Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெனக்கெடு 2 - த்தல் | menakkeṭu- v. tr. Caus. of மெனக்கெடு1-. See மெனக்கெடுத்து-. பொழுதையெல்லாம் மெனக்கெடுக்கிறான். . |
| மெனக்கெடுத்து - தல் | meṉakkeṭuttu- v. tr. Caus. of மெனக்கெடு1-. To waste, as one's time or labour; பயனின்றிப் போகச்செய்தல். என் காலத்தை மெனக்கெடுத்திவிட்டாய். |
| மெஜண்டா | mejaṇṭā n. <>E.magenta. Fine-colour; நன்னிறம். மெஜண்டாப்பொடி (பிரதாப. விலா.). |
| மே 1 | mē. . The compound of ம் and ஏ. . |
| மே 2 | mē, . Desire. See மேவு, 1. (W.) . |
| மே 3 | mē, n. <>மேல். Excellence; மேம்பாடு. மேதக மிகப்பொலிந்த . . . வயக்களிறு (மதுரைக். 14). |
| மேக்கடி - த்தல் | mēkkaṭi- v. <>மேக்கு2+அடி-. intr. To drive in a wedge or stake; ஆப்பறைதல். (W.)-tr. To deceive; |
| மேக்கு 1 | mēkku n. <>மேல். [K. mēku.] 1. Height; high place; மேலிடம். மேக்கெழு பெருஞ்சினை (குறுந் . 26). 2. Superiority; 3. West |
| மேக்கு 2 | mēkku n. <>Persn. mēkh. 1. Wedge; ஆப்பு. (W.) 2. Wooden nail; wooden peg; |
| மேகக்கட்டி | mēka-k-kaṭṭi n <>மேகம்2+. Boil resulting from impure blood; venereal eruption; இரத்தங்கெடுதலினாலுண்டாம் கட்டிவகை. Loc. |
| மேகக்கரப்பன் | mēka-k-karappaṉ n. <>id.+. A skin disease characterized by the development of blebs or blisters on the body, Pemphigus; மேகநீராலுண்டாகும் கரப்பான்வகை. (M. L.) |
| மேகக்கருப்பக்கல் | mēka-k-karuppa-k-kal n. <>mēka+கருப்பம்+. See மேகக்கல். (யாழ். அக.) . |
| மேகக்கல் | mēka-k-kal n. <>id.+. Bezoar of the sheep; ஆட்டுரோசனை. (W.) |
| மேகக்காக்கையோன் | mēka-k-kākkai-yōṉ n. A mineral poison; சீர்பந்தபாஷாணம். (யாழ். அக.) |
| மேகக்காங்கை | mēka-k-kāṅkai n. <>மேகம்2+. 1. Gonorrhoea; வெட்டைநோய். (இங். வை.) 2. A disease in children |
| மேகக்கிரந்தி | mēka-k-kiranti n. <>id.+. Syphilis; பறங்கிப்புண். (M. L.) |
| மேகக்கிராணி | mēka-k-kirāṇi n. <>id.+. A kind of diarrhoea, one of six kirakaṇi, q.v.; கிரகணி ஆறனுள் ஒன்று. (பைஷஜ.) |
| மேகக்குறிஞ்சி | mēka-k-kuṟici n. <>மேகம்1+. cf. மேகரஞ்சி. (Mus.) A musical mode; ஓர் இராகம். |
| மேகக்கூட்டம் | mēka-k-kūṭṭam n. <>id.+. See மேகசஞ்சாரம்2. (W.) . |
| மேககர்ச்சனை | mēka-karccaṉai n. <>id.+. Rumbling of clouds; thunder; மேகங்களினூடே உண்டாம் ஒலி. (W.) |
| மேககர்ச்சிதம் | mēka-karccitam n. <>id.+. See மேககர்ச்சனை. (W.) . |
| மேககாந்தி | mēka-kānti n. <>மேகம்2+காந்து-. See மேகக்காங்கை, 1. (W.) . |
| மேககாரகம் | mēka-kārakam n. <>mēha-kāraka. See மேகக்காங்கை, 1. (W.) . |
| மேககாலம் | mēka-kālam n. <>mēgha-kāla. Rainy season; கார்காலம். (யாழ். அக.) |
| மேககுலாந்தகன் | mēka-kulālantakaṉ n. <>mēha+. A compound medicine for venereal, urinary and other diseases; மேகரோகங்களைப் போக்குதற்குரிய ஒருவகைக் கூட்டுமருந்து. (பதார்த்த. 1214.) |
| மேககெற்சனம் | mēka-keṟcaṉam n. <>mēgha-garjana. See மேககர்ச்சனை. (யாழ். அக.) . |
| மேகச்சிரங்கு | mēka-c-ciraṅku n. <>மேகம்2+. Erysipelas; துர்நீரால் தோன்றுஞ் சிரங்குவகை. (M. L.) |
| மேகச்சிலை | mēka-c-cilai n. prob. மேகம்1+. (யாழ். அக.) 1. Soap-stone; மாக்கல். 2. Kunkar stone; |
| மேகச்சூடு | mēka-c-cūṭu n. <>மேகம்2+. See மேகக்காங்கை, 1. (M. L.) . |
| மேகசஞ்சாரம் 1 | mēka-cacāram n. <>mēgha+. Spreading of venereal virus; மேகநோய் படருகை. |
| மேகசஞ்சாரம் 2 | mēka-cacāram n. <>mēgha+. Passage of rain-clouds மழைமுகிற் கூட்டத்தின் சஞ்சரிப்பு. |
| மேகசடை | mēka-caṭai n. cf. மேகசகை. Black realgar; கரிய மனோசிலை. (சங். அக.) |
