Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேதன் | mētaṉ n. <>mēdhā. See மேதாவி. மேதா விளையோய் (கம்பரா. பிராட்டிகளங். 18). . |
| மேதாமனு | mētāmaṉu n. A mantra invoking Dakṣiṇāmūrti; தட்சிணாமூர்த்தியை உபாசிக்கும் மந்திரங்களு ளொன்று. மேதாமனு வெழுத் திருபது மிரண்டும் (திருவிளை. வேத. 15). |
| மேதாவர் | mētāvar n. Corr. of மேதரவர். (யாழ். அக.) . |
| மேதாவி | mētāvi n. <>mēdhāvin. Person of supreme intelligence; புத்திமான். மேதாவிகட் கெல்லா மேலாய (கம்பரா. இரணிய. 176). |
| மேதாவினி | mētāviṉi n. prob. id. Bush myna. See நாகணவாய்ப்புள். (மூ. அ.) . |
| மேதி 1 | mēti n. perh. mēdas. 1. Buffalo; எருமை. மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு. 111). 2. A buffalo-faced demon, slain by Durgā; |
| மேதி 2 | mēti n. <>mēthī. Fenugreek; வெந்தயம். (தைலவ. தைல.) |
| மேதி 3 | mēti n. <>mēthi. (யாழ். அக.) 1. Stake at the threshing-floor to which oxen are tied; களத்திற் பொலியெருதுகளைக் கட்டுங்கட்டை. 2. Threshing-floor; |
| மேதிக்கவுணன் | mētikkavuṇaṉ n. A prepared arsenic; வைப்புப்பாஷாணவகை. (யாழ். அக.) |
| மேதிச்சென்னிமிதித்தோள் | mēti-c-ceṉṉi-mitittōḷ n. <>மேதி1+சென்னி1+. Durgā; துர்க்கை. (W.) |
| மேதித்தலைமிசை நின்றாள் | mēti-t-talai-micai-niṉṟāḷ n. <>id.+தலை+மிசை+. Durgā; துர்க்கை. (பிங்.) |
| மேதியன் | mētiyaṉ n. See மோதியான். (W.) . |
| மேதியான் | mētiyāṉ n. <>மேதி1. Yama, as riding a buffalo; [எருமை யூர்பவன்] இயமன். சுருதிநாதன் மேதியான் முகநோக்கி (குற்றா. தல. மந்தமா. 120). |
| மேதினி | mētiṉi n. <>mēdinī. Earth; பூமி. மேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75). (பிங்.) |
| மேதினிபடைத்தோன் | mētiṉi-paṭait-tōṉ n. <>மேதினி+. 1. Brahmā, as the Creator of the earth; [பூமியைச் சிருட்டித்தவன்] பிரமன். 2. Viṣṇu, as Lord of the earth; |
| மேதை 1 | mētai n. <>mēdhā. 1. Supreme intelligence, powerful, intellect; பேரறிவு. 2. Greatness; 3. Person of supreme intelligence; 4. The planet Mercury; 5. cf. mēdhāvin. Intoxicating drink; |
| மேதை 2 | mētai n. <>mēdas. 1. Fat; கொழுப்பு. மதுமேதை படப்படர் மேதினியானது (கம்பரா. அதிகாய. 75). 2. Flesh; 3. Skin; 4. Nerve; |
| மேதை 3 | mētai n. cf. mēdā. Ceylon verbesina. See பொற்றலைக்கையாந்தகரை. (மலை.) . |
| மேதை 4 | mētai n. perh. mēthi. A yogic centre in the body, one of cōṭaca-kalai, q.v.; உடலிலுள்ள யோகஸ்தானங்களாகிய சோடசகலையுளொன்று. போக்குவது மேதை கலை (தத்துவப். 135). (செந். ix, 248.) |
| மேதைமரியாதை | mētaimariyātai n. See மேரைமரியாதை. Loc. . |
| மேதைமை | mētaimai n. <>மேதை1. See மேதை 1. ஆயுமேதைமை தெளிவு (விநாயகபு. 69, 59). . |
| மேதையர் | mētaiyar n. <>id. Learned men, poets; புலவர். (திவா.) |
| மேதோசம் | mētōcam n. <>mēdō-ja. Bone; எலும்பு. (ம. வெ.) |
| மேந்தலை | mēn-talai n. <>மேல்+தலை. 1. Eminence, excellence; மேன்மை. (W.) 2. Windward side of a vessel; 3. Leader; |
| மேந்தானம் | mēn-tāṉam n. <>id.+sthāna. Elevated place, height; உயர்ந்த இடம். (யாழ். அக.) |
| மேந்தி | mēnti n. <>mēndhī. See மேதி2. (மூ. அ.) . |
| மேந்திகை | mēntikai n. <>mendhikā. See மேதி2. (மூ. அ.) . |
| மேந்திரி | mēntiri n. The frame-work of a loft or ceiling. See மெந்திரி. (W.) . |
| மேந்தோல் | mēn-tōl n. <>மேல்+. Superficial skin, epidermis; ¢மீந்தோல். மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள் (புறநா. 321, 2). |
| மேந்தோன்று - தல் | mēn-tōṉṟu- v. intr. <>id.+. To become eminent, famous; மேம்பட்டு விளங்குதல். அரசியல் பிழையாது செருமேந்தோன்றி (பதிற்றுப். 89). |
