Word |
English & Tamil Meaning |
|---|---|
| யமுனாசனகன் | yamuṉā-caṉakaṉ n.<>id+janaka . Sun, as the father of the Jumna; [யமுனையின் பிதா] சூரியன். (யாழ்.அக) |
| யமுனாப்பிராதிரு | yamuṉā-p-pirātiru n. <>id + bhrātr. Yama, as the brother of the Jumna; [யமுனையின் உடன்பிறந்தோன்] யமன். (யாழ்.அக.) |
| யமுனை | yamuṉai n.<>Yamunā. The river Jumna which joins the Ganges at Prayāga; பிரயாகையிற் கங்கையோடு சங்கமமாகும் ஒரு நதி. யமுனைக்கரைக் கென்னை யுய்த்திடுமின் (திவ்.நாய்ச், 12, 4). |
| யமுனைத்துறைவன் | yamuṉai-t-tuṟaivaṉ, n<>யமுனை+. 1. Kṟṣṇa, as lord of the region of the Jumna; ¢கண்ணபிரான். தூய பெருநீர் யமுனைத்துறைவனை (திவ்.திருப்பா, 5). 2. A Vaiṣṇava ācārya. |
| யயமானன் | yayamāṉaṉ n. See யசமானன். பூத மைந்துமிரு கோளும்ய யமானனுமென (தக்க யாகப். 723). |
| யயாதி | yayāti n. <>Yayāti. A king of the lunar race, son of Nahuṣa; சந்திரவமிசத்தில் தோன்றியவனும் நகுடன்மகனுமாகிய ஒரரசன். யயாதியென்று கொண்டிவனையே (பாரத.குருகுல.17). |
| யயு | yayu n.<>yayu. (யாழ்.அக.) The horse in an acuva-mētam sacrifice; ¢அசுவமேதக்குதிரை. 2. Horse; |
| யவ்வனம் | yavvaṉam n.<>yauvana. See யௌவனம். . |
| யவகம் | yavakam n. <>yavaka. See யவம், 1. (சங்.அக.) . |
| யவகாரி | yavakāri n. See யவனாரி. (யாழ்.அக.) . |
| யவசம் | yavacam n. <>yava-ja. See யவட்சாரம். (மூ.அ.) . |
| யவசி | yavaci n. See யவதி. (சங்.அக.) . |
| யவசூகம் | yavacūkam n. <>yava-šūka. See யவட்சாரம். (மூ.அ.) . |
| யவட்சாரம் | yavaṭcāram n. <>yava-kṣāra. Saltpetre; வெடியுப்பு. (யாழ்.அக.) |
| யவதி | yavati n. prob. yava-tikta. Indian ipecacuanha. See கழுதைப்பாலை. (தைலவ.தைல.) |
| யவபலம் | yava-palam n. <>yava-phala. Spiny bamboo. See மூங்கில், 1. (மூ.அ.) |
| யவம் | yavam n. <>yava. (சூடா.) 1.Barley; வாற்கோதுமை. 2. Paddy; |
| யவமத்தியயதி | yava-mattiya-yati, n.<>yava-madhya-yatti. (Pros.) A poetical composition with longer lines in the middle than at the ends; இறுதியடிகளைவிட மத்தியிற் பெரிதாயிருக்கும் அடிகளையுடைய பாட்டுவகை . |
| யவரேகை | yava-rēkai n.<>yava+ (Palmistry.) Lines in the thumb, indicating possession of agricultural wealth; தானியமுடைமையைத் தெரிவிக்கும் கட்டைவிரலுள்ள இரேகை வகை. |
| யவலாசம் | yavalācam n.<>yava-lāsa. See யவட்சாரம். (மூ.அ.) . |
| யவன் | yavaṉ interrog. pron. See யாவன், உயற்வற வுயர்நல முடையவன் யவனன்(திவ். திருவாய் 1,1,1). . |
| யவனத்தச்சர் | yavaṉa-t-taccar n. <>யவனம்1+. Yavana carpenters; யவன்தேசத்துத் தச்சர். அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும் (மணி.19, 108). |
| யவனப்பிரியம் | yavaṉappiriyam n. <>yavana-priya. Pepper; மிளகு. (யாழ்.அக.) |
| யவனப்பேழை | yavaṉa-p-pēḻai n. <>யவனம்1+. Small ornamental box, as made in yavaṉam; யவனதேசத்து வேலைப்பாடமைந்த சிறுபெட்டி. இராயிரம் யவனபேழை கொள்க வென்றான். |
| யவனம் 1 | yavaṉam n. <>yavana. A country variously identified with Ionia, Greece, Bactria and more recently with Arabia, one of 56 tēcam, q.v.; ஜம்பத்தாறு தேசங்களுள் ஒன்றும் கிரீசு அரேபியா முதலிய மேலைநாடுகளு ளொன்றகக்கருதப்படுவதுமாகிய நாடு. யவனத் தச்சரும் (மநீ.19, 108). |
| யவனம் 2 | yavaṉam n. <>javana. Haste, speed ; விரைவு. (யாழ்.அக.) |
| யவனம் 3 | yavaṉam n. A tax paid to the Collector of a district ; வரி வசூலதிகாரியிடம் செலுத்தும் வரிபணம். (R.T.) |
| யவனர் | yavaṉar n. <>yavana. 1.Natives of Yavaṉam; யவனதேசத்தார். யவனர் தந்த வினைமா ணன்கலம் (அகநா.149). 2. Artificers; 3. Sculptors, painters; 4. Drummers; |
| யவனாரி | yavaṉāri n. <>yavanāri. Krṣṇa, as the slayer of Kāla-yavana; [ காலயவனனைக் கொன்றவன்] கண்ணபிரான் (யாழ்.அக.) |
