Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேடன் | mēṭaṉ n. <>மேடம்1. The planet Mars, as the lord of the sign Aries; [மேஷராசிக்கு உடையவன்] செவ்வாய். (நாமதீப. 98.) |
| மேடாதிபன் | mēṭātipaṉ n. <>mēṣādhipa. Agni, as riding a ram; அக்கினிதேவன். (W.) |
| மேடாயனம் | mēṭāyaṉam n. <>mēṣāyana. 1. (Astron.) Vernal equinox; மேடராசியில் சூரியன் புகுங்காலம். (W.) 2. (Astron.) See மேடவீதி. |
| மேடாயனமண்டலம் | mēṭāyaṉa-maṇṭalam n. <>id.+. (Astron.) Equinoctial colure; சூரியவீதியை அயனாரம்பங்களில் இருபகுதியாக்கும் அயனமண்டலம். (W.) |
| மேடிக்கம்பு | n. mēṭhi+. Warp beam, roller on which the warp is wound in a loom; நெசவுகருவியின் உறுப்புவகை. Loc. |
| மேடியுபபு | mēṭiyuppu n. Glass-gall; வளையலுப்பு. (அரு. அக.) |
| மேடு | mēṭu n. [T. meṭṭa M. K. mēdu.] 1. Height; உயரம். (பிங்.) 2. Eminence, little hill, hillock, ridge, rising ground; 3. Greatness; 4. cf. மோடு. Abdomen, belly; 5. (Palmistry.) Mounts on palm of hand; |
| மேடூகம் | mēṭūkam n. <>மேடு. Wall; சுவர். (சது.) |
| மேடை | mēṭai n. [T. mēda.] 1. Platform, raised floor; தளமுயர்ந்த இடப்பகுதி. 2. Artificial mound; 3. cf. mēṭa. Storey; terraced house or palace; |
| மேடைச்சுவர் | mēṭai-c-cuvar n. <>மேடை+. Basement wall; அடிச்சுவர். (C. E. M.) |
| மேடைவீடு | mēṭai-vīṭu n. <>id.+. See மேடை, 3. . |
| மேடோர் | mēṭōr n. See மேடோவர். Loc. . |
| மேடோவர் | mēṭōvar n. <>E. made over. Assignment of a promissory note or other document evidencing debt, to a third party; கடன்சீட்டைப் பிறனுக்கு மாற்றுகை. Colloq. |
| மேண்டம் | mēṇṭam n. <>mēṇdha. Ram; ஆடு. (பரி. அக.) |
| மேத்தியம் | mēttiyam n. <>mēdhya. 1. Purification, purity, cleanliness; பரிசுத்தம். மேத்திய மாக்கும் புந்தியும் (சேதுபு. சாத். 2). 2. Cumin. See சீரகம் 1. (தைலவ. தைல.) |
| மேத்தியாசம் | mēttiyācam n. prob. mēdhyā. Sweet flag; வசம்பு. (பரி. அக.) |
| மேத்திரம் | mēttiram n. prob. mēdhra. Ram; ஆட்டுக்கடா. (சங். அக.) |
| மேதகம் 1 | mētakam n. <>go-mēdaka. 1. Sardonyx. See கோமேதகம். (W.) . 2. A mineral poison. See சாலாங்கபாஷாணம். (மூ. அ.) |
| மேதகம் 2 | mētakam n. See மேதகவு. (யாழ். அக.) . |
| மேதகவு | mētakavu n. <>மேதகு-. 1. Excellence, greatness; மேன்மை. 2. Value; |
| மேதகு - தல் | mē-taku- v. intr. <>மே3+. To be eminent; மேன்மையாதல். மேதகு காலினூக்கங் காண்டோன் (திருவாச. 3, 23). |
| மேதகை | mētakai n. <>மேதகு-. Greatness, excellence, eminence; மேன்மை. விருத்த மேதகையவர் (கம்பரா. யுத்த. மந்திரப். 67). |
| மேதங்கரர் | mētaṅkarar n. One of the Buddhas before Gautama; சாக்கியமுனிவருக்கு முன்றோன்றிய புத்தர்களுள் ஒருவர். (மணி. 30, 14, கீழ்க்குறிப்பு.) |
| மேதச்சி | mētacci n. A mineral poison; கற்பரிபாஷாணம். (யாழ். அக.) |
| மேதசு | mētacu n. <>mēdas. Fat; கொழுப்பு. |
| மேதம் 1 | mētam n. <>mēdha. Sacrifice; யாகம். (பிங்.) |
| மேதம் 2 | mētam n. <>mēda. Fat. See மேதசு. (யாழ். அக.) . |
| மேதம் 3 | mētam n. <>mētha. Murder; கொலை. (W.) |
| மேதர் | mētar n. See மேதரவர். . |
| மேதரம் | mētaram n. prob. mahī-dhara. Mountain; மலை. (பிங்.) |
| மேதரவர் | mētaravar n. [T. mēdara-vādu K. mēdaru.] A class of people who do bamboo work; மூங்கில்வேலைசெய்து வாழுஞ்சாதியார். (W.) |
| மேதவர் | mētavar n. See மேதரவர். (அபி. சிந்.) . |
