Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோட்டுவடிம்பு | mōṭṭu-vaṭimpu n. <>id.+. Ridge-piece. See மோட்டுவளை. (C. G.) |
| மோட்டுவரி | moṭṭu-vari n. <>id.+. House-tax; வீட்டுவரி. (J.) |
| மோட்டுவலயம் | mōṭṭu-valayam n.<>id.+. A kind of garland; மாலைவகை. சூட்டுக் கத்திகையும் மோட்டுவலயமும் பிறவுமாகப் புனைந்து (இறை. 2, பக். 42). |
| மோட்டுவளை | mōṭṭu-vaḷai n. <>id.+. Ridge-piece; வீட்டுக் கூரையின் உச்சிச்சேர்க்கைக்கு ஆதாரமாகவைக்கும் மரத்துண்டு. Loc. |
| மோட்டுவளை யோடு | mōṭṭuvaḷai-y-ōṭu n. <>மோட்டுவளை+. See மோட்டோடு. Mod. . |
| மோட்டை | mōṭṭai n. perh. ஓட்டை. cf. மோழை. [K. mōḷe.] Porosity of the ridge of a field; நீர் கசிந்து வெளியேறும்படி வயல்வரப்புத் துவாரப்பட்டிருக்கை. மோட்டை போனால் கோட்டைபோகும். Tinn. |
| மோட்டோடு | mōṭṭōṭu n. <>மோடு1+. Ridge tile; வீட்டு முகட்டிலிடும் வளைவோடு. Colloq. |
| மோட்டோலை | mōṭṭōlai n. <>id.+. Palm-leaf used to cover the ridge of a roof; கூரைமோடு வேயும் ஒலை. Nā. |
| மோடசகன் | mōṭacakaṉ n. prob. mōṣaka. Thief; கள்வன். (யாழ். அக.) |
| மோடம் 1 | mōṭam n. <>மூடம்1. [T.mōdamu K. mōda.] Clouded sky. See மூடம்1, 1. |
| மோடம் 2 | mōṭam n. <>மூடம்2. Stupidity; மூடத்தனம். (W.) |
| மோடமரம் | mōṭa-maram n. perh. மகிழம்+. Pointed leaved ape-flower. See மகிழ்3. Loc. |
| மோடன் 1 | mōṭaṉ n. <>மோடு1. Tall man; வளர்ந்தவன். நெடுந்தாளினான் மோடன் (சைவச. ஆசா. 13). |
| மோடன் 2 | mōṭaṉ n. <>mūdha. Fool, blockhead; மூடன். மோடாதி மோடனை (திருப்பு. 557). |
| மோடனம் | mōṭaṉam n. <>mōṭana. 1. Wind; காற்று. (யாழ். அக.) 2. Rubbing, grinding; 3. Disgrace; 4. Magic, enchatment, as a craft; 5. Folly, stupidity; |
| மோடாமோடி | mōṭā-mōṭi n. <>மோடி2+. Ostentation, pomp; ஆடம்பரம். மோடாமோடியாய்ச் செலவு செய்கிறது. (W.) |
| மோடி 1 | mōṭi n. prob. மோடு1. Durgā; காடுகாள். (பிங்.) பேய் என்று . . . மோடி கழல் சூடியே (தக்கயாகப். 241). |
| மோடி 2 | mōṭi n. [T. K. mōdi.] 1. Arrogance; செருக்கு. (W.) 2. Way, manner, style, air; 3. Grandeur, display; 4. Military bearing, as of a soldier; dignified bearing; 5. Exhibition, show; 6. A trial of magical power. 7. Disagreement; discord; 8. Deceit, fraud; 9. Wholesale, entirety; |
| மோடி 3 | mōṭi n. [K. mōdi] 1. Dried knots of the creeper of long pepper; கண்டதிப்பிலி. 2. Long-pepper root; |
| மோடி 4 | mōṭi n. <>Mhr. mōdi. See மோடி யெழுத்து. Loc. . |
| மோடி 5 | mōṭi n. [T. magidi.] Snake charmer's pipe. See மகிடி. |
| மோடிக்காரன் | mōṭi-k-kāraṉ n. <>மோடி2+. 1. Stylish man; அலங்காரப் பிரியன். Loc. 2. Unfriendly man; man with forbidding countenance; 3. Deceitful person; |
| மோடிடு - தல் | mōṭiṭu- v. intr. <>மோடு1+. 1. To become pregnant by illicit intercourse; சோரத்திற் கருப்பமாதல். Loc. 2. To form shoals, as in rivers; |
| மோடிநாணயம் | mōṭi-nāṇayam n. <>மோடி2+. A gold coin introduced by the Maharattas; பொன்னாணயவகை. மோடிநாணய விலையாலே (திருப்பு. 572). |
| மோடிப்புடவை | mōṭi-p-puṭavai n. <>id.+. A kind of white-coloured saree; வெண்ணிறமுள்ள சீலைவகை. (W.) |
| மோடிமோதிரம் | mōṭi-mōtiram n. <>id.+. Finger-ring made of pinchbeck; சொகுசா மோதிரம். Loc. |
| மோடியெடு - த்தல் | mōṭi-y-eṭu- v. intr. <>மோடி2+. 1. To discover and remove the articles of witchcraft buried in the ground belonging to a person with a view to cause him harm; ஒருவனுக்குக் கேடுவிளைவிப்பதற்காக அவன் நிலத்திற் புதைத்து வைக்கப்பட்ட சூனியப்பொருளை எடுத்துவிடுதல். 2. To search for hidden treasure by means of magic; |
