Word |
English & Tamil Meaning |
|---|---|
| மைரேயம் | mairēyam n. <>mairēya. 1. A kind of intoxicating drink; ஒருவகை மது. 2. A kind of medicated oil; |
| மைல் | mail n. <>E. Mile=1760 yards; 1760 கஜங்கொண்ட நீட்டலளவு. Mod. |
| மைலார் | mailār n. <>மைலாரு. Festival in which washermen, artisans and others worship mailāru, their tutelary deity, for about a week after poṅgal; பொங்கற்பண்டிகையையடுத்து ஒருவாரகாலம் வண்ணார் முதலியோர் மைலாரு தேவியை வழிபட்டுக் கொண்டாடும் விழா. (C. G.) |
| மைலார்பூசை | mailār-pūcai n. <>மைலார் +. See மைலார். Loc. . |
| மைலாரு | mailāru n. <>T. mailāru. A petty goddess; ஒரு சிறுதேவதை. |
| மைலாலக்கடி | mailālakkaṭi n. <>U. mailālakri. 1. Common grey mango laurel. See பிசின்பட்டை, 2. 2. Bark of common grey mango laurel; |
| மைவாகனன் | mai-vākaṉaṉ n. <>மை2+vāhana. Agni, as riding a ram; [ஆட்டுவாகனமுடையோன்] அக்கினி தேவன். (பிங்.) நம்மை முகம் பாரான் மைவாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே (தனிப்பா. i, 186, 14). |
| மைவிடை | mai-viṭai n. <>id. +. Ram; ஆட்டுக்கிடாய். வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப (புறநா. 33). |
| மைவிளக்கு | mai-viḷakku n. <>id. +. Oil lamp; எரிவிளக்கு. மாணிக்க விளக்கை மைவிளக்கோடே எடுத்து (சிலப். 9, 1-4 உரை). |
| மைவை - த்தல் | mai-vai- v. intr. <>id. +. 1. To bewitch; to enchant by means of magic pigment; அஞ்சனமிட்டு மயக்குதல். 2. To prepare collyrium for the eye; 3. To drink to intoxication; |
| மைனம் | maiṉam n. prob. mīna. Fish; மீன். (யாழ்.. அக.) |
| மைனர் | maiṉar n. <>E. Minor, person under age; சட்டப்படி சொத்தாளுதல் முதலியவற்றிற்குரிய வயதடையாதவ-ன்-ள். Mod. |
| மைனர்விளையாட்டு | maiṉar-viḷaiyāṭṭu n. <>மைனர் +. Lavish expenditure by a person in his nonage; சிறுவயதிற் கண்டபடி செலவு செய்கை. Colloq. |
| மைனா | maiṉā n. <>U. mainā. Common myna, Acridotheres tristis; நாகணவாய்ப்புள். |
| மைனிகன் | maiṉikaṉ n. White ant; கறையான். (யாழ். அக). |
| மொ | mo. . The compound of ம் and ஒ. . |
| மொக்கட்டை | mokkaṭṭai n. <>மொக்கை. 1. [T. mokkaṭṭu.] Face; முகம். (யாழ். அக.) 2. That which is blunt; |
| மொக்கட்டைமுறித்தான் | mokkaṭṭai-muṟittāṉ n. <>மொக்கட்டை +. Mischievous person; குறும்பன். (யாழ். அக.) |
| மொக்கணி | mokkaṇi n. prob. மொக்கு- + அணி. [K. bakkaṇa.] 1. Feed-bag, nose-bag; குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 2. A kind of bridle for mules, etc.; |
| மொக்களி - த்தல் | mokkaḷi- 11 v. tr. To detain a person in his journey; பயணத்தில் தடைசெய்தல். (W.)--intr. To stop on a journey; to sojourn; |
| மொக்கன் | mokkaṉ n. <>மொக்கு3. Stout person or thing; தடித்த-வன்-வள்-து. Loc. |
| மொக்கித்தின்(னு) - தல் | mokki-t-tiṉ- v. tr. <>மொக்கு- +. To eat greedily in large mouthfuls; ஒருசேர விழங்கி யுண்ணுதல். (W.) |
| மொக்கு 1 - தல் | mokku- 5 v. tr. [T. mekku, K. mukku.] 1. See மொக்கித்தின்-. முக்கனி சர்க்கரை மொக்கிய (திருப்பு. 263). . 2. To beat soundly; |
| மொக்கு 2 | mokku n. <>மொக்குள். [T. mogga K. moggu.] 1. cf. மொட்டு. Flowerbud; பூமொட்டு. 2. Bud-like designs on sarees; 3. Ornamental designs drawn on the floor with powder; 4. Bowl of an oil lamp; |
| மொக்கு 3 | mokku n. cf. mukha. [T. mokka.] 1. Knot in trees; மரக்கணு. (யாழ். அக.) 2. See மொக்கை. |
