Word |
English & Tamil Meaning |
|---|---|
| யதாஸ்தானம் | yatā-stāṉam n. <>yathā-sthāna. Former place, status quo ante; முன்னிருந்த இடம். Colloq. |
| யதாஸ்திதம் | yatā-stitam. adv. <>yathā-sthita. Just as it is; in fact, actually; உள்ளபடி. |
| யதாஸ்திதி | yatā-stiti n. <>yathā+. See யதாஸ்தானம். . |
| யதி | yati n. <>yati. 1. Ascetic; துறவி. யதியாகி யவணிருந்த தோழன்றன்னை (பாரத. அருச்சுனன்றீர். 53). 2. (Pros.) Caesura; 3. Pause in reading prose; 4. (Mus.) The element of time-measure which specifies the different modes of arranging aṅkams, one of 10 tāḷa-p-pirāṇam, q.v.; 5. Restraint; 6. That which relieves fatigue; 7. Concentration; 8. Alliteration; 9. Widow; |
| யதிதாளம் | yati-tāḷam n. <>id.+tāla. (Mus.) Marking of time measured by yati; யதிக்கணக்கின்படி அமைந்த தாளம். |
| யதிதிமதி | yatitimati n. Movable and immovable property; தாவர சங்கம சொத்துக்கள். Loc. |
| யதிப்பிரஷ்டம் | yati-p-piraṣṭam n. <>yati+bhraṣṭa. (Pros.) See யதிவழ. (தண்டி. 111, குமாரசு. உரை.) . |
| யதிபங்கம் | yati-paṅkam n. <>id.+bhaṅga. (Pros.) See யதிவழ. . |
| யதிபதி | yati-pati n. <>id.+pati. See யதிராசன். . |
| யதிபாத்திரம் | yati-pāttiram n. <>id.+. Begging bowl; பிச்சைப் பாத்திரம் (யாழ். அக.) |
| யதிபாரா | yatipārā n. Confidence. See இதிபாரா. (C. G.) |
| யதியாசாரம் | yati-y-ācāram n. <>யதி+.(Jaina.) A treatise on the conduct of jaina ascetics; சைன முனிவர்கள் ஒழுகுதற்குரிய விதிகளைக் கூறும் ஒரு நூல் (மெருமந். 424, உரை.) |
| யதிராசன் | yatirācaṉ n. <>yati-rāja. 1. Eminent ascetic or sage; முனிவர் தலைவன். 2. Rāmānuja; |
| யதிவழு | yati-vaḻu n. <>யதி+. (Pros.) Misplaced caesura; ஓசையறும்வழி நெறிப்படவாராமல் நிற்பது. (தண்டி.110.) |
| யதீந்திரசரணர் | yatīntira-caraṇar n. <>yatīndra-caraṇa. Kūrattāḻvāṉ, a disciple of Rāmānuja; கூரத்தாழ்வான். (சங். அக.) |
| யதீந்திரப்பிரவணப்பிரபாவம் | yatīn-tira-p-piravaṇa-p-pirapāvam n. <>yatīndra-pra-vaṇa+. A biography of Maṇavāla-mā-muṉi by Piḷḷailōkāriya Jīyar; பிள்ளைலோகாரிய ஜீயர் இயற்றியதும் மணவாளமாழனிகளின் சரித்திரங் கூறுவது மாகிய நூல். |
| யதீந்திரப்பிரவணர் | yatīntira-p-pirava-ṇar n. <>Yatīndra-pravaṇa. A Vaiṣṇava ācārya. See மணவாளமாமுனி. |
| யதீந்திரன் | yatīntiraṉ n. <>yatīndra. See யதிராசன். . |
| யது | yatu n. <>Yadu. An ancient king of the lunar race, the founder of the Yādava dynasty; சந்திரவமிசத்து யாதவகுலத்து முலபுருடனாகிய அரசன். (பாரத.) |
| யதுநாதன் | yatu-nātaṉ n. <>yadu-nātha. Lord Krṣṇa; கண்ணபிரான். |
| யதேச்சம் | yatēccam adv. <>yathēccam. See யதேச்சையாய். . 2. See யதேஷ்டமாய், 2. |
| யதேச்சாதிகாரம் | yatēccātikāram n. yathēccādhikāra. Uncontrolled exercise of power; autocracy; இஷ்டப்படி ஆணை செலுத்துகை. |
| யதேச்சை | yatēccai adv. <>யதேச்சம். 1. See யதேச்சையாய். . 2. See யதேஷ்டமாய், 2. Colloq. |
| யதேச்சையாய் | yatēccai-y-āy adv. <>யதேச்சை+. To one's satisfaction; according to one's wish or inclination or pleasure; விருப்பின்படி (கோயிலோ.25.) |
| யதேந்திரியம் | yatēntiriyam n. <>yatēn-driya. Chastity; கற்புடைமை. (சங். அக.) |
| யதேஷ்டம் | yatēṣṭam adv. <>yathēṣṭam. See யதேஷ்டமாய். (W.) . |
| யதேஷ்டமாய் | yatēṣṭam-āy adv. <>யதேஷ்டம்+. Colloq. 1. See யதேச்சையாய். . 2. Abundantly, in plenty; |
| யதோத்தேசபக்கம் | yatōttēca-pakkam n. See யதோத்தேசபஷம். (நன். விருத். பக். 29, உரை.) . |
| யதோத்தேசபக்ஷம் | yatōttēca-pakṣam n. <>yathōddēša-pakṣa. (Gram.) Method of interpretation in a treatise, by which the sense of the sūtras and the subsections of a chapter is controlled by its heading; ஒருசொல் நின்றுழிநின்று பலசூத்திரங்களும் பலவோத்துக்களும் தன்பொருளே நுதலிவரச்செய்வது. (நன். எழுத். விருத். அவ.) |
