Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேல்கடல் | mēl-kaṭal n. <>மேல்+. The Arabian Sea, as the western sea; மேற்றிசையிலுள்ள சமுத்திரம். மேல்கடல் வானுகத்தின் றுளை வழி (திருக்கோ. 6). |
| மேல்கால் | mēl-kāl n. <>id.+கால்1. See மேல்காற்று. (நாமதீப. 91.) . |
| மேல்காற்று | mēl-kāṟṟu n. <>id.+. [M. mēlkāttu.] West wind; கோடைக்காற்று. கோடை மேல்காற்றே (திவா.). |
| மேல்கை | mēlkai n. Corr. of மேலை1. (W.) 1. That which is farther or on the further side; அப்பாலானது. 2. Higher rank, standing, degree or pedigree; 3. Highland, elevation; 4. West; |
| மேல்சாதி | mēl-cāti n. <>id.+. See மேற்சாதி. . |
| மேல்சாந்தி | mēl-cānti n. <>id.+. Chief priest, in a temple; கோயிலின் தலைமைப்பூசகன். (T. A. S. ii. 48, 49.) |
| மேல்சார் | mēl-cār n. <>id.+. 1. Western side; மேல்பக்கம். Colloq. 2. West; |
| மேல்டாப்பு | mēl-ṭāppu n. <>id.+ E. top. Roof or hood, as of a vehicle; வண்டி முதலியவற்றின் மேற்கூடு. Mod. |
| மேல்பாதி | mēl-pāti n. <>id.+. 1. The share of the produce assigned to the landlord or the government; மேல்வாரம். Loc. 2. Western portion; |
| மேல்பால் | mēl-pāl n. <>id.+. Western side; மேற்குப்பக்கம். பகலிழந்த மேல்பாற் றிசைப் பெண் புலம்புறுமாலை (திவ். இயற். திருவிருத். 35). |
| மேல்பால்விதேகம் | mēlpāl-vitēkam n. <>மேல்பால்+. A continent, one of nava-kaṇṭam, q.v.; நவகண்டத் தொன்று. (பிங்.) |
| மேல்மட்டம் | mēl-maṭṭam n. <>மேல்+. 1. Superficial level at the top; மேற்புறத்தின் மட்டம். 2. Mason's level; |
| மேல்மடை | mēl-maṭai n. <>id.+. 1. Field near the sluice; நீர்மடையை அடுத்துள்ள விளைநிலம். (R. T.) 2. Water-way at high level; |
| மேல்மண்டலம் | mēl-maṇṭalam n. <>id.+. Mysoreregion; மைசூர்ப்பிரதேசம். (I. M. P. Sm. 94.) |
| மேல்மாடி | mēl-māṭi n. <>id.+. Upper storey; வீட்டின் மேனிலைக்கட்டு. (W.) |
| மேல்மிதந்தபுத்தி | mēl-mitanta-putti n. <>id.+ மித-+. See மேலெழுந்தஞானம். . |
| மேல்முகம் | mēl-mukam n. <>id.+. Western division; மேற்குப்பகுதி. Nā. |
| மேல்முந்தி | mēl-munti n. <>id.+. See மேல்முன்றானை. Loc. . |
| மேல்முந்திரி | mēl-muntiri n. <>id.+. A minute fraction. See முந்திரி. (W.) . |
| மேல்முந்திரிகை | mēl-muntirikai n. <>id.+. See மேல்முந்திரி. . |
| மேல்முந்திரை | mēl-muntirai n. <>id.+. See மேல்முந்திரி. (கணக்கதி. 2, உரை.) . |
| மேல்முன்றானை | mēl-muṉṟāṉai n. <>id.+. The front or outer end of a saree; உடுத்தும் போது மேற்புறமாக வரும் சீலையின் முகப்பு. Loc. |
| மேல்மூச்சு | mēl-mūccu n. <>id.+. 1. Deep breath, as at the time of exertion; முயற்சி முதலியவற்றால் மேலெழும் பெருமூச்சு. 2. Dying breath; |
| மேல்வக்கணை | mēl-vakkaṇai n. <>id.+. 1. See மேல்விலாசம். . 2. Insolent or impertinent talk; |
| மேல்வட்டம் | mēl-vaṭṭam n. <>id.+. 1. Outlying porting beyond the fixed limits of a city, temple or fort; நகரமுதலியவற்றின் வெளிச்சுற்று. 2. Superiority, leadership; 3. Regard; |
