Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோகினிப்பிசாசு | mōkiṇi-p-picācu n. <>id.+. See மோகினி1, 4. . |
| மோகூப் | mōkūp n. <>Arab. manuqūf. Suspension, dismissal; வேலையினின்றும் நீக்கி விடுகை. (C.G.) |
| மோகை | mōkai n. perh. முகை. Lump or mass, without any distinctive shape; உருத்தோன்றுத பிண்டம். Loc. |
| மோகொரம் | mōkoram n. <>Arab. muhurrum. A Muhammadan festival. See மொகரம். (W.) |
| மோங்கில் | mōṅkil n. A kind of whale; திமிங்கல வகை. (தக்கயாகப். 384, உரை) |
| மோசக்காரன் | mōca-k-kāraṉ n. <>மோசம்1+காரன்1. Deceiver; வஞ்சகன். |
| மோசகம் | mōcakam n. <>mōcaka. See மோசம், 2. (மூ.அ) . Asceticism; |
| மோசகன் 1 | mōcakaṉ n. <>mōcaka. Deliverer; விடுவிப்போன். 2. One who passes or lets out; 3. Ascetic; |
| மோசகன் 2 | mōcakaṇ n. <>mōṣaka. (சங். அக.) 1. Thief; திருடன். 2. Goldsmith; |
| மோசகி | mōcaki n. Rattlewort. See கிலுகிலுப்பை, 2. (மூ. அ.) |
| மோசடி | mōcaṭi n. <>மோசம்1+. Fraud; ஏமாற்றம். |
| மோசநாசம் | mōca-nācam n. <>id.+. Cheating and damaging; ஏமாற்றுகையும் நஷ்டமுறுத்துகையும். |
| மோசம் 1 | mōcam n. prob. mōṣa. 1. Treachery, deceit, fraud; வஞ்சனை. 2. Danger, risk, detriment, accident; 3. Mistake, error; |
| மோசம் 2 | mōcam n. <>mōca. (மலை.) 1. Horse-radish tree. See முருங்கை. 2. Plantain; |
| மோசம்போ - தல் | mōcam-pō- v. intr. <>மோசம்1+. 1. To be deceived; வஞ்சிக்கப்படுதல். 2. To fall into danger; 3. To go wrong; to be mistaken; |
| மோசனம் 1 | mōcaṉam n. A kind of paddy; ஒருவகை நெல். (யாழ். அக.) |
| மோசனம் 2 | mōcaṉam n. <>mōcana. Liberation, deliverance; விடுபடுகை. பாசமோசனந்தான் பண்ணும்படி (சி. சி, 8, 3). (சூடா.) |
| மோசனம் 3 | mōcaṉam n. Purlin. See முகசரம். |
| மோசனி | mōcaṉi n. Red-flowered silkcotton tree. See இலவு1. (சங். அக.) |
| மோசாசம் | mōcācam n. <>mōcā-ja. Resin gathered from the cotton-plant; பருத்திப்பிசின். (யாழ். அக.) |
| மோசாடம் | mōcāṭam n. <>mōcāṭa. 1. Sandalwood; சந்தனம். (மலை.) 2. Plantain fruit; |
| மோசி 1 - த்தல் | mōci- 11 v. intr. <>muṣ. To err; to be misled; பிசகிப்போதல். (J.) |
| மோசி 2 - த்தல் | mōci- 11 v. tr. <>muc. To give up; விட்டொழிதல். சங்கை மோசிப்பாயே (கைவல். சந். 21). |
| மோசி | mōci- n. An ancient poet; பழைய புலவருள் ஒருவர். மோசி பாடிய வாயும் (புறநா. 158). |
| மோசிகை | mōcikai n. Tuft of hair on top of head; உச்சிமுடி. (யாழ். அக.) |
| மோசிமல்லிகை | mōci-mallikai n. perh. மோசி1-+. Wild jasmine; காட்டுமல்லிகை (சிலப். 13, 156, உரை) |
| மோசு | mōcu n. <>Arab. mauj. Ardent desire; longing; மிக்க விருப்பம். அதன்மேல் எனக்கு மோசு. |
| மோசுப்பா | mōcuppā n. <>Arab. muhā-saba. Responsibility, security; பொறுப்பு. (W.) |
| மோசூல் | mōcūl n. <>Arab. mohassil. 1. Guard; காவற்காரன்; (W.) 2. Guard placed over a revenue defaulter or a civil debtor; 3. Compelling payment of a debt by sitting at the debtor's door; |
| மோசை | mōcai n. <>mōcā. 1. See மோசையிலவம். (மூ. அ.) . 2. Indian indigo. 3. Sweet flag; 4. Plantain. 5. Finger-ornament, probably of the shape of plantain-flower; |
