Word |
English & Tamil Meaning |
|---|---|
| மென்கால் | meṉ-kāl n. <>id.+கால்3. Southern breeze; தென்றல். மென்கால் பூவளவிய தெய்த (கம்பரா. வனம்புகு. 2). |
| மென்கொடி | meṉ-koṭi n. <>id.+. A species of creeper; கொடிவகை. (பிங்.) |
| மென்செய் | meṉ-cey n. <>id.+. Wet land; நன்செய். புன்செய் மென்செயும் (S. I. I. v, 285). |
| மென்சொல் | meṉ-col n. <>id.+. 1. Soft, pleasant word; இனியசொல். (நாமதீப. 668.) 2. Kind word; |
| மென்பறை | meṉ-paṟai n. <>id.+. Young bird; பறவைக்குஞ்சு. மென்பறை விளிக்குரல் (ஐங்குறு. 86). |
| மென்பால் | meṉ-pāl n. <>id.+ பால்2. Agricultural tract; மருதநிலம் வளம் வீங்கிருக்கை . . . மென்பாறோறும் (பதிற்றுப்.75, 8). (பிங்.) |
| மென்பிணி | meṉ-piṇi n. <>id.+. Light sleep; nap; சிறுதுயில். மயக்கத்துப் பொழுதுகொண்மரபின் மென்பிணி யவிழ (பதிற்றுப், 50, 21). |
| மென்புரட்டு | meṉ-puraṭṭu n. <>id.+. Dealings in money obtained by simple loans and other temporary expedients; கைம்மாற்றிலே பணம் புரட்டுகை. (யாழ். அக.) |
| மென்புலம் | meṉ-pulam n. <>id.+. The agricultural tract மருதநிலம். மென்புலவைப்பி னன்னாட்டுப் பொருந (புறநா. 42). 2. The maritime tract; |
| மென்மெல | meṉ-mela adv. <>id.+. Slowly, softly; மெல்ல மென்மெல வியலி வீதி போந்து (பெருங். வத்தவ, 17, 99). |
| மென்மேல் | meṉ-mēl adv. <>மேல்+. Further and further; See மேன்மேலும். Colloq. . |
| மென்மை | meṉmai n. [T. melimi K. melpu M.melivu Tu. meliyuni]. 1. Fineness, thinness நுண்மை. 2. Tenderness, softness; 3. (Gram.) See மெல்லெழுத்து மேவு மென்மை மூக்கு (நன். 75). 4. Lowness; inferiority; 5. Weakness, infirmity; 6. Gentleness; |
| மென்றொடர் | meṉṟoṭar n. <>மெல்+. (Gram.) See மென்றோடர்க்குற்றியலுகரம். வன்றோடர் மென்றோடராயிரு மூன்றே யுகரங் குறுகிடன் (தொல். எழுத். 406). . |
| மென்றொடர்க்குற்றியலுகரம் | meṉṟoṭar-k-kuṟṟiyalukaram, n. <>மென்றொடர்+. (Gram.) The final shortened 'u' in a word, preceded by a soft consonant; மெல்லொற்றைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம். (நன். 94) |
| மென்றொடர்மொழி | meṉṟoṭar-moḻi n. <>id.+. (Gram.) See மொன்றொடர்க்குற்றியலுகரம். (தொல். எழுத். 415.) . |
| மென்னகை | meṉṉakai n. <>மெல்+நகை. Smile; புன்சிரிப்பு. கவர்தலைச்சூலி மென்னகை விளைத்து (உபதேசகா. சிவவிரத. 163). |
| மென்னடை | meṉṉaṭai n. <>id.+ நடை. 1. Gentle, graceful gait; மெதுவான நடை. மென்னடையன்னம் பரந்து விளையாடும் (திவ். நாய்ச். 5, 5). 2. Swan; |
| மென்னி | meṉṉi n. See மென்னை,1. (W.) . |
| மென்னிகட்டி | meṉṉi-kaṭṭi n. <>மென்னி+கட்டு-. A cattle disease; கால்நடை நோய்வகை. (M. Cm. D. 248). |
| மென்னிலை | meṉṉilai n. <>மெல்+நிலை. (Nāṭya.) A kind of hand-pose; அபிநயக்கைவகை. (W.) |
| மென்னு - தல் | meṉṉu- 5 v. tr. To lift with a lever; நெம்புதல். Loc. |
| மென்னை | meṉṉai n. cf. மன்னை2. 1. Throat; மிடறு. (W.) 2. Cheek; |
| மென்னைக்கட்டி | meṉṉai-k-kaṭṭi n. <>மென்னை+. Loc. 1. Goitre; தொண்டைக்கட்டி. 2. Mumps. See மன்னைக்கட்டி. |
| மென்னைப்பிடிக்க | meṉṉai-p-pitikka adv. <>id.+. To the full, as in eating; முட்ட. Colloq. |
| மென்னையைப்பிடி - த்தல் | meṉṉaiyai-p-piṭi v. tr.<>id.+. 1. To throttle; கழுத்தை நெரித்தல். 2. To importunate; |
| மெனக்கெடு 1 - தல் | meṉakkeṭu- v. intr. <>வினை+கெடு-. 1. To waste time, labour, etc. See மினக்கெடு-, வீண்காரியத்தில் மெனக்கெடுகிறன். 2. To be wasted, as time, labour, etc.; 3. To act with a single purpose, as setting aside everything else; |
