Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொட்டையர்ஜி | moṭṭai-y-arji n. <>id. +. See மொட்டை விண்ணப்பம். . |
| மொட்டையன் | moṭṭaiyan n. <>id. 1. Bald-headed man; man with fully shaven or cropped head; மொட்டைத்தலையன். 2. Man completely stripped of his wealth; |
| மொட்டையாக்கு - தல் | moṭṭai-y-ākku- v. tr. <>id. +. See மொட்டையடி-, 2. Loc. . |
| மொட்டையிடு - தல் | moṭṭai-y-iṭu- v. tr. <>id. +. See மொட்டையடி-. . |
| மொட்டைவசனம் | moṭṭai-vacaṉam n. <>id. +. 1. Incomplete sentence; முடிவில்லா வாக்கியம். 2. Uncorroborated statement; |
| மொட்டைவண்டி | moṭṭai-vaṇṭi n. <>id. +. Open cart without roof or hood; மேற்கூடில்லா வண்டி. |
| மொட்டைவிண்ணப்பம் | moṭṭai-viṇṇappam n. <>id. +. Anonymous petition; கையெழுத்திடப்பெறு£த மனு. |
| மொடமொடெனல் | moṭamoṭeṉal n. See மொடுமொடெனல். (சது.) . |
| மொடு | moṭu n. 1. cf. மோடு1. 1. Bigness, bulkiness; பருமை. (J.) 2. Plenty; 3. Cheapness; |
| மொடுக்குமொடுக்கெனல் | moṭukku-moṭukkeṉal n. Onom. expr. of gulping; ஒலிக்குறிப்புவகை. மொடுக்குமொடுக்கென்று குடிக்கிறான். (W.) |
| மொடுகு | moṭuku n. [T. murugu.] A kind of bracelet; கையணிவகை. |
| மொடுமொடு - த்தல் | moṭumoṭu- 11 v. intr. 1. To rustle, as dried skin, starched cloth; பசையுள்ள ஆடை முதலியன ஒலித்தல். (W.) 2. To rumble, as the bowels; 3. To hasten; |
| மொடுமொடெனல் | moṭumoṭeṉal n. Onom. expr. signifying (a) Rustling sound, as of dried skin, starched cloth; உலர்ந்ததோல் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. (பிங்.): (b) Rumbling in the stomach; (c) Hastening; |
| மொண்டணி | moṇṭaṇi n. Knot in a tree; See மொந்தணி, 1. (J.) . |
| மொண்டல் | moṇṭal n. <>மொள்-. Taking liquid, as in a vessel; scooping; மொள்ளுகை. (நாமதீப. 757.) |
| மொண்டன் | moṇṭaṉ n. A species of cāmai; சாமைவகை. (J.) |
| மொண்டாவன் | moṇṭāvaṉ n. See மொண்டன். (J.) . |
| மொண்டான் | moṇṭāṉ n. perh. மொள்-. A vessel for taking water; நீர்மொள்ள உதவும் பாத்திரவகை. Loc. |
| மொண்டி 1 | moṇṭi n. cf. நொண்டி. [T. moṇdi.] 1. Lame person; நொண்டி. (W.) 2. One who, on being defeated in game, makes excuses and refuses to admit defeat; |
| மொண்டி 2 | moṇṭi n. See மொண்டன்.(J.) . |
| மொண்டி 3 | moṇṭi n.<>மொண்டு. [T. moṇdi K.moṇdaTu.moṇṭi.] See மொண்டு¢க்காரன். . |
| மொண்டு | moṇṭu n.<>மிண்டு. [T. moṇdi K.moṇdu.] 1.Refractoriness, unruliness; முரண்டு. (W.) 2. Annoyance, worry; |
| மொண்டுக்காரன் | moṇṭu-k-kāraṉ n. <>மொண்டு +. (யாழ். அக.) 1. Refractory man ; முரண்டுசெய்வோன். 2. Troublesome person; |
| மொண்ணன் | moṇṇaṉ n. <>மொண்ணை. Bald-headed person; வழுக்கைத்தலையன். வன்கண்ணர் மொண்ணரை (தேவா. 705, 4). |
| மொண்ணி | moṇṇi n. Breast; முலை. (J.) |
| மொண்ணை | moṇṇai n. cf. மண்ணை. 1. Baldness; வழுக்கை. 2. Bluntness; |
| மொண்ணையன் | moṇṇaiyaṉ n.<>மொண்ணை. Dullard, idiot; அறிவுமழங்கினவன். Tinn. |
| மொணரி | moṇari n. perh. முணுமுணு-. One who grumbles; மொறுமொறுப்பவ-ன்-ள். Loc. |
| மொத்தப்பட்டா | motta-p-paṭṭā n.<>மொத்தம் +. Lease of a whole village or district; கிராமம் அல்லது ஜில்லாவை மொத்தமாக விடுங் குத்தகை. (W.) |
