Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோடியெழுத்து | mōṭi-y-eḻuttu n. <>மோடி4+. 1. A maharatta script; மராட்டிய லிபிவகை. 2. A running hand; |
| மோடிவித்தை | mōṭi-vittai n. <>மோடி2+. A trial of magical power. See மகிடி,1. |
| மோடிவை - த்தல் | mōṭi-vai- v. intr. <>id.+. To bury articles of witchcraft under the ground belonging to a person with a view to cause him harm; ஒருவனுக்குக் கேடு விளைப்பதற்காக அவன் நிலத்திற் சூனியப்பொருளை புதைத்து வைத்தல். |
| மோடு 1 | mōṭu n. cf. முகடு. [T. mōdu.] 1. Height; உயர்ச்சி. (பிங்) மோடிசை வெற்பென (அஷ்டப். திருவேங்கடத்தந். 44). 2. Hill, eminence; 3. Top, as of a house; 4. Ridge of roof; 5. Largeness; stoutness; 6. Greatness; 7. High position; 8. Belly, stomach; 9. Womb; 10. Body; 11. Cleavage, cleft; |
| மோடு 2 | mōṭu n. prob. mūdha. [T. mōṭu.] Stupidity, dullness of intellect; ignorance; மடமை. புலவர்கவிதை கேட்டவர்க்கு வரிசைநல்காத மோட்டுலுத்தர் (கடம்ப. பு. இல¦லா.127). |
| மோடுகூடு - தல் | mōṭu-kūṭu- v. intr. <>மோடு1+. To be bony in the chest; மார்பெலும்பு முதலியன தெரிதல். இந்தக் குழந்தைக்கு மார்பு மோடுகூடியிருக்கிறது. |
| மோடுபரு - த்தல் | mōṭu-paru- v. intr. <>id.+. To be strong and sinewy in the nape of the neck; பிடரியிற் சதை திரண்டிருத்தல். ஊன்மல்கி மோடுபருப்பார் (திவ். திருவாய். 3, 5, 7). |
| மோடுபிரி - தல் | mōṭu-piri- v. intr. <>id.+. To become pregnant; கருப்பமாதல். Loc. |
| மோணம் | mōṇam n. <>mōṇa. (யாழ். அக.) 1. Dried fruit; பழத்தின் வற்றல். 2. Box for carrying snakes; |
| மோத்தை 1 | mōttai n. [K.mōtu.] 1. Ram; ஆட்டுக்கிடாய். மோத்தையுந் தகரு முதளும் (தொல். பொ. 602). 2. Goat; 3. Aries. |
| மோத்தை 2 | mōttai n. [K. mōtē.] 1. Spathe or unblown flower, as of plantain, fragrant screw-pine, etc.; வாழை தாழை முதலியவற்றின் மடல் விரியாத பூ. நெடலை வக்காமுதலாயின . . . தாழம்பூமோத்தை போலிருப்பன (நற். 211, உரை). 2. Half-ripe coconut; |
| மோதகக்கெண்டை | mōtaka-k-keṇṭai n. perh. மோதகம்+. Large-eyed carp, bluish green, Megalops cyprinoides; நீலமும் பசுமையுங்கலந்த கெண்டைமீன் வகை. |
| மோதகக்கொண்டை | mōtaka-k-koṇṭai n. perh. id.+. A kind of rounded braid of hair on the top of head; உருண்டையாகக் கட்டும் உச்சிகொண்டை. |
| மோதகப்பிரியன் | mōtaka-p-piriyaṉ n. <>mōdaka-priya. Gaṇēša; விநாயகன். (யாழ். அக.) |
| மோதகம் | mōtakam n. <>mōdaka. 1. Cake of rice-flour made into a ball and boiled or steamed; அப்பவருக்கம். வகையமை மோதகம் (மதுரைக். 626). 2. A bolus-like preparation of rice-flour. 3. A kind of pudding, made of flour; 4. A kind of flour-cake; 5. Delight, mirth; 6. Agreement, suitability; |
| மோதகமரம் | mōtaka-maram n. perh. id.+. Fetid tree. See பீநாறி, 1. (யாழ். அக.) |
| மோதபர் | mōtapar adj. <>Arab. mutabar. Reliable, respectable, trustworthy; நம்பிக்கையான. (C. G) |
| மோதபர்குடி | mōtapar-kuṭi n. <>மோதபர்+. Respectable tenant of substantial means; நம்பிக்கையான குடித்தனக்காரன். (C. G.) |
| மோதம் | mōtam n. <>mōda. 1. Joy, rejoicing, gladness; மகிழ்ச்சி. முன்புற்றது கண்டெழு மோதமுறா (வேதாரணி. பிரமோப. 16). 2. Intoxication; 3. Smell, scent, perfume; 4. cf. aja-mōdā. Bishop's weed. |
| மோதயந்தி | mōtayanti n. <>mōdayanti. Wild jasmine. See காட்டுமல்லிகை. (மூ. அ.) |
| மோதரம் | mōtaram n. See மோதிரம். தாமோதரக்கையா லார்க்க (திவ். பெரியதி. 10, 5, 3). . |
| மோதரிபா | mōtaripā n. <>U. mutarifa. Professional tax formerly levied on the manufacturing and trading communities; தொழில்வரி. (W.) |
