Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேங்காவல் | mēṅ-kāval n. <>மேல்+. 1. Superintendence; மேற்பார்வை. 2. See மேங்காவற்காரன். Loc. |
| மேங்காவற்காரன் | mēṅkāvaṟ-kāraṉ n. <>மேங்காவல்+காரன்1. Supervising watchman of a country or district; நாட்டில் களவு முதலியன நேராமற் பாதுகாப்பவன். Loc. |
| மேசகம் | mēcakam n. <>mēcaka. 1. Expanded plumage of a peacock; விரிந்த மயிற்றோகை. (பிங்.) 2. Mane of horse; 3. Darkness; 4. Blackness; 5. Smoke; 6. Cloud; |
| மேசகை | mēcakai n. <>id. 1. See மேசகம், 3. (சங். அக.) . 2. Black realgar; |
| மேசை | mēcai n. <>Port. mesa <>L. mensa. 1. Table; எழுதுகருவி முதலிய பொருள்களை வைப்பதற்குரியதும் கால்களால் தாங்கப்படும் பலகையுடையதுமான சாமான்வகை. Mod. 2. Money staked at a card-game; |
| மேசைக்கத்தி | mēcai-k-katti n. <>மேசை+. Table-knife; கத்திவகை. Mod. |
| மேசைக்காரர் | mēcai-k-kārar n. A sub-division of Paravas; பரவர்வகையினர். (G. Tn. D. I, 123.) |
| மேசைத்துப்பட்டி | mēcai-t-tuppaṭṭi n. <>மேசை+. See மேசைவிரிப்பு. (W.) . |
| மேசைவிரிப்பு | mēcai-virippu n. <>id.+. Table-cloth; மேசையின்மேல் விரிக்குந் துணி. Mod. |
| மேட்டாங்காடு | mēṭṭāṅ-kāṭu n. <>மேடு+காடு. Elevated land fit only for dry cultivation; புஞ்சைச் சாகுபடிக்குரிய மேட்டுப்பாங்கான நிலம். |
| மேட்டி 1 | mēṭṭi n. [T. mēṭi.] 1. See மேட்டிமை, 1. மேட்டி பேசுவாய் (குருகூர்ப். 91). . 2. See மேட்டிமை, 3. மேட்டி குலைந்தது (திருப்பு. 1111). 3. Chief, head; 4, Land granted free of tax to the headman of a village; |
| மேட்டி 2 | mēṭṭi n. Stake. See மேதி3, 1. (R. T.) . |
| மேட்டி 3 | mēṭṭi n. <>E. mate. Assistant house-servant; waiting-boy; உதவி வேலைக்காரன். Mod. |
| மேட்டிமை | mēṭṭimai n. <>மேட்டி1. 1. Haughtiness; அகந்தை. (W.) 2. Leadership; 3. Excellence; |
| மேட்டிரம் | mēṭṭiram n. <>mēdhra+. Membrum virile; ஆண்குறி. குறுகிச் சிவந்த மேட்டிரமும் (திருவாலவா. 28, 67). |
| மேட்டுநாயக்கன் | mēṭṭu-nāyakkaṉ n. <>மேட்டி1+. Headman of the Toṭṭiya caste; தொட்டியர் தலைவன். (E. T. vii, 185.) |
| மேட்டுநிலம் | mēṭṭu-nilam n. <>மேடு+. High or elevated land; rising ground; உயர்வான பூமி. சிவந்த மேட்டுநிலத்து (புறநா. 120, உரை). |
| மேட்டுப்பாய்ச்சல் | mēṭṭu-p-pāyccal n. <>id.+. 1. Elevated land, as difficult for irrigation; நீர் ஏறிப்பாயவேண்டியதான மேட்டுநிலம். 2. Irrigation of land at a high level; 3. Uphill work; |
| மேட்டுமடை | mēṭṭu-maṭai n. <>id.+. 1. Channel which irrigates lands on a higher level; high-level channel; மேட்டுநிலத்துப்பாயும் நீர்க்கால். 2. Sluice or opening that turns water on to a high-level channel; 3. See மேட்டுப்பாய்ச்சல், 1, 2. (ஈடு.) 4. One whom it is very difficult to persuade; 5. See மேட்டுப்பாய்ச்சல், 3. மூடர்களுக்குப் படிப்பென்பது மேட்டுமடை. |
| மேட்டுஜாகா | mēṭṭu-jākā n. <>id.+. See மேட்டுநிலம். Loc. . |
| மேடகம் | mēṭakam n. <>mēdaka. See மேடம்1, 2. (W.) . |
| மேடசிங்கி | mēṭaciṅki n. <>meṣa-šrṅgī. Worm-killer. See ஆடுதின்னாபாளை. (மலை.) . |
| மேடம் 1 | mēṭam n. <>mēṣa. 1. Sheep, ram; ஆடு. (பிங்.) 2. Aries of the zodiac; 3. The first solar month. See சித்திரை1, 2. மேடமாமதி (கம்பரா. திருவவதா. 110). |
| மேடம் 2 | mēṭam n. cf. மேழம்1. Coat of armour; கவசம். (பிங்.) |
| மேடர் | mēṭar n. See மேடோவர். Loc. . |
| மேடல் | mēṭal n. See மேடோவர். Loc. . |
| மேடவிடவம் | mēṭaviṭavam n. <>mēṣa-viṣuva. See மேடாயனம். (W.) . |
| மேடவீதி | mēṭa-vīti n. <>மேடம்1+ (Astron.) A section of the zodiac embracing the signs Taurus, Gemini, Cancer and Leo ; இடபம் மிதுனம் கடகம் சிங்கம் ஆகிய இராசிகள் சேர்ந்த சூரியவீதியின் பகுதி. (பரிபா. 11, 2, உரை.) |
