Word |
English & Tamil Meaning |
|---|---|
| மௌவலாரம் | mauvalāram n. [T. muvva.] Anklet with small bells; சலங்கைச் சிலம்பு. Loc. |
| மௌவழகன் | mauvaḻakaṉ n. A breed of horse; குதிரைச்சாதிவகை. (அசுவசா.151.) |
| மௌவை | mauvai n. cf. ஔவை. Mother; தாய். (அக. நி.) |
| மௌனசாமியார் | mauṉa-cāmiyār n. <>mauna+. Ascetic who has taken a vow of silence; பேசாவிரதம் பூண்ட பெரியோர். |
| மௌனம் | mauṉam n. <>mauna. Silence; muteness; taciturnity; பேசாமை. (திருக்களிற்றுப். 28, உரை.) |
| மௌனமந்திரம் | mauṉa-mantiram n. <>id.+. A mantra meditated in silence; மனத்துள் செபிக்கும் மந்திரவகை. (திருமுரு. பக். 50, கீழ்க்குறிப்பு.) |
| மௌனவிரதம் | mauṉa-viratam n. <>id.+. Vow of silence; பேசாதிருக்கும் விரதம். |
| மௌனி | mauṉi n. <>maunin. 1. One who has taken a vow of silence; silent ascetic; மௌனவிரதம் பூண்டவன். உரைத்திலன் முனிவன் மெனளியாய் (கம்பரா. வேள்வி. 43). 2. Tortoise; |
| மௌஜா | maujā n. <>Arab. mawza. 1. Chief village, its lands and habitations; தலைமைக்கிராமம். (C. G.) 2. Hamlet. See மஜரா. |
| மௌஜூதாத் | maujūdāt n. <>Arab. mawjūdāt. Assets, effects; funds; சொத்து. (C. G.) |
| மௌஜே | maujē. n. See மௌஜா. (W.) . |
| மௌஜேவாரு | maujē-vār n. <>மெனஜே+. Detailed account according to towns or villages; கிராமவாரியாக வைக்கப்பட்ட கணக்கு. (W.) |
| மௌஜேவாரி | maujēvāri n. See மெனஜேவார். (W.) . |
| மௌஸ் | maus n. See மௌசு. . |
| மௌஸா | mausā n. See மௌஜா, 1. . |
| ய் 1 | y. . The 11th consonant, liquid palatal. . |
| ய் 2 | y part. A participle indicating the past tense; இறந்தகாலவிடைநிலை. ஆய், போயது (தொல். சொல். 230, உரை). (வீரசோ. தாது. 7.) (இலக். வி. 47, உரை.) |
| ய | ya. . The compound of ய் and அ. . |
| யக்கதரு | yakkataru n. <>yakṣa-taru. The banyan tree; ஆலமரம். (இலக். அக.) |
| யக்கராசன் | yakkar-rācaṉ n. <>yakṣa-rāja. Kubēra, as the lord of the Yakṣas; [இயக்கர்களுக்கு அரசன்] குபேரன். (யாழ். அக.) |
| யக்கராத்திரி | yakka-rāttiri n. <>yakṣa+. The full moon in the month of Kārttikai; கார்த்திகை மாதத்துப் பௌர்ணமி. (யாழ். அக.) |
| யக்கன் | yakkaṉ n. <>yakṣa. 1. Yakṣa. See இயக்கன், 1. (W.) 2. Kubēra. |
| யக்கிஞம் | yakkiam n. See யக்கியம். (தக்கயாகப். 344, உரை.) . |
| யக்கிஞமூர்த்தி | yakkia-mūrtti n. <>yaja+. 1. The God of Fire; அக்கினிதேவன். (தக்கயாகப். 344, உரை.) 2. See யக்கியபுருடன். |
| யக்கியசூத்திரம் | yakkiya-cūttiram n. <>id.+. See யக்கியோபவீதம். (யாழ். அக.) . |
| யக்கியபசு | yakkiya-pacu n. <>id.+. The animal offered in sacrifice; யாகத்திற் பலியிடுதற்குரிய பிராணி. (யாழ். அக.) |
| யக்கியபுருடன் | yakkiya-puruṭaṉ n. <>id.+. Viṣṇu, as assuming the Form of Sacrifice; [யாகத்தின் உருவினன்] திருமால். (சங். அக.) |
| யக்கியம் | yakkiyam n. <>yaja. 1. See யஞ்ஞம். (W.) . 2. Dvāpara, the third yuga; |
| யக்கியயோக்கியம் | yakkiya-yōkkiyam n. <>yaja-yōgya. Country fig; அத்தி. (சங். அக.) |
| யக்கியாரி | yakkiyāri n. <>yajāri. šiva, as the destroyer of Dakṣa's sacrifice; [தக்கன் யாகத்தை யழித்தவன்] சிவபிரான். (யாழ். அக.) |
| யக்கியோபவீதம் | yakkiyōpavītam n. <>yajōpavīta. The sacred thread, worn by the members of the first three castes, across the chest and over the left shoulder; இருபிறப்பாளர் இடத்தோளின்மீதிருந்து மார்பின் குருக்கே அணியும் பூணூல். |
| யக்கேசன் | yakkēcaṉ n. <>yakṣēša. Kubēra; குபேரன். (யாழ். அக.) |
| யக்ஞம் | yakam n. See யஞ்ஞம். . |
