Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேகம் 2 | mēkam n. <>mēha. 1. Venereal or urinary disease; disease due to impure blood; துர்நீர் துர்நடத்தை மூத்திரக்கோளாறு என்றவற்றால் உண்டாம் நோய். 2. A urinary disease, Leucorrhoea; 3. Chebulic myrobalan. |
| மேகமண்டலம் | mēka-maṇṭalam n. <>mēgha+. The region of the clouds, cloudlands; மேகம் சஞ்சரிக்கும் ஆகாயவெளி. |
| மேகமந்தாரம் | mēka-mantāram n. prob. id.+. A medicinal stone; மந்தாரச்சிலை. (யாழ். அக.) |
| மேகமாலை | mēka-mālai n. <>id.+. See மேகபந்தி. மேகமாலை வெங்கோடைமாரிபோல வாளி கூட (கம்பரா. மூலபல. 84) . . |
| மேகமுழக்கம் | mēka-muḻakkam n. <>மேகம்1+. See மேகத்தொனி. (W.) . |
| மேகமூட்டம் | mēka-mūṭṭam n. <>id.+. Overspreading of the clouds; மேகம் பரந்து நிற்கை. |
| மேகமூர்ந்தோன் | mēkam-ūrntōṉ n. <>id.+. Indra; இந்திரன். (நாமதீப. 60.) |
| மேகமூலி | mēka-mūli n. prob. id.+. Creeping aumanac. See நீர்ப்பனை. (சங். அக.) |
| மேகர் | mēkar n. prob. id. 1. Watersprinklers; those who water the roads, as for a king's progress; செல்லும் வழிகளில் நீர்தெளிப்போர். ராஜா போம்போது முன்னே மேகர் நீர் விடுமா போலே (ஈடு, 10, 1, 1). 2. Those who clear the way, as for a king; |
| மேகரஞ்சி | mēkaraci n. cf. மேகக்குறிஞ்சி. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். (W.) |
| மேகரணம் | mēka-raṇam n. <>mēha+. 1. See மேகப்புண். . 2. Leprosy; |
| மேகராகக்குறிஞ்சி | mēka-rāka-k-kuṟici n. <>mēgha+. (Mus.) A secondary melody-type of kuṟici class; குறிஞ்சியாழ்த்திறத் தொன்று. (பிங்.) |
| மேகராகம் | mēka-rākam n. <>id.+. (Mus.) A secondary melody-type of the pālai class; பாலையாழ்த்திறவகை. (பிங்.) |
| மேகராசி | mēka-rāci n. <>mēgha-rajī. See மேகபந்தி. மேகராசி பொழிய (தக்கயாகப். 643). . |
| மேகராடி | mēkarāṭi n. cf. மேகாரடி. False peacock's foot tree. See மயிலடிக்குருந்து. (சங். அக.) |
| மேகரோகம் | mēka-rōkam n. <>mēha+. See மேகம்2, 1, 2. (இங். வை.) . |
| மேகரோகி | mēka-rōki n. <>mēha-rōgin. Person afflicted with venereal disease; மேகரோகத்தால் வருந்துபவ-ன்-ள். |
| மேகலாபதம் | mēkalāpatam n. <>mēkhalā-pada. Waist; இடை. (யாழ். அக.) |
| மேகலாபாரம் | mēkalāpāram n. <>mēkhalā+bhāra. See மேகலை. (யாழ். அக.) . |
| மேகலை | mēkalai n. <>mēkhalā. 1. Waistcord; அரைஞாண். அரைசெய் மேகலையான் (தேவா. 281, 9). 2. A waist-cord of moonja grass in three strands, used by a piramacāri; 3. A jewelled girdle of 7 or 8 strands; 4. Cloth; 5. Saree; 6. Ornamental moulding, as on the outside of the vimāṉam of a temple; 7. (Arch.) Cincture; girdle; 8. Lines drawn round the sacrificial pit or the receptacle in which the sacrificial fire is deposited; 9. The sloping sides of a mountain; 10. A row of ridge of peaks on Mount Mēru; 11. Auspicious curl of hair just above a horse's navel; |
| மேகவண்ணக்குறிஞ்சி | mēkavaṇṇa-k-kuṟici n. <>mēgha-varṇa+. Western Ghats blue nail dye, m. sh., Barleria montana; மேகவண்ணப்பூவுள்ள செடிவகை. (யாழ். அக.) |
| மேகவண்ணப்பூவுளமருதோன்றி | mēkavaṇṇa-p-pū-v-uḷa-marutōṉṟi n. <>id.+. See மேகவண்ணக்குறிஞ்சி. (L.) . |
| மேகவண்ணன் | mēkavaṇṇaṉ n. <>mēgha-varṇa. Viṣṇu, dark in colour like a rain-cloud; [மேகம்போன்ற கருநிறமுள்ளவன்] திருமால். வண்ணமருள்கொளணி மேகவண்ணா (திவ். திருவாய். 6, 10, 3). |
| மேகவண்ணிக்குறிஞ்சி | mēkavaṇṇi-k-kuṟici n. See மேகவண்ணக்குறிஞ்சி. (L.) . |
