Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொழிமாறாவோலை | moḻi-māṟā-v-ōlai n. <>id.+. (Legal.) Deed whose terms cannot be revoked; மாற்றுங் கருத்தில்லாத நிபந்தனையுடைய சாஸனம். |
| மொழிமுறித்தான்காய்ச்சல் | moḻi-muṟittāṉ-kāyccal n. <>மொழி3+முறி2-+. Dengue; முடக்குச்சுவரம். |
| மொழிமை | moḻimai n. <>மொழி2. Proverb; பழமொழி. (பிங்.) |
| மொழியன் | moḻiyaṉ n. perh. மொழி3. Large louse; பெரிய பேன். (யாழ். அக.) |
| மொழியிடையெழுத்து | moḻi-y-iṭai-y-eḻuttu n. <>மொழி2+இடை1+. (Gram.) Letters capable of succeeding a consonant in the middle of a word; சொல்லின் நடுவில் வேற்றுநிலை மெய்ம்மயக்காகவும் உடனிலை மெய்ம்மயக்காகவும் வரக்கூடிய எழுத்துக்கள். (W.) |
| மொழியிறுதி | moḻi-y-iṟuti n. <>id.+. See மொழியீற்றெழுத்து. (W.) . |
| மொழியீற்றெழுத்து | moḻi-y-īṟṟeḻuttu n. <>மொழியீறு+. (Gram.) Final letter of a word; சொல்லின் முடிவில் வரும் எழுத்து. (W.) |
| மொழியீறு | moḻi-y-īṟu n. <>மொழி2+ஈறு1. See மொழியீற்றெழுத்து. (W.) . |
| மொழியொலிக்குறிப்பு | moḻi-y-oli-k-kuṟippu n. <>id.+. Tone, emphasis; சொல்லின் அழுத்தமான உச்சரிப்பு. (W.) |
| மொழியோசை | moḻi-y-ōcai n. <>id.+. Pronunciation; உச்சரிப்பு. (W.) |
| மொழுக்கன் | moḻukkaṉ n. cf. மழுங்கன். 1. Plain jewel without elaborate or fine engraving or filigree work; வேலைப்பாடில்லாத ஆபரணம். Loc. 2. Plain workmanship; 3. Stout man; |
| மொழுக்கன்மோதிரம் | moḻukkaṉ-mōtiram n. <>மொழுக்கன்+. Plain ring; பூவேலை முதலியன செய்யப்படாத மோதிரம். (W.) |
| மொழுக்கனோலை | moḻukkaṉ-ōlai n. <>id.+. Woman's plain ear-ring made of gold and not set with gems; கல்வைத்து இழைக்காது தங்கத்திற்செய்த சாதாக் காதோலையணி. (W.) |
| மொழுக்கு - தல் | moḻukku- 5 v. tr. See மொழுக்குமரமடி-. Nā. . |
| மொழுக்குமரம் | moḻukku-maram n. <>மொழுக்கு-+. Harrow, drag. See பரம்பு2, 1. Nā. . |
| மொழுக்குமரமடி - த்தல் | moḻukkumaram-aṭi- v. tr. <>மொழுக்குமரம்+. To level ploughed land by a harrow or drag. See பரம்படி-. Nā. . |
| மொழுக்கெனல் | moḻukkeṉal n. Onom. expr. of (a) breaking suddenly, as a dry branch; சடக்கென ஒடிகைக் குறிப்பு. (சங். அக.): (b) being greasy; |
| மொழுங்கன் | moḻuṅkaṉ n. See மொழுக்கன். (சங். அக.) . |
| மொழுப்பு 1 - தல் | moḻuppu- 5 v. tr. <>மழுப்பு-. To protract, as a business; to delay, put off on frivolous pretences; to evade; காரியத்தை மழுப்புதல். (W.) |
| மொழுப்பு 2 | moḻuppu n. [K. modupu.] 1. Tie, knot; கட்டு. சடைமொழுப் பவிழ்ந்து (திருவிசைப். கருவூர். 8, 1). 2. Locality abounding in gardens; |
| மொழுமொழு - த்தல் | moḻumoḻu- v. intr. To be flabby; கொழுகொழுப்பா யிருத்தல். |
| மொள்(ளு) - தல் | moḻ- 2 v. tr. <>நொள்-. To take in a vessel, as water; தண்ணீர் முதலியன முகத்தல். (அக. நி.) இன்ப மொண்டே யருந்தி யிளைப்பாறினேன் (தாயு. பாயப்புலி. 27). |
| மொறமொறப்பு | moṟamoṟappu n. <>மொரமொரெனல். Loc. 1. Cleanliness; சுத்தம். 2. Roughness; 3. Dryness; |
| மொறமொறெனல் | moṟamoṟeṉal n. See மொரமொரெனல். . |
| மொறுமொறு - த்தல் | moṟumoṟu- 11 v. intr. To grumble; வெறுப்புக்குறிப்புக் காட்டுதல். சுரர் மொறுமொறுப்பப் போகந் துய்த்தனன் (திருவானைக். கவுத. 102). |
| மொறுமொறெனல் | moṟumoṟeṉal n. See மொரமொரெனல். (W.) . |
| மொஜா | mojā n. <>Arab. mauza. Ryotwari village; குடிக்கிராமம். (C. G.) |
| மோ 1 | mō. . The compound of ம் and ஓ. . |
| மோ 2 | mō, part. A verbal suffix of second pers., as kēṇmō; முன்னிலையசைச் சொற்களுள் ஒன்று. (தொல். சொல். 276.) |
| மோ 3 - த்தல் | mō 12 v. tr. [K. mūsu.] To smell; மூக்கால் நுகர்தல். மோப்பக் குழையு மனிச்சம் (குறள், 90). |
