Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேம்படு - தல் | mēm-paṭu- v. intr. <>id.+. To rise high, as in status; to be pre-eminent; to be great, as in learning; சிறத்தல். நல்லவையுண் மேம்பட்ட கல்வியும் (திரிகடு. 8). |
| மேம்படுநன் | mēmpaṭunaṉ n. <>மேம்படு-. One who stands pre-eminent; மேம்பாடுற்றவன். போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந (பொருந. 60). |
| மேம்பாடு | mēmpāṭu n. <>id. Greatness, grandeur, dignity, pre-eminence; சிறப்பு. விரிந்த மதிநிலவின் மேம்பாடும் (இலக். வி. 659, உதா.). |
| மேம்பார்வை | mēm-pārvai n. <>மேல்+. 1. Superintendence; வேலைகளைக் கண்காணிக்கை. 2. Superficial or cursory look; |
| மேம்பாலம் | mēm-pālam n. <>id.+. See மேன்பாலம். . |
| மேம்புள்ளி | mēm-puḷḷi n. <>id.+. See மேம்புள்ளிமதிப்பு. . |
| மேம்புள்ளிமதிப்பு | mēmpuḷḷi-matippu n. <>மேம்புள்ளி+. Estimate of the produce of fields just before harvest; அறுவடைக்குமுன் தானியவிளைவைப் புள்ளிமதிப்புச் செய்கை. Tj. |
| மேய் 1 - தல் | mēy-, v. cf. mēp. [T. K. mēyu M. mēyga, Tu. mecelu.] tr. 1. To graze, feed, prey on, as beasts or birds; to gnaw, as white ants; விலங்கு முதலியன உணவுகொள்ளுதல். பெற்றம் . . . மேய்ந்தற்று (குறள், 273). மேயுங் குருகினங்காள் (திவ். திருவாய். 6, 1, 1). 2. To drink; 3. To spoil; 4. To obtain and enjoy unlawfully; 5. To dominate; to surpass; 1. To roam; 2. To lead a profligate life; |
| மேய் 2 - த்தல் | mēy- 11 v. tr. Caus. of மேய்1-. 1. To graze; to feed; புல் முதலியவற்றை விலங்குகள் உண்ணச் செய்தல். பசு . . . மேய்ப்பாரு மின்றி (திருமந். 2883). 2. To administer, as physic to horses; 3. To govern; |
| மேய் 3 - தல் | mēy- 4 v. tr. <>வேய்-. To cover fully; to thatch, as with leaves; to roof, as with tiles; கூரை முதலியன போடுதல். இறைச்சி மேய்ந்து தோல் படுத்து (தேவா. 838, 4). |
| மேய்க்கி | mēykki n. <>மேய்2-. One who tends cattle; shepherd; cowherd; ஆடுமாடு முதலியன மேய்ப்பவன். எமதருமனும் பகடு மேய்க்கியாய்த் தனியிருப்ப (தாயு. சிற்சுகோ. 10). |
| மேய்கானிலம் | mēy-kāṉilam n. <>மேய்1-கால்1+நிலம். See மேய்ச்சற்றரை. (C.G.) . |
| மேய்கோல் | mēy-kōl n. <>மேய்2-+. Shepherd's crook or staff; இடையன் கோல். (W.) |
| மேய்ச்சல் | mēyccal n. <>மேய்1-. 1. Grazing; மேய்கை. 2. Common pasturage; grazing ground; 3. Food; 4. Profligacy; 5. Anything rendered useless, as land for cultivation; |
| மேய்ச்சற்கறையான் | mēyccaṟ-kaṟaiyāṉ n. <>மேய்ச்சல்+. Predatory termite, Termes bellicosus; கறையான்வகை. (W.) |
| மேய்ச்சற்றரை | mēyccaṟṟarai n. <>id.+தரை. Pasture land; common pasturage; ஆடுமாடுகள் மேயுமிடம். |
| மேய்ச்சற்றலம் | mēyccaṟṟalam n. <>id.+தலம். See மேய்ச்சற்றரை. (W.) . |
| மேய்ப்பன் | mēyppaṉ n. <>மேய்2-. 1. Herdsman, shepherd, grazier; இடையன். 2. Governor; 3. Pastor; |
| மேய்ப்பு | mēyppu n. <>id. [K. mēvu.] (W.) 1. Feeding, pasturing; மேய்க்கை. 2. Grazing ground; |
| மேய்மணி | mēy-maṇi n. <>மேய்1-+. Gem believed to be ejected by a cobra to serve as a light in finding its prey; இரைதேடுவதற்கு வெளிச்சந் தந்துதவும்படி நாகம் உமிழ்வதாகக் கருதப்படும் இரத்தினம். நாம நல்லராக் கதிர்ப்பட வுமிழ்ந்த மேய்மணி (அகநா. 72). |
| மேயம் | mēyam n. <>mēya. 1. That which is capable of being estimated; அளவிடற்குரியது. 2. That which is cognisable or capable of being known; 3. cf. upamēya. That which is compared; |
| மேயல் | mēyal n. <>மேய்1-. 1. Grazing; மேய்கை. மானினப் பெருங்கிளை மேய லாரும் (ஐங்குறு. 217). 2. Pasture, herbage for cattle to eat; 3. Grabbing; obtaining and enjoying unlawfully; |
