Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொய் 2 | moy n.<>மொய்1-. 1. Press, throng, swarm; நெருக்கம் மொய்கொண் மாக்கள். (மணி. 19, 136). 2. Company, assembly, crowd; 3. Closeness, tightness; 4. Greatness, excellence; 5. Strength; 6. Battle, war; 7. Battle-field; 8. Enemy; enmity; 9.Elephant; 10. Bee; |
| மொய் 3 | moy n. cf. மோய். Mother; தாய். (அக. நி.) |
| மொய் 4 | moy n. cf. மொயின். 1. [K.muy.] Presents given on special occasions, as at a wedding; விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைப்பணம். Colloq. 2. Contribution, as to a charity; |
| மொய் 5 - த்தல் | moy- 11 v. tr. prob. மொய்4. To give, bestow; கொடுத்தல். (அக. நி.) |
| மொய்க்கணக்கு | moy-k-kaṇakku n. <>id. +. List of presents made on marriage or other special occasions; விவாக முதலியவற்றில் வழங்கும் நன்கொடைகளின் குறிப்பு. |
| மொய்கதிர் | moy-katir n. prob. மொய்3 +. 1. Nipple of woman's breast; teat of animal; முலைக்காம்பு. (நிகண்டு.) 2. Breast; udder; |
| மொய்த்தாய் | moy-t-tāy n. <>id. +. Mother; தாய். (யாழ். அக.) |
| மொய்தாய் | moy-tāy n. See மொய்த்தாய். (யாழ். அக.) . |
| மொய்ப்பணம் | moy-p-paṇam n. <>மொய்4+பணம்2. See மொய். . |
| மொய்ம்பன் | moympaṉ n. <>மொய்ம்பு. Warrior; வீரன். வாளி . . . மொய்ம்ப ரகங்களைக் கிழித்து (கம்பரா. முதற்போ. 145). |
| மொய்ம்பு | moympu n. prob. மொய்1-. [K. muyvu.] 1. Strength, valour, prowess; வலிமை. முரண்சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் (குறள், 492.) 2. Shoulder; |
| மொய்யற்சன்னி | moyyaṟ-caṉṉi n. prob. id. +. Catalepsy; See மூடுசன்னி. (யாழ். அக.) |
| மொய்யெழுத்து | moy-y-eḻuttu n.<>மொய்4+. Deed of endowment for a charitable purpose; தருமசாஸனம். (யாழ். அக.) |
| மொய்யெழுது - தல் | moy-y-eḻutu- v. <>id.+. tr. 1. To give presents on marriage or other special occasions; ¢மணமுதலியவற்றில் நன்கொடை யளித்தல். 2. To subscribe small sums to a charity; 3. To write off, as irrecoverable; ; To make a list of presents given on marriage or other special occasions; |
| மொய்யெனல் | moy-y-eṉal n. Expr. signifying (a) Slowness; மந்தக்குறிப்பு. (சூடா.): (b) Sourness; |
| மொயின் | moyiṉ n. A payment or contribution, as to a temple ; See மோகினி. (R. T.) . |
| மொயினி | moyiṉi n. A payment or contribution, as to a temple ; See மோகினி. (R. T.) . |
| மொரசுபறையன் | moracu-paṟaiyaṉ n. prob. முரசு+. A division of the paṟaiya caste, said to have migrated from Canara to the tamil country; கன்னடதேசத்திலிருந்து தமிழ்நாடு புகுந்த பறையர்வகை. (E. T. V, 80.) |
| மொரமொர - த்தல் | moramora- 11 v. intr. 1.To rustle; முறுக்கா யொலித்தல். 2. To be neat ; See முறமுற-, 1. 3. To be rough or stiff; to be crisp; See முறமுற-, 2. |
| மொரமொரப்பு | moramorappu n. <>மொரமொர-. 1. Rustling; முறுக்காயொலிக்கை. 2. Cleanliness; See முறமுறப்பு, 1. 3. Roughness; crispness ; See முறமுறப்பு, 2 . |
| மொரமொரெனல் | moramoreṉal n. Onom. expr. of (a) rustling; முறுக்காய் ஒலித்தற்குறிப்பு: (b) being clean. See முரமுரெனல். (சங். அக.) |
| மொருமொரு - த்தல் | morumoru- 11 v. intr. 1. To murmur; to grumble. See முறுமுறு-. . 2. See மொரமொரா-. |
| மொருமொரெனல் | morumoreṉal n. 1. See மொரமொரெனல். (சங். அக.) . 2. Onom. expr. of grumbling; |
| மொல்லமாறி | mollamāṟi n. cf. முல்லைமாறி. [T.mullemāri.] 1. Pickpocket; முடிச்சவிழ்க்கீ. 2. Dishonest person, deceiver; |
