Word |
English & Tamil Meaning |
|---|---|
| யக்ஞோபவீதம் | yākōpavītam n. See யக்கியோபவீதம். (கோயிலொ. 28.) . |
| யகிர்த்துச்சூலை | yakirttu-c-cūlai n. <>yakrt+. Hepatitis; கல்ல¦ரல் வீங்கும் நோய். Loc. |
| யங்கோரம் | yaṅkōram n. Emblic myrobalan. See நெல்லி, 1. |
| யசசு | yacacu n. <>yašas. Honour, glory, fame, renown; புகழ். |
| யசசுவி | yacacyvi n. <>yašasvin. Illustrious person; renowned man; புகழாளன். (சங்.அக.) |
| யசமான் | yacamāṉ n. See யசமானன், 2. Colloq. . |
| யசமானன் | yacamāṉaṉ n. <>yajamāna. (W.) 1. Sacrificer; யாகத்தலைவன். 2. Master, lord; patron; 3. Head of a family; |
| யசனம் | yacaṉam n. <>yajana. The act of sacrificing; வேள்வி செய்கை. (சூடா.) |
| யசு | yacu n. <>Yajus. Yajur-Vēda, the second of the four Vēdas; வேதம் நான்கனுள் இரண்டாவது. (சிலப். பக். 339, கீழ்க்குறிப்பு.) |
| யசுசு | yacucu n. See யசு. (W.) . |
| யசுர் | yacur n. See யசு . |
| யசுர்வேதம் | yacur-vētam n. <>Yajus+. See யசு . |
| யசுரு | yacuru n. See யசு. (யாழ். அக.) . |
| யசோதரகாவியம் | yocōtara-kāviyam n. <>Yašōdhara+. A Jaina poem on yašōdhara, a king of Ujjain; உச்சயினிநகரத்து அரசனாகிய யசோதரனைப்பற்றிக் கூறும் ஒரு சைனகாவியம். |
| யசோதை | yacōtai n. <>Yašōdā. Foster-mother of krṣṇa; கண்ணபிரானை வளர்த்த தாய் |
| யசோவதி | yacōvati n. <>Yašōvatī. The city of Išāna, situate to the north-east of Mt. Mēru; மேருவுக்கு வடகீழ்பால் ஈசானனுக்குரிய நகரம். (சங். அக.) |
| யஞ்ஞம் | yaam. n. <>yaja. Sacrifice, sacrificial worship, offering of an oblation; யாகம் |
| யஞ்ஞமூர்த்தி | yaa-mūrtti n. <>id.+. 1. See யக்கியபுருடம். (சங். அக.) . 2. See யக்கிஞமூர்த்தி, 1. |
| யஞ்ஞவராகம் | yaa-varākam n. <>id.+. The boar-incarnation of Viṣṇu; திருமாலின் வராகாவதாரம். |
| யஞ்ஞன் | yaaṉ n. <>yaja. The God of Fire; அக்கினிதேவன். இரை யாசையால் வந்த யஞ்ஞா (தக்கயாகப். 302). |
| யஞ்ஞோபவீதம் | yaōpavītam n. See யக்கியோபவீதம் . |
| யட்சம் | yaṭcam, n. <>yakṣa. (தக்கயாகப். 534, உரை.) 1. Dog; நாய். 2. Mantra; |
| யட்சவாசம் | yaṭca-vācam n. <>yakṣa-vāsa. Banyan tree; ஆல். (தக்கயாகப். 543, உரை.) |
| யட்சன் | yaṭcaṉ n. <>yakṣa. 1. Yakṣa. See இயக்கன், 1. 2. Kubēra. |
| யட்சிணி | yaṭciṇi n. <>yakṣiṇī. 1. Female Yakṣa; இயக்கி. 2. Wife of Kubēra; 3. A goddess in the service of Durgā, |
| யட்டி | yaṭṭi n. <>yaṣṭi. 1. Liquorice plant. See அதிமதுரம். (பிங்.) 2. Club; 3. Staff, walking stick; 4. Pearl necklace; |
| யத்தனம் | yattaṉam n. <>yatna. Effort, exertion. See எத்தனம். Colloq. |
| யத்தினம் | yattiṉam n. Effort, exertion. See எத்தனம். (W.) |
| யதா | yatā adv. <>yathā. According as, in the same manner as; எவ்வாறு. (W.) |
| யதாசக்தி | yatā-cakti adv. <>yathā-šakti. To the best of one's ability, as far as possible; இயன்றவளவு. Colloq. |
| யதாநகல் | yatā-nakal. n. <>யதா+. True copy; சரியான நகல். (C. G.) |
| யதாப்பிரகாரம் | yatā-p-pirakāram adv. <>id.+. 1. In like manner; அதுவேபோல. (W.) 2. As usual; |
| யதாப்பிரதி | yatā-p-pirati n. <>id.+. See யதாநகல். (C. G.) . |
| யதார்த்தம் | yatārttam n. <>yathārtham. Truth, reality; உண்மை. Colloq. |
| யதார்த்தவாதி | yatārtta-vāti n. <>yathā-rtha-vādin. Truth-speaker; உண்மை பேசுவோன். |
