Word |
English & Tamil Meaning |
|---|---|
| மெழுகுசாணை | meḻuku-cāṇai n. <>id.+. 1. Touchstone cleaned with beeswax; மெழுகால் துடைத்த உரைகல். Loc. 2. Whetstone formed of black sand and wax; |
| மெழுகுசாத்து - தல் | meḻuku-cāttu- v. intr. <>id.+. See மெழுகுகட்டு-. சிற்பர்களான் மெழுகுசாத்தி (திருவாலவா. 45, 2). . |
| மெழுகுசாரணை | meḻuku-cāraṇai n. A prostrate plant; பூடுவகை. (சங். அக.) |
| மெழுகுசீலை | meḻuku-cīlai n. <>மெழுகு+. See மெழுக்குத்துணி. . |
| மெழுகுசெய் - தல் | meḻuku-cey- v. tr. <>id.+. To smooth, soften; மிருதுவாக்குதல். புரவிகருவிகொ டுரிஞ்சிமிக மெழுகுசெய்து (அழகர்கல. 10). |
| மெழுகுசேர்வை | meḻuku-cērvai n. <>id.+. See மெழுகுக்களிம்பு. (W.) . |
| மெழுகுத்தட்டு | meḻuku-t-taṭṭu n. <>id.+. See மெழுகுபாளம். (W.) . |
| மெழுகுத்தண்டு | meḻuku-taṇṭu n. <>id.+. See மெழுகுவத்தி. (யாழ். அக.) . |
| மெழுகுத்திரி | meḻuku-t-tiri n. <>id.+. See மெழுகுவத்தி. (W.) . |
| மெழுகுத்துணி | meḻuku-t-tuṇi n. <>id.+. See மெழுக்குத்துணி. (W.) . |
| மெழுகுத்தைலம் | meḻuku-t-tailam n. <>id.+. Medicinal oil prepared with wax and other ingredients; மெழுகு முதலியன சேர்த்துச் செய்யப்பட்ட தைலவகை. |
| மெழுகுதிரி | meḻuku-tiri n. <>id.+. See மெழுகுவத்தி. (W.) . |
| மெழுகுதுணி | meḻuku-tuṇi n. <>id.+. See மெழுக்குத்துணி. (W.) . |
| மெழுகுபதம் | meḻuku-patam n. <>id.+. Thick consistency or viscosity, one of five marunteṇṇey-p-patam; q.v.; மருந்தெண்ணெய்ப்பதம் ஜந்தனுள் காய்ச்சப்பட்ட மருந்தெல்லாம் சேர்ந்து மெழுகுபோல் திரண்டுவரும் பதம். |
| மெழுகுபனையன் | meḻuku-paṉaiyaṉ n. prob. id.+. A kind of smallpox; வைசூரிவகை. (யாழ். அக.) |
| மெழுகுபாகல் | meḻuku-pākal n. prob. id.+. Bristly balsam-pear, climber, Momordicadioica; பாகல்வகை. (மூ. அ.) |
| மெழுகுபாளம் | meḻuku-pāḷam n. <>id.+. Cake of wax, generally of a particular weight; குறித்த நிறையுள்ள மெழுகுத் தகடு. Loc. |
| மெழுகுபீர்க்கு | meḻuku-pīrkku n. <>id.+. A kind of gourd; பீர்க்குவகை. (சங். அக.) |
| மெழுகுபூச்சு | meḻuku-pūccu n. <>id.+. Mould or imprint taken with wax, as of images; விக்கிரக முதலியவற்றின்மேல் மெழுகு பூசியெடுக்கும் அச்சு. Loc. |
| மெழுகுபொம்மை | meḻuku-pommai n. <>id.+. [K. mēnadubombe.] 1. Doll made of wax; மெழுகினாற் செய்த பதுமை. 2. Person easily fatigued; |
| மெழுகுபோடு - தல் | meḻuku-pōṭu- v. intr. <>id.+. To wax cabinet work, in polishing; மரவேலைக்குப் பளபளப்பேற்ற மெழுகைக் காய்ச்சிப்பூசுதல். (W.) |
| மெழுகுமண் | meḻuku-maṇ n. <>id.+. Clay used in forming a mould over the figure of wax, in casting; கருக்கட்டும் பசைமண். (W.) |
| மெழுகுமுட்டம் | meḻuku-muṭṭam n. <>id.+. See மெழுகுபாளம். Loc. . |
| மெழுகுவத்தி | meḻuku-vartti n. <>id.+. Wax candle, taper; விளக்காக உதவும்படி நடுவே திரியிட்டுச் செய்யப்பட்ட மெழுகுச்கோல். (W.) |
| மெழுகுவர்த்தி | meḻuku-vartti n. <>id.+. See மெழுகுவத்தி. (W.) . |
| மெழுகெண்ணெய் | meḻukeṇṇey n. <>id+. 1. Solution of wax and glue, used in polishing wood; மரச்சாமானுக்கு மெருகிட உதவும் மெழுகுசேர்த்த பூச்சுத்தைலம். Loc. 2. See மெழுகுத்தைலம். (தைலவ. தைல.) |
| மெழுகெழுது - தல் | meḻukeḻutu v. intr. <>id.+. To form designs with wax, in printing chintz; துணியில் அச்சடிக்க மெழுகால் உருவமெழுதுதல். Loc. |
| மெள்ள | meḷḷa adv. <>மெல்ல. See மெல்ல. மெள்ளவெழுந் தரியென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6). . |
| மெள்ளென | meḷḷeṉa adv. See மெல்லென. மெள்ளெனவே மொய்க்கு நெய்க்குடந்தன்னையெறும்பு (திருவாச. 6, 24). . |
| மென்கண் | meṉ-kaṇ n. <>மெல்+. Tenderness of heart, mercy; இரக்கம். மென்கண் பெருகின்றம்பெருகும் (நான்மணி. 92). |
| மென்கணம் | meṉ-kaṇam n. <>id.+. (Gram) See மெல்லினம். (நன்.158, உரை). . |
