+. Band of musicians playing mēḷam; மேளம் வாசிப்போர். |
| மேளி - த்தல் | mēḷi- 11 v. tr.<>id. [K. meḷisu.] To assemble, collect; கூட்டுதல். (இலக். அக.) |
| மேற்கட்டி | mēṟ-kaṭṭi n. <>மேல்+. [K. mēlkaṭṭi.] 1. Top of bedstead; tester, canopy, awning; அசுமானகிரி. 2. Cloth spread below the roof of a room to prevent dust falling down from the roof; |
| மேற்கட்டு | mēṟ-kaṭṭu n. <>id.+. 1. Loft, upper storey; மேல்வீடு. (யாழ். அக.) 2. Upper garment; 3. Additional argument or support; 4. Show; |
| மேற்கடுதாசி | mēṟ-kaṭutāci n. <>id.+. 1. Letter of advice in a hundi transaction; உண்டியலை உறுதிப்படுத்தி எழுதும் கடிதம். 2. Covering letter; |
| மேற்கத்தி | mēṟkatti adj. <>மேற்கு. Western; மேற்குத்திசைக்குரிய. |
| மேற்கத்தியான் | mēṟkattiyāṉ n. <>மேற்கத்தி. Westerner; மேற்குப்பக்கத்தான். (W.) |
| மேற்கதி | mēṟ-kati n. <>மேல்+. (யாழ். அக.) 1. Upward tendency, as in the growth of vegetables; higher tendency, as of spiritual minds; ஊர்த்துவமுகமாகச்செல்லுந் தன்மை. 2. Supreme Bliss; |
| மேற்கதுவாய் | mēṟ-katuvāy n. <>id.+. (Pros.) See மேற்கதுவாய்த்தொடை. முதலயற்சீரொழித்தல்லன மேல்வரத் தொடுப்பின் மேற்கது வாயும் (இலக். வி. 723). . |
| மேற்கதுவாய்த்தொடை | mēṟkatuvāy-t-toṭai n. <>மேற்கதுவாய்+. (Pros.) A versification in which mōṉai, etc., occur in the first, third and fourth feet of an aḷavaṭi; அளவடியுள் முதலயற்சீர்க்கணின்றி ஒழிந்த மூன்றுசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது (இலக். வி. 723, உரை.) |
| மேற்கவடி | mēṟ-kavaṭi n. <>மேல்+கவடி1. An outdoor game; கவடிவிளையாட்டுள் ஒருவகை. Parav. |
| மேற்காது | mēṟ-kātu n. <>id.+ காது1. Upper part of the ear; காதின் மேற்பகுதி. (W.) |
| மேற்காவல் | mēṟ-kāval n. <>id.+. [K. mēlkāvalu.] 1. Superintendence; மேல்விசாரணை. (W.) 2. Superintendent; |
| மேற்காறுபாறு | mēṟ-kāṟupāṟu n. <>id.+. See மேற்காவல். (W.) . |
| மேற்கி | mēṟki n. Poison; பாஷாணம். (அரு. அக.) |
| மேற்கு | mēṟku n. <>மேல். [M. mērku.] West; மேலைத்திசை. |
| மேற்குடி | mēṟ-kuṭi n. <>id.+. Landowners of a village; காணியாளர். கீழ்க்குடியாகிய வரிசையாளரைப் புறந்தரும் மேற்குடிகளாகிய காணியாளரை (பதிற்றுப்.13, 24, உரை). |
| மேற்குடுமி | mēṟ-kuṭumi n. <>id.+ குடுமி1. 1. Tuft of hair on the crown of the head, top-knot; உச்சிக்குடுமி. Loc. 2. Upper pin of a door; |
| மேற்குத்தொடர்ச்சிமலை | mēṟku-t-toṭar-cci-malai n. <>மேற்கு+. The Western Ghats; தென்னிந்தியாவின் மேல்புறத்தில் தெற்குவடக்காகத் தொடர்ந்துசெல்லும் மலை. |
