Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோழலம்பன்றி | mōḻal-am-paṉṟi n. <>மோழல்+. Boar; ஆண்பன்றி. மோழலம் பன்றி யோடு முளவுமா (சீவக.1233). |
| மோழனை | moḻaṉai n. cf. mōdinī. Wild jasmine. See காட்டுமல்லிகை. (சங். அக.) |
| மோழி | mōḻi n. prob. மோழை. cf. Malay. malāyu. See மோழிக்குழம்பு. . |
| மோழிக்குழம்பு | mōḻi-k-kuḻampu n. <>மோழி+. A mild sauce in imitation of a Malay curry; புளிக்கோசுபோன்ற குழம்புவகை. |
| மோழை | mōḻai n. cf. மூளி. 1. [M. mōla.] Hornless or dehorned cattle; கொம்பில்லாத விலங்கு. ஏழையைக் கண்டால் மோழையும் பாயும். 2. Anything defective; 3. Stump, block; 4. Stupidity; 5. [K. mōḷe.] Cleft; crevice; 6. [K. mōḷe.] Subterranean water-course; 7. Bubble; 8. Pool; 9. Gruel; |
| மோழைக்கறுப்பு | mōḻai-k-kaṟuppu n. prob. மோழை+. A kind of paddy; நெல்வகை. Loc. |
| மோழைக்கொம்பன் | mōḻaikkompaṉ n. <>மோழைக்கொம்பு. Ox with horns hindered in their growth; dehorned cattle; வளர்ச்சியறும் படி சுடப்பெற்ற கொம்புள்ள மாடு. |
| மோழைக்கொம்பு | mōḻai-k-kompu n. <>மோழை+. Horn hindered from growing by being burnt; வளர்ச்சியறும்படி சுடப்பட்ட கொம்பு. (W.) |
| மோழைபுறப்படு - தல் | mōḻai-puṟappaṭu- v. intr. <>id.+. To gush out, as water from a subterranean stream; கீழாறு வெளியே தோன்றிப் பாய்தல். (W.) |
| மோழைமுகம் | mōḻai-mukam n. prob. id.+. cf. மோழல். Swine; பன்றி. (நிகண்டு.) |
| மோழைமை | mōḻaimai n. <>id. Stupidity; மடமை. முன்புசொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே (தேவா. 188, 8). 2. Word of ridicule; |
| மோழைவழி | mōḻai-vaḻi n. <>id.+. Narrow gate or opening; நுழைவழி. (திருக்காளத். பு. அரும்.) |
| மோறா 1 - த்தல் | mōṟā- 12 v. intr. [T. mōratillu K. mōrate.] 1. To gape; அங்காத்தல். நரசிம்மத்தினுடைய மோறாந்த முகத்தையும் (ஈடு, 4, 8, 7). 2. To be lazy; |
| மோறா 2 | mōṟā n. See மோரா1. (W.) . |
| மோறா 3 | mōṟā n. See மோரா3. (W.) . |
| மோறை 1 | mōṟai n. Wildness, savageness; முருட்டுத்தனம். மோறை வேடுவர் கூடிவாழ் (தேவா. 919, 4). |
| மோறை 2 | mōṟai n. [T. mōra Tu. mōrē.] 1. Chin, used in contempt; மோவாய். நான் உன் மோறையைப் பெயர்ப்பேன். 2. See மோறைக்கட்டை. |
| மோறைக்கட்டை | mōṟai-k-kaṭṭai n. <>மோறை2+. Face, used in contempt; முகம். Colloq. |
| மோனம் | mōṉam n. <>Pāḷi. mōna <>mauna. See மௌனம். வேள்வியின் மோனமும் பாழ்பட (கம்பரா. நிகும்பலை. 59). . |
| மோனமுத்திரை | mōṉa-muttirai n. <>மோனம்+. Hand-pose assumed in an attitude of silence in religious contemplation; மௌனநிலையைக் காட்டும் முத்திரைவகை. இறைவன் மோனமுத்திரையத்தனாய் (திருமுரு.112, உரை). |
| மோனர் | mōṉar n. <>id. Ascetics who have taken the vow of silence; மௌனவிரதமுள்ள துறவிகள். (W.) |
| மோனவரால் | mōṉa-varāl n. prob. id.+. Sand eel, brownish or greenish, attaining 15 in. in length, Rhynchobdella aculeata; கபிலம் அல்லது பச்சைநிறமுள்ளதும் 15 அங்குல நீளம் வளர்வதுமான சேற்றுவரால் மீன். |
| மோனி | mōṉi n. <>maunin. Person who has taken a vow of silence. See மௌனி. மோனிகளாய் முனிச்செல்வர் (தேவா. 982, 10). |
| மோனீகம் | mōṉīkam n. perh. maunika. Bandicoot; பெருச்சாளி. (சங். அக.) |
| மோனை 1 | mōṉai n. perh. முனை. 1. See மோனைத்தொடை. (தொல். பொ. 404) . 2.. First; |
| மோனை 2 | mōṉai n. cf. மகன். [T. mōnaru Tu. mōnu.] Sonny, used as a term of endearment in addressing a child; மகன். (J.) |
