Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேலெழுச்சி | mēleḻucci n. <>மேலெழு-. 1. Rising; மேற்கிளம்புகை. 2. Pride, haughtiness; 3. Superficiality, carelessness; |
| மேலெழுத்திடு - தல் | mēleḻuttiṭu- v. intr. <>மேலெழுத்து+. To attest, certify; ஒப்புகொண்டதற்கு அறிகுறியாகக் கையெழுத்திடுதல். எதிரிகள் மதித்து மேலெழுத்திட்ட வீரப்பாட்டுக்கு (ஈடு, 6, 2, 2). |
| மேலெழுத்து | mēl-eḻuttu n. <>மேல்+. 1. See மேல்விலாசம். . 2. Signature of an attesting witness; 3. Accountant-general, auditing officer; 4. Instructions of a superior authority; order; |
| மேலெழுந்தஞானம் | mēleḻunta-āṉam n. <>மேலெழு-+. Superficial knowledge or understanding; ஆழமில்லாத அறிவு. |
| மேலெழுந்தபுத்தி | mēleḻunta-putti n. <>id.+. See மேலெழுந்தஞானம். . |
| மேலெழுந்தவாரி | mēleḻunta-vāri <>id.+. n. 1. Ease, facility, as in doing anything; சிரமமின்மை. மேலெழுந்தவாரியாக இவர்களோடே யுத்தம் பண்ணுகையாலே (ஈடு, 6, 4, 3, ஜீ.). 2. Superficiality; 3. Superficially; |
| மேலேழுலகம் | mēl-ēḻ-ulakam n. <>மேல்+. The seven upper worlds, viz., pū-lōkam, puva-lōkam, cuva-lōkam, maka-lōkam, caṉa-lōkam, tava-lōkam, cattiya-lōkam, each succeeding world being above that which precedes it; பூலோகம், புவலோகம், சுவலோகம், மகலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம் என்று ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்த எழுவகைப்பட்ட மேலுலகங்கள். (பிங்.) |
| மேலை 1 | mēlai <>id. [K. mēle.] n. Future; வருங்காலம். (W.)---adj. 1. Upper; 2. Western; 3. Former; 4. Next in order or in time; Formerly; |
| மேலை 2 | mēlai n. (யாழ். அக.) 1. Black bismuth. See கருநிமிளை. . 2. Ink; |
| மேலைக்கரை | mēlai-k-karai n. <>மேலை1+. 1. Western bank or coast; மேற்குக்கரை. 2. Western side or portion, as of a village; |
| மேலைக்கு | mēlaikku adv. <>id. [K. mēlekke.] Hereafter, afterwards, in future; இனிமேல். |
| மேலைச்சமுத்திரம் | mēlai-c-camuttiram n. <>id.+. See மேல்கடல். (தக்கயாகப்.124, உரை.) . |
| மேலைச்சிதம்பரம் | mēlai-c-citamparam n. <>id.+. Tiru-p-pērūr, a šiva shrine in Coimbatore district; கோயம்புத்தூர் ஜில்லாவில் உள்ள திருப்பேரூர் என்னுஞ் சிவதலம். |
| மேலையுலகு | mēlai-y-ulaku n. <>id.+. Svarga, as the upper world; சுவர்க்கம். (பிங்.) |
| மேலைவீடு | mēlai-vīṭu n. <>id.+. See மேல்வீடு. நாமேலை வீடெய்த (திருவாச. 8, 6). . |
| மேலைவெளி | mēlai-veḷi n. <>id.+. The Great Cosmic space. See பரவெளி, 1. மேலைவெளியி லொளிரும் (திருப்பு. 459). . |
| மேலொடி | mēl-oṭi n. prob. id.+ஓடு-. See மேல்வாரம். (T. A. S. iv, 74.) . |
| மேலொப்பம் | mēl-oppam n. <>id.+. 1. Signature; countersignature; கையெழுத்து. 2. Endorsing; |
| மேலொப்பனை | mēl-oppaṉai n. <>id.+. 1. Additional proof, confirmatory evidence; ருசுவைத் திடப்படுத்தும் சாட்சியம். (W.) 2. Out-ward conformity; |
| மேலொருக்கல் | mēl-orukkal n. <>id.+. (Mus.) A defect in singing; இசைகுற்றவகை (திருவாலவா. 57, 26). |
| மேலொற்றி | mēl-oṟṟi n. <>id.+. Puisne mortgage; மறு ஒற்றி. |
| மேலோங்கி | mēl-ōṅki n. perh. id.+ஓங்கு- A sub-caste of Karaiyār; கரையாருள் ஒருவகையார். (யாழ். அக.) |
| மேலோர் | mēlōr n. <>id. 1. Those who are seated high, as on horses; மேலிடத்தோர். காழோர் கையற மேலோ ரின்றி (மணி. 4, 35). 2. The great, those of superior rank or caste; 3. Poets; men of learning; 4. Ancestors, ancients; 5. Celestials; |
