Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேவல் | mēval n. <> மேவு-. (பிங்.) 1. Desire; ஆசை. 2. Joining, uniting; |
| மேவலர் | mēvalar n. <> id.+ அல் neg. See மேவார்.துன்புறுக்கு மேவலரை நோவ தெவன் (பழ. 238). . |
| மேவா - தல்[மேவருதல்] | mēvā- v. intr. <> id.+ வா-. To be fitted for; பொருத்தமாதல். மேவரக்கிளந்து (குறிஞ்சிப். 138). |
| மேவார் | mēvār n. <>id.+ ஆ neg. Foes, enemies; பகைவர். மேவார் மறத்தொடு மல்லர் மறங்கடந்த காளை. (பு. வெ. 9, 4). |
| மேவி - த்தல் | mēvi- 11 v. tr. Caus. of மேவு-. To cause to stay; தங்கச்செய்தல். புதல்வி தனை . . . திருக்கோயின் மேவித்தான் (உபதேசகா. உருத்திராக். 171). |
| மேவினர் | mēviṉar n. <>மேவு-. 1. Friends, allies; மித்திரர். (பிங்.) 2. Relations; |
| மேவு 1 - தல் | mēvu- 5 v. [M. mēvuga.] tr. 1. To join; to reach; அடைதல். மேகநாதன் புகுந்திலங்கை மேயநாள். (கம்பரா. திருவவ.10). 2. To desire; 3. To love; 4. To learn, study; 5. To eat; 6. To level, make even, as the ground; 7. To manifest, assume; 8. of. மேய்3-. To thatch, cover over; 1. To abide, dwell; 2. To be attached; to be united; to be fitted or joined; |
| மேவு 2 | mēvu n. <>மேவு-. Desire; நசை. நம்பு மேவு நசையாகும்மே (தொல். சொல். 329). |
| மேவு 3 | mēvu n. See மே3. (இலக். அக.) . |
| மேழகம் 1 | mēḻakam n. perh. மேல்+அகம். Coat of armour; கவசம். (பிங்.) |
| மேழகம் 2 | mēḻakam n. prob. mēṣaka. Ram; ஆடு. வெம்பரி மேழக மேற்றி (சீவக. 521). |
| மேழம் 1 | mēḻam n. See மேழகம்1. (அரு. நி.) . |
| மேழம் 2 | mēḻam n. <> mēṣa. See மேழகம்2. (அரு. நி.) . |
| மேழி | mēḻi n. of. mēdhi. [T. K. M. mēdi.] 1. Plough; கலப்பை. வினைப்பக டேற்ற மேழி (புறநா. 388). 2. Plough-tail, handle of a plough; |
| மேழிச்செல்வம் | mēḻi-c-celvam n. <>மேழி+. Wealth derived from husbandry; ஏரால் வருஞ் செல்வம். மேழிச்செல்வம் கோழைபடாது (கொன்றைவே.). |
| மேழியர் | mēḻiyar n. <>id. 1. Agriculturists; உழவர். (பிங்.) 2. People who belong to the agricultural tract; 3. Vēḷāḷas. See பூவைசியர். (பிங்.) |
| மேழிவாரம் | mēḻi-vāram n. <>id.+. Cultivation expenses; விவசாயச் செலவு. மேழி வாரங்கூடக் காணாது (சரவண. பணவிடு. 133). |
| மேழை | mēḻai n. 1. Gruel; கஞ்சி. (அக. நி.) 2. Vinegar; 3. cf. மோழை. Hornless beast; |
| மேளக்கச்சேரி | mēḷa-k-kaccēri n. <>மேளம்+. Entertainment by mēḷa-kārar; கச்சேரியாக மேளவாத்தியம் வாசிக்கை. |
| மேளக்கட்டு | mēḷa-k-kaṭṭu n. <>id.+. (Mus.) Good acoustical property; ஒலி நன்கு கேட்கும்படி இசையமைவுபெறுந் தன்மை. |
| மேளக்காரன் | mēḷa-k-kāraṉ n. <>id.+. 1. See மேளகாரன். . 2. Dandy, pompous or showy man; |
| மேளகம் | mēḷakam n. Gruel; கஞ்சி. (சங். அக.) |
| மேளகர்த்தா | mēḷa-karttā n. <>mēla+.(Mus.) Primary melody-types from which other melodies are derived; ஜன்யராகங்களுக்கு மூலமாகிய ராகங்கள். |
| மேளகாரர் | mēḷa-kārar n. <>மேளம்+. Band of musicians playing pipe, drone-pipe, drum and cymbals; நாகசுரம் ஒத்து தவல் தாளம் இவற்றை வாசிக்கும் வாத்தியக்காரர். |
| மேளகாரன் | mēḷa-kāraṉ n. <>id.+ காரன்1. 1. Piper; drummer; மேளம் வாசிப்போன். 2. Person belonging to a caste of musicians; |
| மேளங்கட்டு - தல் | mēḷaṅ-kaṭṭu- v. intr. <>id.+. (Mus.) 1. To tune instruments and bring them into harmony with one another; வாத்தியங்களுக்குச் சுருதி சேர்த்தல். 2. (Mus.) To be fit acoustically, as a music hall; |
| மேளஞ்செய் - தல் | mēḷa-cey- v. intr. <>id.+. See மேளங்கட்டு-, 1. Loc. . |
