Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேல்வடதிக்காள்வோன் | mēl-vaṭa-tik-kāḷvōṉ n. <>id.+ வடக்கு+. God of wind, as the regent of the North-West; வாயுதேவன். (நாமதீப. 90.) |
| மேல்வரி | mēl-vari n. <>id.+. See மேல்வரிச்சட்டம். . |
| மேல்வரிச்சட்டம் | mēlvari-c-caṭṭam n. <>மேல்வரி+. Model; முன்மாதிரியாய் அமைந்தது. |
| மேல்வரிசை | mēl-varicai n. <>மேல்+. [K. mēlvarise.] 1. Upper row; மேலிடமாக அமைந்துள்ள வரிசை. 2. Blocking course, upper layer in masonry; |
| மேல்வரும்படி | mēl-varumpaṭi n. <>id.+. Additional income; perquisites of office; சம்பளத்திற்குமேல் அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம். Colloq. |
| மேல்வலி | mēl-vali n. <>id.+. Myalgia; உடம்பு நோவு. Colloq. |
| மேல்வா - தல்[மேல்வருதல்] | mēl-vā- v. intr. <>id.+. 1. To rise; எழுதல். நாச்செற்று விக்குண் மேல்வாராமுன் (குறள், 335). 2. To advance against, as an enemy; 3. To approach; |
| மேல்வாசகம் | mēl-vācakam n. <>id.+. [M. mēlvācakam.] See மேல்விலாசம். Loc. . |
| மேல்வாசி | mēl-vāci n. <>id.+. Loc. 1. Corn distributed for charitable and other purposes before the settlement of harvest accounts; ஒப்படிக்கணக்கைத் தீர்க்குமுன் தருமம் முதலியவற்றிற்குச் செலவிடும் தானியம். 2. The quantity of corn due to the landlord when the produce exceeds the estimate or puḷḷi; 3. See மேல்வாசி நிலம். |
| மேல்வாசிநிலம் | mēlvāci-nilam n. <>மேல்வாசி+. Land that produces pro rata more than other lands in the neighbourhood; அயல் நிலங்களினும் அதிக வருவாயுள்ள நிலம். Loc. |
| மேல்வாசியளவு | mēlvāci-y-aḷavu n. <>id.+. A skilful method of measuring corn so as to show more than the real quantity; நெல்முதலியவற்றை அளவில் அதிகப்படுத்திக் காட்டும் அளத்தல்முறை. Loc. |
| மேல்வாய் | mēl-vāy n. <>மேல்+. 1. Palate; வாயின் மேற்பகுதி. (உரி. நி.) 2. See மேல்வாயிலக்கம், 1. |
| மேல்வாய்க்கணக்கு | mēlvāy-k-kaṇakku n. <>மேல்வாய்+. See மேல்வாயிலக்கம், 1. (W.) . |
| மேல்வாய்ப்புறம் | mēlvāy-p-puṟam n. <>id.+. See மேல்வாய், 1. (பிங்.) . |
| மேல்வாயிலக்கம் | mēlvāy-ilakkam n. <>id.+. 1. Enumeration of whole numbers, as from one upwards, dist. fr. kīḻvāy-ilakkam; ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை. 2. (Arith.) Numerator of a fraction; |
| மேல்வாரதார் | mēlvāra-tār n. <>மேல்வாரம்+தார்2. The proprietor or owner of the land; நிலத்தின் சுவான்தார். |
| மேல்வாரம் | mēl-vāram n. <>மேல்+. [K. mēlvāra, M. mēlvāram.] The proportion of the crop or produce claimed by the landholder, dist. fr. kuṭi-vāram; விளைவிலிருந்து சுவான்தாருக்குக் கொடுத்தற்குரிய தானியம். (C. G.) |
| மேல்வாரை | mēl-vārai n. <>id.+. Loc. 1. Planks in scaffolding; சாரத்தின்மேற் போடப்படும் பலகை. 2. Poles for carrying vākanam, etc., tied to it on the outside; 3. Rafter; |
| மேல்விசாரணை | mēl-vicāraṇai n. <>id.+. 1. Superintendence, inspection; கண்காணிப்பு. (W.) 2. Further enquiry or trial; retrial; rehearing; |
| மேல்விட்டம் | mēl-viṭṭam n. <>id.+. Ridge-piece; வீட்டின் முகட்டுவளை. (W.) |
| மேல்விட்டவளைவு | mēlviṭṭa-vaḷaivu n. <>மேல்விட்டம்+. Extrados of an arch; கட்டடவளைவின் வெளிவீச்சு. |
| மேல்விதேகம் | mēl-vitēkam n. <>மேல்+. See மேல்பால்விதேகம். (W.) . |
| மேல்விரி | mēl-viri n. <>id.+. 1. Bedsheet; படுக்கையின் மேல்விரிப்புச் சீலை. நாநா வர்ணமா யிருப்பதொரு மேல்விரியை விரித்தாற்போலே (ஈடு, 7, 6, 6). 2. Canopy; |
| மேல்விலாசம் | mēl-vilācam n. <>id.+. Superscription, address, as of a letter; கடிதப்புறத்தே கடிதத்தைப்பெறுவோரின் ஊரி பெயர் முதலியன குறிக்கும் வாசகம். |
| மேல்விழு - தல் | mēl-viḻu- v. intr. <>id.+. [K. mēlbiḻu.] 1. To rush, as upon an enemy; முற்படச்சென்று பாய்தல். கம்ஸப்ரேரிதராய் . . . மேல்விழுவர்கள் (ஈடு, 10, 3, 9). 2. To volunteer; to offer voluntarily; 3. To fall to work with enthusiasm; |
