Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோதலை 1 | mōtalai n. <>முகதலை1. 1. Front piece or part of a cloth; முகதலை. மோதலை முண்டு பார்வைப் புறமாதலால் கெட்டியாய் நெய்யப்பட்டிருக்கும் Nā. 2. Battle-front; |
| மோதலை 2 | mōtalai n. <>முகதலை2. Temporary loan; கைம்மாற்றுக் கடன். Loc. |
| மோதவம் | mōtavam n. <>mōda. Perfume, scent, smell; வாசனை.(சூடா.) |
| மோதிரக்கள்ளி | mōtira-k-kaḷḷi n. perh. மோதிரம்+. A creeper; கொடிவகை. (மூ. அ.) |
| மோதிரக்கன்னி | mōtira-k-kaṉṉi n. perh. id.+. [K. mōdirakaṇṇī M. mōdirakkaṇṇi.] Climbing flax, 1. sh., Hugonia mystax; நீண்ட செடிவகை. (W.) |
| மோதிரப்பாட்டு | mōtira-p-pāṭṭu n. <>id.+. A dramatic poem; ஒரு நாடகநூல்வகை. நாடகச் செய்யுளாகிய மோதிரப்பாட்டுங் . . . கடகண்டும் (தொல். பொ. 496, உரை). |
| மோதிரம் | mōtiram n. prob. mudrā. [K. mōdira, M. mōdiram.] Finger-ring; கணையாழி. சுறாவேறெழுதிய மோதிரந் தொட்டாள் (கலித். 84, 23). |
| மோதிரமாறுதல் | mōtira-māṟutal n. <>மோதிரம்+. Exchange of rings between bride and bridegroom at their marriage; கிறிஸ்துவருள் விவாகத்தில் மணமகனும் மணமகளும் கணையாழியை மாற்றிக்கொள்ளுகை. Chr. |
| மோதிரவிரல் | mōtira-viral n. <>id.+. Ring-finger, fourth finger; சுண்டுவிரலுக்கடுத்த விரல். (நாமதீப. 584). |
| மோதிரவிளையாட்டு | mōtira-viḷaiyāṭṭu n. <>id.+. 1. An item in the marriage festivities in which the bride and bridegroom pick out a ring dropped into a pot of water; விவாகத்தில் குடத்துநீரில் மோதிரமிட்டு மணமக்கள் எடுத்து ஆடும் விளையாட்டு. (W.) 2. A children's game of hiding a ring and finding it; |
| மோதினி | mōtiṉi n. <>mōdinī. (மூ. அ.) Musk; கஸ்தூரி. 2. Jasmine; |
| மோது 1 - தல் | mōtu- 5 v. tr. [T. K. mōdu M. mōduga.] 1. To hit, strike, smite, butt; புடைத்தல். (பிங்.) கனகநிற வேத னபயமிட மோதுகரகமல (திருப்பு. 543). 2. To blow against, dash against, push against with force; 3. To plaster, put on, as earth to a mud wall; |
| மோது 2 | mōtu n. <>மோது-. [K. mōdu.] Blow, stroke; தாக்கு. அவனை ஒருமோது மோதினான். |
| மோது 3 | mōtu n. [T. mōda.] Loc. 1. Bundle of straw; வைக்கோற் கட்டு. மோதுகட்டியிழுத்தாய்விட்டது; சுவாமி புறப்படலாம். Loc. 2. Water added to crushed castor-beans and heated, in extracting oil; |
| மோதை | mōtai n. Sweet flag; வசம்பு. (சங். அக.) |
| மோந்தை | mōntai n. cf. மொந்தை. [M. mōnda.] A kind of drum; தோற்கருவிவகை. மோந்தை முழாக்குழ றாளமொர் வீணை (தேவா. 349, 5). |
| மோப்பம் | mōppam n. <>மோ3-. Scent, smell; வாசனை. 2. Nose; |
| மோப்பம்பிடி - த்தல் | mōppam-piṭi- v. tr. <>மோப்பம்+. 1. To scent; to discern by smell, as hounds on a track; வாசனையால் ஒன்றை யறிதல். 2. To follow a woman with improper desire; |
| மோப்பி 1 | mōppi n. <>மோ3-. See மோப்பம். (யாழ். அக.) . |
| மோப்பி 2 | mōppi n. [T. mōpi, K. mōpu.] Widow, used disrespectfully; கைம்பெண். Loc. |
| மோப்பு | mōppu n. prob. மோ3-. Desire, amour; காதல். முஷ்டிவாங்கிப் பயலோ மோப்பாச்சு (விறலிவிடு. 772). |
| மோம்பழம் | mōm-paḻam n. <>id.+. Delicious, fragrant fruit; நன்மணமுள்ள கனி. மோம்பழம் பெற்றாற்போலே (ஈடு, 3, 5, 3). |
| மோய் | mōy n. cf. Hind. māi. Mother; தாய். (பிங்.) உன்மோயின் வருத்தமும் (திவ். பெருமாள். 9, 9). |
| மோயன் | mōyaṉ n. <>U. muyīn. 1. Establishment; சிப்பந்தியாட்கள். (W.) 2. Members of a temple establishment; |
| மோயின் | mōyiṉ. n. See மோயன். (W.) . |
| மோயினி | mōyiṉi n. See மோகினி2. . |
| மோர் 1 | mōr n. cr. mōraṇa. [T. mōru K. mōsaru M. mōr.] Buttermilk; curd diluted with water; நீர்விட்டுக் கடைந்த தயிர். நாண்மோர் மாறும் . . . ஆய்மகள் (பெரும்பாண். 160). |
| மோர் 2 | mōr n. See முகர். (R.) . |
