Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேலார் | mēlār n. <>id. 1. See மேலாயினார். . 2. Warriors; |
| மேலார்ப்பு | mēlārppu n. See மேலாப்பு. (யாழ். அக.) . |
| மேலால் | mēlāl <>மேல். adj. Upper, higher; உயர்தரமான. --adv. 1. Hereafter; 2. Superficially; |
| மேலால்மினுக்கி | mēlāl-miṉukki n. <>id.+. Woman who decks herself meretriciously; மேனியை யலங்கரித்துக்கொண்டு மினுக்குபவள். (W.) |
| மேலாலம் | mēl-ālam n. prob. id.+ஆலம்1. Rain; மழை. (சது.) |
| மேலாலவத்தை | mēlāl-avattai n. <>id.+. (šaiva.) The five avattai which the soul, seated in the forehead, undergoes, viz., cākkirattiṟ-cākkiram, cākkirattiṟ-coppaṉam, cākkirattiṟ-cuḻutti, cākkirattil-turiyam, cākkirattil-turiyātītam; லலாடத்தில் ஆன்மா தங்கிநிற்கும் நிலைகளாகிய சாக்கிரத்திற்சாக்கிரம், சாக்கிரத்திற்சொப்பனம், சாக்கிரத்திற்சுழுத்தி, சாக்கிரத்தில்துரியம் சாக்கிரத்தில்துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகள். (சி. சி. 4, 35, நிரம்ப.) |
| மேலாவலை | mēl-ā-valai n. prob. id.+ ஆ6-+. A kind of fishing net, used in the sea; கடலில் மீன்பிடிக்கும் வலைவகை. Loc. |
| மேலாழியார் | mēl-āḻiyār n. <> id.+ஆழி1. Vittiyātara chiefs; வித்தியாதர மன்னர். மேலாழியார் வெள்ளிவேதண்ட லோகம் (தக்கயாகப். 545). |
| மேலிடு - தல் | mēl-iṭu- v. <>id.+இடு-. intr. 1. To increase, grow, as love; அதிகமாதல். 2. See மேல்விழு-, 1. புகழோடே முடிய வமையுமென்று மேலிட்டார்கள் (ஈடு, 6, 4, 3). 3. To rise above, as water; 4. To be vomitted; To put forward, as a pretext; |
| மேலிமை 1 | mēlimai n. <>id. [T. mēlimi K. mēlme.] Excellence; மேன்மை. Loc. |
| மேலிமை 2 | mēl-imai n. <>id.+. Upper eyelid; கண்ணுக்குமேலுள்ள இமை. |
| மேலிமைத்தாறு | mēlimaittāṟu n. A kind of mineral poison. See கர்க்கடகபாஷாணம். (யாழ். அக.) . |
| மேல¦டு | mēl-īṭu n. <>மேல்+இடு-. 1. That which is placed over; மேலிடுவது. 2. Accoutrements of a horse; 3. Superintendence; superiority in office; 4. Prevalence, predominance; 5. Relish or sauce used with food, as curry with rice; 6. A jewel worn in the ear by women; 7. Pretext, pretence; 8. Next occasion; 9. The superior of a pair; 10. Outward appearance; 11. Capital, projecting structure on the top of walls, especially round temples and forts; 12. That which is uppermost in a pile or first in a series; 13. (Legal.) Further charge or mortgage; |
| மேலுக்கு | mēlukku adv. <>மேல். 1. Formally, to keep up appearances; அந்தரங்கமாக வல்லாமல். மேலுக்குக் கோபித்துக் கொள்ளுகின்றான். 2. On the outer side; |
| மேலுக்கெடு - த்தல் | mēlukkeṭu- v. intr. <>id.+. எடு-. To vomit; வாயிலெடுத்தல். Loc. |
| மேலுத்தரியம் | mēl-uttariyam n. <>id.+. See மேலாடை. . |
| மேலுதடு | mēl-utaṭu n. <>id.+. Upper lip; மேல்வாயிதழ். |
| மேலுபசாரம் | mēl-upacāram n. <>id.+. Lip-deep courtesy; வாயுபசாரம். Loc. |
| மேலும் | mēlum adv. <>id. Moreover, further, besides; பின்னும். |
| மேலுலகம் | mēl-ulakam n. <>id.+. 1. The celestial world; சுவர்க்கம். மேலுலக மில்லெனினு மீதலே நன்று (குறள், 222). See மேலேழுலகம். (யாழ். அக.) |
| மேலுலகு | mēl-ulaku n. <>id.+. See மேலுலகம். . |
| மேலுறுதி | mēl-uṟuti n. <>id.+. Confirmatory evidence; துணைச்சாட்சி. (யாழ். அக.) |
| மேலெழு - தல் | mēl-eḻu- v. intr. <>id.+. 1. To rise up; மேற்கிளம்புதல். 2. To float; 3. To advance against a person; 4. To be superior; |
