Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோ 4 - த்தல் | mō- 12 v. tr. <>முக-. [K. moge.] 1. To take in a vessel, as water; மொள்ளுதல். (தைலவ. தைல.) 2. To undertake; |
| மோக்கட்டை | mōkkaṭṭai n. Corr. of மோவாய்க்கட்டை. . |
| மோக்கம் | mōkkam n. <>mōkṣa. 1. See மோட்சம். ஊனமின் மோக்க மென்கோ (திவ். திருவாய். 3, 4, 7). . 2. Deliverance; release; |
| மோக்களா | mōkkaḷā n. 1. Joviality, conviviality; சந்தோஷ ஆரவாரம். 2. Freedom from restraint; |
| மோகநட்சத்திரம் | mōka-naṭcattiram n. <>mōha+. (Astrol.) The 6th, 10th, 11th and 20th nakṣatras counted from that occupied by Saturn; சனி நிற்கும் நட்சத்திரத்திற்கு ஆறாவதும் பத்தாவதும் பதினோராவதும் இருபதாவதுமாகிய நட்சத்திரங்கள். (விதான. குணாகுண. 41, உரை.) |
| மோகநூல் | mōka-nūl n. <>மோகம்1+. 1. Book of false doctrines written to confound heretics and lead them astray; மதவிரோதிகளை வெளியாக்குவதற்காகப் பொய்க்கொள்ளைகளை மேற்கொண்டு கூறும் நூல். 2. Treatise on erotics; |
| மோகப்படைக்கலம் | mōka-p-paṭai.k-kalam n. <>id.+. See மோகனாஸ்திரம். (யாழ். அக.) . |
| மோகம் 1 | mōkam n. <>mōha. 1. Loss of consciousness; fainting; மூர்ச்சை. (சூடா.) 2. Delusion of mind which prevents one from discerning the truth; 3. Confusion, distraction; 4. Fascination due to love; infatuation; 5. Love, affection; 6. See மோகநட்சத்திரம். (விதான. குணாகுண. 41, உரை.) |
| மோகம் 2 | mōkam n. <>mōghā. Trumpetflower. See பாதிரி1. (மலை.) . |
| மோகம் 3 | mōkam n. See மோசம்2. (சங். அக.) . |
| மோகம் 4 | mōkam n. Buttermilk; மோர் மோகமுறை யிணக்கம். (அழகர்கல. 87). |
| மோகர் 1 | mōkar n. <>mōha. 1. Infatuated persons; மோகமுடையவர். (சங். அக.) 2. Painters, as appealing to the aesthetic sense by their art; |
| மோகர் 2 | mōkar n. <>Arab. mahr. Marriage portion; gift settled upon the bride on marriage; dower. See மகர், 2. Muham. . |
| மோகர் 3 | mōkar n. <>Persn. mohar. See மோகரா. . |
| மோகர் 4 | mōkar n. <>Persn. muhar. Seal. See முகர். . |
| மோகரம் 1 | mōkaram n. <>mukhara. 1. Roar; பேராரவாரம். பன்றி பெரு மோகரத்தோடு (பாரத. அருச்சுனன்றவ. 95). 2. Vehemence; rage; |
| மோகரம் 2 | mōkaram n. 1. See மோகனம், 1. மோகரபாணம். (W.) . 2. See மோகனம், 2. (சங். அக.) |
| மோகரா | mōkarā n. <>Persn. mohar. Gold coin, varying in value from 10 to 15 rupees; பத்து அல்லது பதினைந்து ரூபாய் மதிப்புள்ள நாணயவகை. |
| மோகரி 1 - த்தல் | mōkari- 11 v. intr. <>மோகரம்1. To roar; to shout with excitement; ஆரவாரித்தல். வீமனு மோகரித் தவுணரைத் தடிந்து (பாரத. வேத்திர. 63). |
| மோகரி 2 - த்தல் | mōkari- 11 v. intr. <>மோகரம்2. To be perplexed; மயங்குதல். (யாழ். அக.) |
| மோகல¦லை | mōka-līlai n. <>மோகம்1+. Lascivious behaviour; காமாதுரமான நடத்தை. (W.) |
| மோகவிலை | mōka-vilai n. <>id.+. Fancy price; பிரியத்தின்மேற் கொடுக்கும் அதிகவிலை. |
| மோகவுவமை | mōka-v-uvamai n. <>id.+. (Rhet.) Figure of speech in which the upamāṉam and the upamēyam are confounded; பொருண்மேலுள்ள வேட்கையால் உவமானோபமேயங்களை மயங்கக் கூறும் உவமையணிவகை. (தண்டி. 30, உரை.) |
| மோகன் | mōkaṉ n. <>mōha. Kāma, the God of love; மன்மதன். (பிங்.) |
| மோகனக்கல் | mōkaṉa-k-kal n. prob. முகனை+. 1. Stone platform in the arttamaṇṭapam, on which the necessary articles for worship are kept; பூசைச்சாமான்களை வைக்கும் அர்த்தமண்டபத்திலுள்ள கல்மேடை. 2. Carved stone-lintel projecting from a temple gate-way. See முகனைக்கல். |
| மோகனச்சுண்ணம் | mōkaṉa-c-cuṇṇam n. <>mōhana+cūrṇa. Magic powder used for fascinating a person; மயக்கப்பொடி. சிலைவேள் விட்ட மோகனச்சுண்ணம் (பாரத. சம்பவ. 94). |
| மோகனசாஸ்திரம் | mōkaṉa-cāstiram n. <>id.+. See மோகநூல். . |
