Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேற்படி | mēṟ-paṭi n. <>id.+படி3. 1. Lintel, upper part of the frame of a door or window; கதவுநிலையின் மேற்பாகத்திருக்கும் மரம். Loc. 2. The aforesaid, abovesaid, abovementioned; |
| மேற்படு - தல் | mēṟ-paṭu- v. intr. <>id.+. 1. To predominate, preponderate; சிறந்திருத்தல். 2. To excel in quality; to be superior; 3. To increase; to be excessive; |
| மேற்பணி | mēṟ-paṇi n. <>id.+பணி3. An ear ornament worn by Parava women; பரவ மகளிர் காதணிவகை. Loc. |
| மேற்பரப்பு | mēṟ-parappu n. <>id.+. Surface; தரை முதலியவற்றின் வெளிப்பரப்பு. Loc. |
| மேற்பலகை | mēṟ-palakai n. <>id.+. [K. mēluhalage.] 1. Lintel. See மேற்படி, 1. (W.) . 2. Nail; |
| மேற்பாடம் | meṟ-pāṭam n. <>id.+பாடம்2. The original of copy; நகலுக்கு மூலமாயுள்ளது. (W.) |
| மேற்பாதம் | mēṟ-pātam n. <>id.+பாதம்1. (Yōga.) A posture in which the legs are folded crosswise and the feet placed on the thighs; இரண்டு கால்களையும் சம்மணமாக மடித்துப் பாதங்களைத் துடைகளின் மேலாக வைக்கும் யோகாசனவகை. |
| மேற்பாதி | mēṟ-pāti n. <>id.+. See மேல்வாரம். இப்பூமி மேற்பாதியும் பணியுங்கொண்டு (T. A. S. iii, 168). . |
| மேற்பாதிநிலம் | mēṟ-pāti-nilam n. <>id.+. Adjacent field on a higher level; மேடாயிருக்கும் பக்கநிலம். |
| மேற்பார் - த்தல் | mēṟ-pār- v. tr. <>id.+. To supervise; கண்காணித்த்ல மேற்பார்க்க மைந்தரு மூவாவெருதும் (தனிப்பா.) |
| மேற்பார்வை | mēṟ-pārvai n. <>id.+. 1. Supervision, superintendence; மேல்விசாரணை. (W.) 2. Superficial observation; 3. Proud look; 4. Long sight; 5. Up-turned position of the eyes, as at the time of death; |
| மேற்பாரம் | mēṟ-pāram n. <>id.+பாரம்2. 1. Weight for compression; அமுங்கும்படி ஒன்றன் மேலே வைக்கும் பாரம். (W.) 2. Additional burden or load; |
| மேற்பால் | mēṟ-pāl n. <>id.+பால்2. See மேற்சாதி. மேற்பா லொருவனு மவன்கட்படுமே (புறநா. 183). . |
| மேற்பாலம் | mēṟ-pālam n. <>id.+பாலம்4. Overbridge; இருப்புப்பாதை முதலியவற்றின் மேலே கட்டப்பட்ட பாலம். Mod. |
| மேற்பாவல் | mēṟ-pāval n. <>id.+. The upper spar of a sailing ship, dist. fr. kīḻ-p-pāval; மரக்கலத்தின் உறுப்புவகை. (W.) |
| மேற்புத்தி | mēṟ-putti n. <>id.+புத்தி1. Counsel, advice from elders or superiors; மேலானவரிடத்திர் பெறும் புத்திமதி. நல்லோர்கண்டு மேற்புத்தி சொல்லல் வேண்டும் (திருவேங்.சத.49). |
| மேற்புரம் | mēṟ-puram n. <>id.+புரம்1. Svarga; சுவர்க்கம். புகழுறச் சேர்வார் மேற்புரம் (சைவச.பொது.568). |
| மேற்புலவர் | mēṟ-pulavar n. <>id.+. The Celestials; தேவர். (தைலவ. தைல.) |
| மேற்புறணி | mēṟ-puṟaṇi n. <>id.+. See மேற்பட்டை. (W.) . |
| மேற்புறம் | mēṟ-puṟam n. <>id.+புறம்1. 1. Outside; upper surface; வெளிப்புறம். (W.) 2. Windward side of a vessel; 3. Western side; |
| மேற்பூச்சு | mēṟ-pūccu n. <>id.+. 1. Plastering, coating, gilding, painting; வெளிப்பூச்சு. (W.) 2. Covering up of defects, whitewashing; 3. Formality, convention; |
| மேற்பேச்சு | mēṟ-pēccu n. <>id.+. Loc. 1. Further talk or discussion; மேற்கொண்டு விவகரிக்கை. 2. Lip-deep courtesy; |
| மேற்போக்கி | mēṟ-pōkki n. <>id.+. போக்கு-. Aqueduct; கீழுள்ள ஆறு அல்லது வாய்க்காலுக்கு மேலே குறுக்காக நீரோடும்படி கட்டிய கால். Loc. |
| மேற்போட்டுக்கொள்(ளு) - தல் | mēṟ-pōṭṭukkoḷ- v. <>id.+. tr. To undertake voluntarily; to take upon oneself; வலிய ஏற்றுக்கொள்ளுதல்.- intr. To stand surety, stand guarantee; |
| மேற்றட்டு 1 | mēṟṟaṭṭu n. <>id.+ தட்டு2. 1. High rank; உயர்தரம். 2. Upper shelf, as of an almirah, etc.; 3. See மேற்றளம்1, 2. 4. Upper berth; 5. Upper compatment, as of a tiffin-carrier; 6. Outer fold of a woman's garment; |
