Word |
English & Tamil Meaning |
|---|---|
| மோனைத்தொடை | mōṉai-t-toṭai n. <>மோனை1+. (Pros.) A versification in which the first letters of all or some feet of a line alliterate, one of five toṭai, q.v.; செய்யுட்டொடை ஐந்தனுள் சீர்களின் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723, உரை.) |
| மோஜா | mōjā n. <>Persn. mōza. Stocking; மேஜோடு. 2. Shoes; |
| மோஜு | mōju n. See மௌசு, 1. (C. G.) . |
| மோஸ்தர் | mōstar n. <>U.mōstar. <>Arab. mauzūn. 1. Manner; விதம். 2. Sample, specimen; model; 3. Fashion, in dress and manners; |
| மௌ | mau. . The compound of ம் and ஔ. . |
| மௌகூப் | maukūp n. <>U. manqūf. That which is suspended, stopped or closed; நிறுத்தப்பட்டது. (C. G.) |
| மௌகூர்த்திகன் | maukūrttikaṉ n. <>mauhūrtika. Astrologer; முகூர்த்தம் நியமிக்கும் சோதிடன் (சிலப். பக். 534, கீழ்க்குறிப்பு.) |
| மௌசலம் | maucalam n. <>mausala. Fight with clubs; முசலாயுதத்தாற் செய்யும் போர். மௌசலபருவம். (பாரத.) |
| மௌசாளி | maucāḷi n. (Mus.) A primary melody-type, one of 16 peru-m-paṇ, q.v.; பெரும்பண் பதினாறனுள் ஒன்று. (பிங்.) |
| மௌசு | maucu n. <>U. mouz. 1. Ardent desire, longing; மிகுபிரியம். அதின்பேரில் எனக்கு மௌசு. 2. Being in great demand, as an article; 3. Attractiveness; 4. Pomp. |
| மௌஞ்சி | mauci n. <>maujī. 1. Reedy sugarcane. See முஞ்சி, 1. (யாழ். அக.) 2. Girdle or waist-cord of a Brahmin, made of three strings of muja grass; |
| மௌட்டியம் | mauṭṭiyam n. <>maudhya. Ignorance, folly; அறியாமை. (W.) |
| மௌட்டியன் | mauṭṭiyaṉ n. <>maudhya. Fool; முட்டாள். Colloq. |
| மௌட்டை | mauṭṭai n. <>mauṣṭā. Fisticuffs, blow with the fist; முஷ்டிக்குத்து. (யாழ். அக.) |
| மௌடி | mauṭi n. Snake-charmer's pipe. See மகிடி2. |
| மௌண்டிதம் | mauṇṭitam n. An Upaniṣad; ஒர் உபநிடதம். (சங். அக.) |
| மௌண்டிதன் | mauṇṭitaṉ n. <>muṇdita. Person with shaven head; தலைமழிக்கப் பெற்றவன். |
| மௌண்டிரம் | mauṇṭiram n. An Upaniṣhad; ஓர் உபநிடதம். (W.) |
| மௌத்திகதண்டுலம் | mauttika-taṇṭu-lam n. <>mauktika-taṇdula. White species of great millet; வெண்சோளம். (சங். அக.) |
| மௌத்திகம் | mauttikam n. <>mauktika. Pearl; முத்து. (சூடா.) |
| மௌத்திகன் | mauttikaṉ n. See மௌகூர்த்திகன். (சிலப். 26, 25, அரும்.) . |
| மௌத்து | mauttu n. <>Arab. maut. Death; மரணம். |
| மௌர்வி | maurvi n. <>maurvi. Bowstring; வில்லின் நாண். (W.) |
| மௌராஸ் | maurās n. <>Arab. maurās. That which is hereditary or inherited, inheritance; பரம்பரையுரிமையாற் பெற்றது. (C. G.) |
| மௌரியர் | mauriyar n. <>Maurya. See மோரியர், 1. . |
| மௌல்வி | maulvi n. <>Arab. maulawi. Muhammadan lawyer, expounder of muhammadan law; learned, religious Muslim (R.F.); முகம்மதியமத வித்துவான். |
| மௌலன் | maulaṉ n. <>maula. Man born of a good family; நற்குலத்தான் (யாழ். அக.) |
| மௌலானா | maulāṉā n. <>Arab. maulānā. See மௌல்வி. . |
| மௌலி | mauli n. <>mauli. 1. Tuft or lock of hair left unshaven on the crown of the head; மயிர்முடி. (திவா.) 2. Matted locks, as of an ascetic; 3. Crown; diadem; 4. Head; 5. Wreath of flowers; 6. Ornamental head or top, as of a tower; 7. Toddy; |
| மௌவல் | mauval n. 1. Wild jasmine; See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81). 2. Arabian jasmine; 3. Lotus; |
