Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொஞ்சிநாற்றம் | moci-nāṟṟam n. <>மொஞ்சி +. Smell of breast-milk; முலைப்பால் மணம். (W.) |
| மொட்டந்தலை | moṭṭan-talai n. <>மொட்டை +. See மொட்டைத்தலை. மொட்டந்தலையிற் பட்டங்கட்டி யாளவந்தானோ. (W.) . |
| மொட்டம்பு | moṭṭampu n. <>id. + அம்பு2. Blunt arrow; கூரற்ற அம்பு. (பிங்.) |
| மொட்டி - த்தல் | moṭṭi- 11 v. intr. <>மொட்டு. 1. To close in like a bud; குவிதல். கரமலர் மொட்டித் திருதய மலர (திருவாச. 4, 84). 2. To bud; to shoot forth buds; |
| மொட்டு | moṭṭu n. 1. Tender flower-bud; அரும்பு. மொட்டறாமலர் (திருவாச. 29, 8). 2. Rounded top of a car; 3. [T. modda.] Glans penis; |
| மொட்டுவெளித்தள்ளுதல் | moṭṭu-veḷi-t-taḷḷutal n. <>மொட்டு +. Condition in which the foreskin is drawn back from the end of the penis and cannot be returned, Paraphimosis; ஆண்குறியின் மேற்றோல் மொட்டைமுடாமல் உள்வாங்கியுள்ள நிலை. (M. L.) |
| மொட்டை | moṭṭai n. cf. mundana. [T. moddu, M. moṭṭu.] 1. Bald head; shaven head; மயிர்நீங்கிய தலை. மொட்டையம ணாதர் (தேவா. 325, 10). 2. Bluntness, as of a knife; 3. Stupidity, ignorance, dulness; 4. Complete barrenness; 5. Imperfection, incompleteness; 6. Unmarried young man, used in contempt; 7. Anonymous petition. See மொட்டை விண்ணப்பம். Loc. |
| மொட்டைக்கறுப்பன் | moṭṭai-k-kaṟup-paṉ n. <>மொட்டை +. (W.) 1. A kind of black paddy; கறுப்பு நெல்வகை. 2. Messenger of Yama; |
| மொட்டைக்காயிதம் | moṭṭai-k-kāyitam n. <>id. +. 1. Anonymous letter; கையெழுத்தில்லாத கடிதம். Mod. 2. See மொட்டை விண்ணப்பம். |
| மொட்டைக்குல்லா | moṭṭai-k-kullā n. <>id. +. A kind of flat cap; தட்டை வடிவான குல்லாவகை. (W.) |
| மொட்டைக்குறுவை | moṭṭai-k-kuṟuvai n. <>id. +. A species of paddy, short and bent down, maturing in two months, dist. fr. vāṟ-kuṟuvai; இரண்டுமாதத்திற் பயிராகக்கூடியதும் குட்டையாய்க் கீழ்நோக்கி வளைவதுமான நெல்வகை. |
| மொட்டைக்கோபுரம் | moṭṭai-k-kōpu-ram n. <>id. +. Unfinished tower of a temple; வேலை அரைகுறையாய்ச் செய்து நிறுத்தி விடப்பட்ட கோபுரம். |
| மொட்டைச்சி | moṭṭaicci n. 1. Fem. of மொட்டையன். Bald-headed woman; மயிரற்ற தலையுடையவள். 2. Widow, as having a shaven head; 3. A medicinal powder. See பூநீறு, 2. (யாழ். அக.) |
| மொட்டைத்தலை | moṭṭai-t-talai n. <>மொட்டை +. 1. Bald or shaven head; cropped head; மயிர்நீங்கிய சிரம். தட்டைமுடி மொட்டைத்தலை (அறப் .சத. 64). 2. Bare, uncovered head; |
| மொட்டைதட்டு - தல் | moṭṭai-taṭṭu- v. tr. <>id. +. See மொட்டையடி-, 2. மரத்தையெல்லாம் மொட்டைதட்டிவிட்டான். (W.) . |
| மொட்டைப்பிராது | moṭṭai-p-pirātu n. <>id. +. See மொட்டைவிண்ணப்பம். Loc. . |
| மொட்டைப்புத்தி | moṭṭai-p-putti n. <>id. +. Stupidity, dulness of intellect; மழுங்கின அறிவு. (W.) |
| மொட்டைமச்சு | moṭṭai-maccu n. <>id. +. See மொட்டைமாடி. . |
| மொட்டைமரம் | moṭṭai-maram n. <>id. +. 1. Dead tree; பட்டுப்போனமரம். 2. Barren, unyielding tree; 3. Tree stripped completely of its fruits, leaves, etc.; |
| மொட்டைமனு | moṭṭai-maṉu n. <>id. +. See மொட்டை விண்ணப்பம். . |
| மொட்டைமாடி | moṭṭai-māṭi n. <>id. +. Open terrace or flat roof of a house; கட்டடம் அமையப்பெறாத மேற்றளம். |
| மொட்டைமாடு | moṭṭai-māṭu n. <>id. +. Hornless or dehorned cattle; மொம்பில்லா மாடு. |
| மொட்டையடி - த்தல் | moṭṭai-y-aṭi- v. tr. <>id. +. 1. To shave the head entirely; தலை முழுதும் மழித்தல். 2.To strip completely, as a man of his wealth, as a tree of its fruits; |
