Word |
English & Tamil Meaning |
|---|---|
| யாசனை | yācaṉai n. <>yācanā. 1. Request; பிரார்த்தனை. 2. Alms; |
| யாசி - த்தல் | yāci- 11 v. tr. <>yāc. To beg; to ask alms; to solicit; இரத்தல் எத்தகை யோர்களும் யாசிக்கப்படும் அத்தகை வித்தக (விநாயக பு.73, 36). |
| யாசிதகம் | yācitakam n. <> yācitaka. 1. That which is lent without interest; வட்டி முதலியன இன்றித் திருப்பிக்கொடுப்பதாகப் பெற்ற பொருள். (சுக்கிரநீதி, 96.) 2. Thing borrowed for use; |
| யாசிதம் | yācitam n. <> yācita. See யாசிதகம். (சுக்கிரநீதி, 141.) . |
| யாஞ்ஞவல்கியம் | yāavalkiyam n. <> yājavalkya. 1. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. 2. A Sanskrit text-book of Hindu law, ascribed to Yāja-valkya, one of 18 taruma-nūl, q. v.; |
| யாஞ்ஞவற்கம் | yāavaṟkam n. See யஞ்ஞவல்கியம். . |
| யாஞ்ஞவற்கியம் | yāavaṟkiyam n. See யாஞ்ஞவல்கியம். (W.) . |
| யாடம் | yāṭam n. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (தைலவ. தைல.) . |
| யாடு | yāṭu n. cf. ēdaka. [K. ādu.] Goat, sheep; ஆடு. யாடுங் குதிரையும் (தொல். பொ. 567). |
| யாண் | yāṇ n. of. யாணு. Beauty; அழகு. ஞானமாக்கழல் யாணுற வீக்குநர் (ஞானா. 37). |
| யாண்டு 1 | yāṇṭu interrog. pron. <> யா2. 1. Where, what place; எங்கு. தீயாண்டுப் பெற்றாளிவள் (குறள், 1104). 2. When; |
| யாண்டு 2 | yāṇṭu n. [T. K. ēdu M. āṇdu.] Year; வருஷம். யாண்டு தலைப்பெயர வேண்டுபுலத் திறுத்து (பதிற்றுப்.15). |
| யாண்டும் | yāṇṭum adv. <> யாண்டு1+. 1. Always, under all circumstances; எப்பொழுதும். யாண்டு மிடும்பை யில (குறள், 4). 2. In all places; everywhere; |
| யாண்டை | yāṇṭai interrog. pron. <>id. [T. ēda.] What place; எவ்விடம். யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய் (கம்பரா. உருக்காட்டு. 61). |
| யாணர் 1 | yāṇar n. 1. Freshness; புதிதுபடல். (தொல். சொல். 379.) 2. Fresh income; 3. Fertility; 4. Wealth; 5. Goodness; 6. Nature; |
| யாணர் 2 | yāṇar n. <> யாண். Beauty; அழகு. (பிங்.) |
| யாணர் 3 | yāṇar n. prob. யவணர். Carpenters, stone-cutters; தச்சர். (அக. நி.) |
| யாணர்நகர் | yāṇr-nakar n. <> யாணர்2+. World of the Vidyādharas: வித்தியாதரருலகு. (பிங்) |
| யாணன் | yāṇaṉ n. <> யாண். Beautiful person; அழகுள்ளவன். யாணர்க்குள் யாண (அரிச். பு. சூழ்வினை. 19). |
| யாணு | yāṇu n. See யாண். யாணுக் கவினாகும். (தொல். சொல். 381). |
| யாத்தார் | yāttār n. <> யா-. of. āpta. Close friends; உற்றநண்பர். தன் நெஞ்சத்து யாத்தாரோ டியாத்த தொடர்பு (நாலடி, 214). |
| யாத்திராகமம் | yāttirākamam n. <>yātrā+āgama. The Book of Exodus, in the Old Testament; விவிலியநூலுட் பழைய ஏற்பாட்டின் உட்பிரிவு. Chr. |
| யாத்திராகரணம் | yāttirā-karaṇam n. <> id+karaṇa. (யாழ். அக.) 1. Travelling; march; expedition; பயணம்பண்ணுகை. 2. Hobby; |
| யாத்திராகாஷாயம் | yāttirā-kāṣāyam n. <> id.+. Ascetic dress given to novices in šaivaite mutts without the recitation of mantras; சைவமடங்களில் முதலில் மந்திரமின்றிக் கொடுக்குங் காவியுடை. |
| யாத்திராதானம் | yāttirā-tāṉam n. <> id.+. 1. Propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its successful termination; யாத்திரை உற்சவம் இவற்றின்தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம். 2. Propitiatory gift made in death-bed; |
| யாத்திராப்பிரசங்கம் | yāttirā-p-piracaṅ-kam n. <>id.+ pra-saṅga. Being on tour; யாத்திரையிலிருக்கை. (யாழ். அக.) |
| யாத்திரிகர்விடுதி | yāttirikar-viṭuti n. <> யாத்திரிகன்+. Travellers' bungalow; பிரயாணஞ்செய்வொர் தங்குதற்குரிய கட்டடம். |
