Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொங்கன் | moṅkaṉ n. prob. மொங்கான். See மொக்கன். (W.) . |
| மொங்கான் | moṅkāṉ n. cf. மொக்கு3. 1. Rammer for roads; இடிகட்டை. (W.) 2. Anything large and heavy; |
| மொங்கான்சாத்து - தல் | moṅkāṉ-cāttu- v. tr. <>மொங்கான் +. See மொங்கான்வை-, 2. . |
| மொங்கான்வை - த்தல் | moṅkāṉ-vai- v. tr. <>id. +. 1. To ram; இடிகட்டையால் நொறுக்குல். 2. To deceive; |
| மொங்கின் | moṅkiṉ n. Horizontal wooden block to which the fore-tack of a sail is fastened; கப்பலின் பாய்க்கயிறு கட்டுங் கட்டை. Naut. |
| மொச்சட்டங்கொட்டு - தல் | moccaṭṭaṅ-koṭṭu- v. intr. <>மொச்சட்டம் +. To smack; நாவாற் கொட்டியொலித்தல். Loc. |
| மொச்சட்டம் | moccaṭṭam n. Smacking; நாவாற் கொட்டியொலிக்கை. |
| மொச்சடி - த்தல் | moccaṭi- v. intr. <>மொச்சு +. To emit a foul smell, as goats; துர்நாற்றம். வீசுதல். (W.) |
| மொச்சி | mocci n. <>Hind. mōcī. One who serves out articles of stationery in an office. See முச்சி, 1. . |
| மொச்சியன் | mocciyaṉ n. <>மொச்சி. Artist; painter; சித்திரக்காரன். Loc. |
| மொச்சு | moccu n. <>மொச்சை1. [T. muccu.] Foul smell, as of goats; துர்நாற்றம். (W.) |
| மொச்சுமொச்செனல் | moccumocceṉal n. Onom. expr. of munching; அசையிட்டு உண்ணும் ஒலிக்குறிப்பு. |
| மொச்சை 1 | moccai n. cf. கொச்சை. Foul smell; துர்நாற்றம். மொச்சைய வமணரும் (தேவா. 579, 10). |
| மொச்சை 2 | moccai n. [M. mocca.] 1. Hyacinth bean, climber, Dolichos; ஒரு வகைப்பயற்றுக்கொடி. (சிலப். 14, 211, உரை.) 2. Lablab, climber, Dolichos lablab; |
| மொச்சைக்கொட்டை | moccai-k-koṭṭai n. <>மொச்சை2 +. Hyacinth bean; மொச்சையின் விதை. (பதார்த்த. 837.) |
| மொச்சைப்பயறு | moccai-p-payaṟu n. <>id. +. See மொச்சைக்கொட்டை. (W.) . |
| மொச்சையடி - த்தல் | moccai-y-aṭi- v. intr. <>மொச்சை1 +. To emit a bad odour, as rancid curd, etc.; தயிர் முதலாயின துர்நாற்றம் வீசுதல். Loc. |
| மொச்சையவரை | moccai-y-avarai n. <>மொச்சை2 +. See மொச்சை2, 1. Loc. . |
| மொசடி | mocaṭi n. A sea-fish, purplishred, attaining 16 in. in length, Upeneus indicus; ஊதாக்கலந்த செந்நிறமுள்ளதும் 16 அங்குலம்வரை வளர்வதுமான கடல்மீன்வகை. |
| மொசி 1 - தல் | moci- 4 v. intr. cf. மொய்1-. To swarm; மொய்த்தல். கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும் (பதிற்றுப். 71, 6). |
| மொசி 2 - த்தல் | moci- 11 v. tr. cf. பொசி2-. To eat; தின்னுதல். மையூன் மொசித்த வொக்க லொடு (புறநா. 96). |
| மொசிங்கிப்பாறை | mociṅki-p-pāṟai n. Horse mackerel, silvery blue, attaining 13 in. in length, Caranx djedaba; வெண்மைகலந்த நீலநிறமுள்ளதும் 13 அங்குலம்வரை வளரக்கூடியதுமான கடல்மீன்வகை. |
| மொசுக்கு - தல் | mocukku- 5 v. tr. cf. மொக்கு-. See மொக்கித்தின்-. Loc. . |
| மொசுக்கை | mocukkai n. <>முசுக்கை. Bristly bryony. See முசுமுசுக்கை. (மூ. அ.) . |
| மொசுப்பு | mocuppu n. perth. மொய்2. Pride; செருக்கு. தீம்பிலே கைவளரும்படி வளர்த்த மொசுப்பெல்லாம் (திவ். திருமாலை. 18, வ்யா. பக். 69). |
| மொசுமொசு - த்தல் | mocumocu- 11 v. [T. musamusalādu.] intr. To feel an itching sensation; தினவெடுத்தல். (W.)--tr. To worry, annoy; |
| மொசுமொசுக்கை | mocumocukkai n. Bristly bryony. See முசுமுசுக்கை. (W.) . |
| மொசுமொசெனல் | mocumoceṉal n. 1. Onom. expr. of (a) swarming, as of bees; வண்டு முதலியன மொய்த்தற்குறிப்பு.: (b) gurgling sound, as in drinking; 2. Expr. signifying luxuriant growth of hair; |
| மொஞ்சகம் | mocakam n. prob. mēcaka. Whisk made of peacock-feathers; பீலி. மொஞ்சகக் கையர் (திருவாலவா. 26, 6). |
| மொஞ்சி | moci n. Breasts; முலை. மொஞ்சி மொஞ்சியென் றழுங்குழந்தை (திருப்பு.71). |
