Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொக்குப்போ - தல் | mokku-p-pō- v. intr. <>மொக்கு3 +. See மொக்கைபோ-. Colloq. . |
| மொக்குமா | nokku-mā n. <>மொக்கு2+மா6. Powder for drawing decorative designs on the floor; ஒருவகைக் கோலப்பொடி. Loc. |
| மொக்குழி | mokkuḻi n. prob. மொக்குளி-. A kind of confection; சிற்றுண்டிவகை. Loc. |
| மொக்குள் | mokkuḷ n. <>mukula. [K. mugul.] 1. Flower-bud; மலரும்பருவத்துள்ள அரும்பு. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள், 1274). 2. Bubble; |
| மொக்குளி - த்தல் | mokkuḷi- 11 v. intr. <>மொக்குள். [K. mukkuḷisu.] 1. To bubble up; குமிழியுண்டாதல். (W.) 2. To gather up; |
| மொக்குளிப்பான் | mokkuḷippāṉ n. <>மொக்குளி-. Chicken-pox; கொப்புளிப்பான். |
| மொக்கை | mokkai n. <>மொக்கு3. 1. Bluntness, as of an iron style; கூரின்மை. பேனா மொக்கையாய் விட்டது. 2. Bulkiness; stoutness; 3. Piece of wood; stump; 4. Low condition; 5. Ignominy, shame, disgrace; 6. Respect; 7. Face; |
| மொக்கைகுலை - தல் | mokkai-kulai- v. intr. <>மொக்கை +. To be disgraced; அவமானப்படுதல். (W.) |
| மொக்கைச்சோளம் | mokkai-c-cōḷam n. prob. மக்கா +. Indian corn. See மக்காச்சோளம். (மூ. அ.) |
| மொக்கைபோ - தல் | mokkai-pō- v. intr. <>மொக்கை +. 1. To be disgraced; அவமானப்படுதல். மொக்கைபோகச் செகுத்திடுவார் பொருள் (திருப்பு. 603). 2. To become blunt, as a knife; |
| மொக்கையீனம் | mokkai-y-īṉam n. <>id. +. Disrespect; மதிப்புக்குறைவு. (யாழ். அக.) |
| மொகசல் | mokacal n. <>U. mohassal. Guard placed over a revenue defaulter; மோசூல். |
| மொகத்தமா | mokattamā n. <>Arab. muqaddamā. Subject-matter of a case or lawsuit; வழக்குவிஷயம். (C. G.) |
| மொகதர்பா | mokatarpā n. <>Arab. mohatarifa. Tax on arts and trades; தொழில்வரி. |
| மொகமொகெனல் | mokamokeṉal n. Onom. expr. of (a) boiling; நீர்க்கொதிப்பின் ஒலிக்குறிப்பு.: (b) gurgling sound, as of water poured from a narrow-necked vessel; |
| மொகர் | mokar n. <>Persn. mohar. (W.) 1. Seal. See முகர். . 2. See மொகரா. |
| மொகர்வை - த்தல் | mokar-vai- v. intr. <>மொகர் +. 1. To seal; முத்திரையிடுதல். Loc. 2. (Mus.) To finish a time-beat by emphatic strokes, in drumming; |
| மொகரம் | mokaram n. <>Arab. muharram. A muhammadan festival in the Arabic month of Muharram; மொகரம் என்ற அரபிமாதத்து வரும் ஒரு முகம்மதிய பண்டிகை. |
| மொகரர் | mokarar adj. <>Arab. muqarrar. Appointed, fixed; நியமிக்கப்பட்ட. (C. G.) |
| மொகரா | mokarā n. <>Persn. mohar. 1. A gold coin = Rs. 15; பதினைந்து ருபாய் பெறுமானமுள்ள பொன்னாணயம். 2. Gold coin, dollar, etc.; |
| மொகரீர் | mokarīr n. <>Arab. muharrir. Clerk, writer, scribe; குமாஸ்தா. (C. G.) |
| மொகலிங்கம் | mokaliṅkam n. [T. mogaliṅgam.] Weaver's beam. See மகலிங்கம். (M. M. 1022.) . |
| மொகாசா | mokācā n. <>முகாசா. Village or land assigned by a king to his relatives or dependents, either rent-free or at a low quitrent, on condition of military service; போரில் உதவும் பொருட்டுத் தன் உறவினர்க்கும் சார்ந்தோர்க்கும் அரசன் இனாமாக வழங்கிய பூமி. (C. G.) |
| மொகாபிலா | mokāpilā n. <>Arab. muqābala. Comparing of a fair copy with its original or draft; நகலை மூலப்பிரதியோடு ஒப்பிடுகை. (C. G.) |
| மொகுமொகு - த்தல் | mokumoku- 11 v. intr. To resound; ஒலித்தல். ஏழுகடல்களு மொகு மொகுத்தென (பாரத. பதின்மூன். 86). |
| மொகுமொகுமெனல் | mokumokumeṉal n. See மொகுமொகெனல். (திவா.) . |
| மொகுமொகெனல் | mokumokeṉal n. Onom. expr. of (a) resounding; ஒலிக்குறிப்பு. மொகுமொகென் றொலி மிகுந் தமருகங்கள் (கலிங். 100).: (b) gushing, as of water; |
