Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாகப்பிறையான் | yāka-p-piṟaiyāṉ n. <>id.+பிறை. The moon arising out of Dakṣa's sacrificial fire; தக்கனது யாகாக்கினியில் தோன்றிய சந்திரன். யாகப் பிறையா னினியென்னகம் புகுந்து (தக்கயாகப். 63, விசேடக்குறிப்பு). |
| யாகபத்தினி | yāka-pattiṉi n. <>yāga+. 1. Wife of yākapati or sacrificer, as taking part in the sacrificial ceremonies; யாகபதியின் மனைவி. இவர் தமக்குரியளாகி யாகபத்தினியுமான (பாரத. சூது. 199). 2. Draupadī; |
| யாகபதி | yāka-pati n. <>id.+. 1. One who performs a sacrifice; வேள்வியியற்றும் யஜமான். 2. Indra; |
| யாகபன்னி | yāka-paṉṉi n. <>id.+பன்னி1. See யாகபத்தினி, 1. மாமியென் றியாகபன்னியை (தக்கயாகப். 504). . |
| யாகபாகம் | yāka-pākam n. <>id.+bhāga. Libations or oblations offered in sacrifices; அவிர்ப்பாகம். (யாழ். அக.) |
| யாகபாரி | yāka-pāri n. <>id.+bhāryā. Fees given at a sacrifice, considered as the wife of Sacrifice personified; [யாக புருஷன் மனைவி] யாகதட்சிணை. தக்கணை யாகபாரியென (இரகு. அரசி.20). |
| யாகபேரம் | yāka-pēram n. <>id.+bēra. The idol that presides over the sacrificial hall of a temple; கோயிலுள் யாகசாலைக்குரிய மூர்த்தி. Loc. |
| யாகபோசனர் | yāka-pōcaṉar n. <>id.+போசனம். Gods; வானோர் (யாழ். அக.) |
| யாகம் | yākam n. <>yāga. 1. Sacrifice, of eighteen kinds, viz., cōtiṭṭōmam, aṅkiṭṭōmam, attiyaṅkiṭṭōmam, vācapēyam, atirāttirakam, cōmayākam, kāṇṭakam, cāturmāciyam, cavuttirāmaṇi, puṇṭarīkam, civakāmam, mayēntiram, aṅkicamaṉ, irācacūyam, accuvamētam, viccuvacittu, naramētam, சோதிட்டோமம், அங்கிட்டோமம், அதித்தியங்கிட்டோமம், வாசபேயம், அதிராத்திரகம். சோமயாகம், காண்டகம், சாதுர்மாசியம். சவுத்திராமணி, புண்டரீகம். சிவகாமம், மயேந்திரம். அங்கிசமன், இராசசூயம்., அச்சுவமேதம், விச்சுவசித்து, நரமேதம், பிரம்மேதம் என்ற பதினெட்டு 2. Sacrifice, of five kinds. 3. Varieties of spiritual discipline. 4. Worship; |
| யாகமண்டபம் | yāka-maṇṭapam n. <>id.+. See யாகசாலை. (I. M. P. Tp.277.) . |
| யாகவிபாகம் | yāka-vipākam n. <>id.+ vibhāga. Oblations at a sacrifice; யாகத்திற் கிடைக்கும் அவிர்ப்பாகம். இழைத்த யாகவிபாக முற்பட வுண்ணலாம் (தக்கயாகப். 248). |
| யாகவுப்பு | yāka-v-uppu n. <>id.+. A kind of salt. See பூரணாதியுப்பு. (மூ. அ.) |
| யாகஸ்தம்பம் | yāka-stampam n. <>id.+. See யாகத்தம்பம். . |
| யாகுவம் | yākuvam n. perh. yāvaka. The island of Java; சாவகத்தீவு. (யாழ். அக.) |
| யாங்கண் | yā-ṅ-kaṇ adv. <>யா2+கண். Where; எவ்விடம் |
| யாங்கணும் | yāṅkaṇ-um adv. <>யாங்கண்+. Everywhere; எங்கும். எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கு மெளிது (குறள், 864). |
| யாங்கர் | yāṅkar n. Rākṣasas; அரக்கர். (அக.நி.) |
| யாங்கனம் | yā-ṅ-kaṉam adv. <>யா2+ஙனம். See யாங்கு. யாங்கன மொத்தியோ ல¦ங்குசெலன் மண்டிலம் (புறநா. 8). . |
| யாங்கு | yāṅku adv. <>id. [K. hēge.] 1. Where; எவ்விடம். கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ (குறள், 1070). 2. How, in what manner, of what nature; |
| யாங்கும் | yāṅkum adv. <>யாங்கு+. Everywhere; எவ்விடத்தும். யாங்குமுளன் யாங்குமிலன் . . . எம்மான் (குற்றா. தல தக்கன்வேள். 5). |
| யாங்ஙனம் | yā-ṅ-ṅaṉam n. <>யா2+. See யாங்கு. (நன். 106, உரை.) . |
| யாசகத்திருநாள் | yācaka-t-tirunāḷ n. <>யாசகம்1+. Festival performed by raising donations to meet the expenses; பலரிடத்தும் யாசகம்பெற்று நடதுந் திருவிழா. Loc. |
| யாசகம் 1 | yācakam n. <>yācaka. Begging; இரப்பு. யாசகத்தி னிழி வரவு (சேதுபு. சேதுசருக். 66). |
| யாசகம் 2 | yācakam n. <>yājaka. (யாழ். அக.) 1. Royal elephant; இராசயானை. 2. Rutting elephant; |
| யாசகன் 1 | yācakaṉ n. <>yācaka. Beggar, mendicant; இரப்போன். (திவா.) |
| யாசகன் 2 | yācakaṉ n. <>yājaka Priest officiating at a sacrifice; யாகஞ்செய்விப்பவன். |
| யாசனம் | yācaṉam n. <>yājana. Enabling one to perform a sacrifice by officiating as priest; புரோகிதனாயிருந்து யாகஞ்செய்விக்கை. |
