Word |
English & Tamil Meaning |
|---|---|
| யந்திரக்கல் | yantira-k-kal n. <>yanthra+. Pressed brick, as machine-made; எந்திரத்தால் இறுக்கியாக்கப்பட்ட செங்கல். (C. E. M.) |
| யந்திரகிரகம் | yantira-kirakam n. <>id.+ கிரகம்2. (யாழ். அக.) 1. Machine; சூத்திரம். 2. Oil-mill; |
| யந்திரசாபம் | yantir-cāpam n.<>id.+cāpa Victorious bow; சொற்றவில். (தக்கயாகப். 643.) |
| யந்திரசாஸ்திரம் | yantira-cāstiram n. <>id.+. 1.Treatise on mechanics; எந்திரப்பொறிகளைப்பற்றிய நூல். 2. Treatise on the art of constructing diagrams for magical incantations; |
| யந்திரதாபனம் | yantira-tāpaṉam n. <>id.+. See யந்திரஸ்தாபனம். (யாழ். அக.) . |
| யந்திரம் | yantiram n.<>yantra. 1. Machine, mechanical contrivance; சூத்திரப்பொறி. இக்கரை யந்திரத்துட பட்டதென்ன(அஷ்டப் திருவேங்கடத்தந். தனியன்). 2. Diagrams for magical incantations; 3. Chariot, car; 4. Grinding-mill; 5. Oil-mill; 6. Fire-drill; |
| யந்திரலோகம் | yantira-lōkam n. prob. yantra-gōla. Pulse; பயறு. (யாழ். அக.) |
| யந்திரவாவி | yantira-vāvi n.<>yantra+. Tank or reservoir filled or emptied by mechanical means; யந்திரவுதவியால் நீரை நிறைத்தற்கும் போக்குதற்குழரிய நீர்நிலை. (சிலப், 3, 45, அரும்.) |
| யந்திரவூர்தி | yantira-v-ūrti n. <>id.+. Conveyance moved by mechanism; எந்திரவுதவியாற் செல்லுதற்குரிய வாகனம். (W.) |
| யந்திரஸ்தாபனம் | yantira-stāpaṉam n. <>id.+. Ceremonial fixing of a plate or palmleaf engraved with magical diagrams; தகடு முதலியவற்றில் விரும்பிய பயனை விளைக்கும் மந்திர சக்கரம் ஸ்தாபிகுஞ் சடங்கு. |
| யந்திரு | yantiru n.<>yantr. (யாழ்.அக.) 1.Ruler; ஆளுவோன். 2. Horse-groom; 3. Charioteer; |
| யமகண்டம் | yama-kaṇṭam n.<>yama-ghaṇṭa. 1. (Astrol.) The period of 1 1/2. hours of a day, presided over by Yama and hence considered inauspicious; ஒவ்வொருநாளிலும் யமனுக்கு உரியதும் அகபமானதுமான முன்றே முக்கால் நாழிகைப்பொழுது. 2. The period of danger to one's life; 3. Stringer condition attended with the penalty of death; |
| யமகண்டம்பாடு - தல் | yamakaṇṭampāṭu- v. intr. <>யமகண்டம்+. To compose verses under stringent conditions, the penalty for the breach of which is death; உயிருக்கு அபாயமான நிபந்தனைக்குட்பட்டுக் கவிபாடுதல். |
| யமகண்டவேளை | yamakaṇta-vēḷai n. <>id.+. (Astrol.) See யமகண்டம், 1. . |
| யமகண்டன் | yamakaṇṭaṉ n. prob. id. 1. Strong, powerful person; வலியோன். அந்த யமகண்டனை யாற் வெல்லுகிறது (குருபரம். 190). 2. (Astron.) An invisible planter; 3. (Astrol.) See யமகண்டம், 1. |
| யமகம் | yamakam n.<>yamaka. (Rhet.) Repetition, in a stanza, with changes of meaning sometimes effected by changes in the division of words, dist. fr. tiripu; வந்த எழத்துக்களே பொருள் வேறுபடச் செய்யுளின் சீர் அல்லது அடிகளிற் பின்னும் வருவதாகிய மடக்கு என்னும் அணி (தண்டி, 90, உரை.) |
| யமகவந்தாதி | yamaka-vantāti n. <>யமகம்+. A kind of antāti poem with yamakam in each verse; யமகத்தோடு வரும் அந்தாதி. யமக வந்தாதியை வாசிமினே (அஷ்டாப். திருவரங்கத்தந். தனியன்). |
| யமகாதகன் | yama-kātakaṉ n. <>Yama+. Colloq. 1. Man of great ability; பேராற்றலுள்ளவன். 2. Man of great intelligence; 3. Wicked man |
| யமகாளிந்தி | yama-kāḷinti n. <>yama-kālindī. The river sarayū; சரயுநதி (யாழ். அக.) |
| யமகிங்கரன் | yama-kiṅkaraṉ n. <>Yama+. See யமதூதன், 1. Colloq. . See யமதூதன். |
| யமகீடம் | yama-kīṭam n. <>Yama-kiṭa. Wood-louse; புழுவகை. (சங. அக.) |
| யமசபம் | yama-capam n. <>Yama-sabha. Yama's court; யமனது சபை. (யாழ். அக.) |
