Word |
English & Tamil Meaning |
|---|---|
| மைந்தன் | maintaṉ n. <>மைந்து. [M. maindan.] 1. Son; மகன். (பிங்.) குலக்கோ மைந்தர் தமக்கும் (கம்பரா. மந்தரை. 76). 2. Youngman; 3. Young of an animal or reptile; 4. Disciple, pupil; 5. Man; 6. Strong, powerful man; 7. Warrior, hero; 8. Husband; |
| மைந்து | maintu n. 1. Might, strength; வலிமை. மைந்து பொருளாக வந்த வேந்தனை (தொல்.பொ.70). 2. cf. maju. Beauty; 3. Desire; 4. Infatuation of love 5. Madness; 6. Must of an elephant; 7. Ignorance, stupidity |
| மைந்நூறு | mai-n-nūṟu n. <>மை2 + நூறு2. Black powder for the eye; அஞ்சனப்பொடி. மைந்நூறு வேற்கண் மடவார் (சீவக. 453). |
| மைநகர்ப்பூமி | mainakarppūmi n. A mineral poison; வக்கிராந்தபாஷாணம். (யாழ். அக.) |
| மைநாகம் | mainākam n. <>Maināka. Mount Maināka, said to be between the Indian Peninsula and Ceylon; இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலுள்ளதாகச் சொல்லப்படும் ஒரு மலை. (கம்பரா. கடறாவு. 40). |
| மைநாகன் | mainākaṉ n. See மைநாகம். (W). . |
| மைப்பரணி | mai-p-paraṇi n. <>மை2+. Casket for collyrium; அஞ்சனம் வைக்குஞ் சிமிழ். |
| மைப்பு | maippu n. <>மை-. Black, blackness; கறுப்பு. மைப்புறுத்தகண் ணரம்பைமார் (காஞ்சிப்பு. அரிசாப. 2). |
| மைப்புயல் | mai-p-puyal n. <>மை2 +. Dark cloud; இருண்ட மேகம். (அக. நி.) |
| மைப்போது | mai-p-pōtu n. <>id.+ போது3. See மைம்மலர். மைப்போ தணிதொங்கல்வாணன் (தஞ்சை சவா. 116). . |
| மைபோட்டுப்பார் - த்தல் | mai-pōṭṭu-p-pār v. tr. <>id.+ போடு-+. To discover hidden treasure, etc., by using magic pigment; புதையல் முதலியன கண்டுபிடித்தற்பொருட்டுஅஞ்சனமையிட்டுப் பார்த்தல். |
| மைபோடு - தல் | mai-pōṭu- v. intr. <>id. +. 1. To grease, as a country cart; வண்டிக்கு மசகு இடுதல். Colloq. 2. See மையூட்டு-, 2. 3. To bewitch; |
| மைம்மலர் | mai-m-malar n. <>id. +. Blue nelumbo. See கருங்குவளை. மைம்மலர்க் கோதை (சீவக. 208). |
| மைம்மா | mai-m-mā n. <>id. +மா2. Pig, as black; பன்றி. (பிங்.) |
| மைம்மீன் | mai-m-mīṉ, n. <>id.+மீன்1. The planet Saturn, as black in colour; சனி. மைம்மீன் புகையினும் (புறநா. 117). |
| மைம்முகன் | mai-m-mukaṉ n. <>id. +. Langur, as black-faced. See முசு1. (பிங்.) |
| மைம்மை | maimmai n. cf. id. [K. maime, M. maima.] 1. Barren woman; மலடி. (பிங்.) 2. Barren buffalo; |
| மைம்மைப்பு | mai-m-maippu n. <>id. +மை-. 1. Defective sight, dimness of vision; பார்வைக்குறை. மைம்மைப்பி னன்று குருடு (பழமொ. 298). |
| மைமல் | maimal n. prob. id. Evening; மாலைநேரம். (யாழ். அக.) |
| மைமை | maimai n. perh. mahimā. [K. maime.] (Jaina.) Worship; பூசை. புக்கவர் மைமை தொடங்கின ரன்றே (மேருமந். 1285). |
| மையக்கட்டை | maiya-k-kaṭṭai n. <>மையம்1+. Piece of wood placed over the axle, supporting the frame-work of a country cart; வண்டியில் அச்சின்மேற்போடுங் கட்டை. |
| மையண்டம் | maiyaṇṭam n. Egg; முட்டை. (யாழ். அக). |
| மையத்து | maiyattu n. <>Arab. mayyit. Corpse; பிரேதம். Muham. |
| மையம் 1 | maiyam, n. <>madhya. 1. Centre middle; நடு. (சூடா.) 2. That which is mediocre; 3. That which is doubtful or vague; 4. Impost; top portion of a pillar upon which an archrests; |
| மையம் 2 | maiyam n. See மையத்து. Loc. . |
