Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேகவத்துமம் | mēkavattumam n. perh. mēgha-vartman. 1. See மேகத்துவாரம். . 2. Atom; |
| மேகவர்ணப்புடைவை | mēkavarṇa-p-puṭaivai n. <>மேகவர்ணம்+. A shot saree; பலபடியான நிறம் மாறும் புடைவைவகை. |
| மேகவர்ணம் | mēkavarṇam n. <>mēgha-varṇa 1. Sky-blue; கருநீலம். 2. Shifting or changing colour, as of shot silk; |
| மேகவர்ணனை | mēkavarṇaṉai n. See மேகவருணை. (சங். அக.) . |
| மேகவருணை | mēkavaruṇai n. <>mēgha-varṇā. Indigo; அவுரி. (யாழ். அக.) |
| மேகவாகனன் | mēka-vākaṉaṉ n. <>mēgha+vāhana. 1. Indra, as riding on a cloud; இந்திரன். (பிங்.) 2. šiva; 3. Granite; |
| மேகவாதசூலை | mēka-vāta-cūlai n. <>mēha+. Syphilis; மேகநோய்வகை. (M. L.) |
| மேகவாதம் | mēka-vātam n. <>id.+. Gout; gonorrhoeal rheumatism; வாதநோய்வகை. (M. L.) |
| மேகவாய் | mēkavāy n. Curd; தயிர். (சங். அக.) |
| மேகவாயு | mēka-vāyu n. <>mēha+. 1. Flatulency caused by venereal heat; மேகநோய் வெப்பத்தாலுண்டாம் வாயு. (W.) 2. See மேகவாதம். Loc. |
| மேகவிடுதூது | mēka-viṭu-tūtu n. <>மேகம்1+விடு-+. A poem in which a lover is supposed to send a love-message by means of a cloud; காதலரிடம் மேகத்தைத் தூதுவிடுவதாகக்கூறும் பிரபந்தவகை. திருநறையூர்நம்பி மேகவிடு தூது. |
| மேகவித்திரதி | mēka-vittirati n. <>mēha+. Carbuncle; பிளவைநோய். (பைஷஜ.) |
| மேகவிநாசம் | mēka-vinācam n. <>mēgha+. Dispersing of clouds; மழைமேகம் கலைகை. (சீவக. 2833, உரை.) |
| மேகவியாதி | mēka-viyāti n. <>mēha+. Syphilis, primary or secondary; துர்நீரால் உண்டாம் நோய்வகை. (M. L.) |
| மேகவிரஞ்சி | mēkaviraci n. See மேகரஞ்சி. (பரத. இராக. 56.) . |
| மேகவிரணம் | mēka-viraṇam n. <>mēha+. See மேகரணம். (M. L.) . |
| மேகவிரிஞ்சி | mēkavirici n. See மேகரஞ்சி. (சங். அக.) . |
| மேகவிருளி | mēka-v-iruḷi n. prob. மேகம்1+இருள்-. Insanity; பித்து. (சங். அக.) |
| மேகவூறல் | mēka-v-ūṟal n. <>மேகம்2+. 1. Spread of bad humours in the body; துர்நீர்பரவுகை. (W.) 2. See மேகப்படை. |
| மேகவெட்டை | mēka-veṭṭai n. <>id.+. See மேகக்காங்கை, 1. (M. L.) . |
| மேகவெள்ளை | mēka-veḷḷai n. <>id.+. See மேகக்காங்கை, 1. (M. L.) . |
| மேகனம் | mēkaṉam n <>mēhana. Membrum virile; ஆண்குறி. (W.) |
| மேகாக்கினி | mēkākkiṉi n. <>mēghāgni. Lightning ; மின்னல். (யாழ். அக.) |
| மேகாகுந்தம் | mēkākuntam n. Quill-end of peacock's feather; மயிலிறகினடி. (சங். அக.) |
| மேகாதிபதி | mēkātipati n. <>mēgha+adhipati. The planet that determines the rainfall in a particular year, one of nava-nāyakar, q.v.; நவநாயகருள் குறித்த வருஷத்து மழைக்குரிய கிரகம். (பஞ்.) |
| மேகாதிபன் | mēkātipaṉ n. <>id.+adhipa. See மேகாதிபதி. (W.) . |
| மேகாந்தகாரம் | mēkāntakāram n. <>id.+. Cloudy darkness; மழைக்காலிருட்டு. (W.) |
| மேகாரடி | mēkāraṭi n. <>மேகாரம்+அடி3. False peacock's foot tree. See மயிலடிக்குருந்து. (மலை.) |
| மேகாரம் | mēkāram n. cf. mē-nāda. Peacock; மயில். உரகமதெடுத்தாடு மேகார மீதின் மிசை (திருப்பு.153). |
| மேகாரி | mēkāri n. 1. Harialli grass. See அறுகு. (நாமதீப. 325.) 2. Field-bean. |
| மேகாரித்தைலம் | mēkāri-t-tailam n. <>mēha+ari+. A medicinal oil for venereal diseases; மேகநோய் தீர்க்கும் தைலம். (தைலவ. தைல.) |
| மேகானந்தி | mēkāṉanti n. <>mēghā-nandin. Peacock; மயில். (W.) |
| மேகை | mēkai n. cf. மேதை2. Flesh, இறைச்சி. (சங். அக.) |
| மேங்கா | mēṅkā n. A kind of catamaran; கடலில் ஓடும் கட்டுமரவகை. Loc. |
