Word |
English & Tamil Meaning |
|---|---|
| யவனாலசம் | yavaṉālacam n. <>yavanāla-ja. Saltpetre; வெடியுப்பு. (மூ.அ.) |
| யவனாள் | yavaṉāḷ n. <>யவ்வனம். Youthful woman ; யுவதி யவனாளுமாகிய விதன்மிசைற்றிட்டு (திருபு.1117). |
| யவனிகை | yavaṉikai n. <>yavanikā. Curtain, screen ; இடுதிரை (பிங்) யவனிகையைப் பூசை தவாவினை கெடவேயற்றி (வாயுசங்.கிரியாபு 41). |
| யவாகு | yavāku n. <>yavāgū. Gruel; கஞ்சி. (பிங்). |
| யவாசம் | yavācam n. <>yavāsa. Small climbing nettle. See சிறுகாஞ்சொறி. (மலை.) |
| யவானி | yavāṉi n. <>yavānī. See யவானிகை (மூ.அ.) . |
| யவானிகை | yavāṉikai n. <>yavānikā Bishop's weed. See ஓமம்1. (மலை.) |
| யவை | yavai. n. <>yava. 1. Barley; வாற்கோதுமை. யவைமுதற் செந்நெலந்தம் (சிவதரு. செனன.4). 2. A liner measure=1/8 of an inch; 3. Dhal. 4. A kind of paddy; |
| யற்சத்தம் | yaṟcattam n. <>yac-chabda. Interrogative pronoun; வினாப்பெயர். தற்சத்தம் யசற்சத்தம் யாவெகரம். (பி.வி.45). |
| யஜமான் | yajamāṉ n. <>yajamāna. See யசமானன். . |
| யஜமானன் | yajamāṉaṉ n. See யசமானன். . |
| யக்ஷன் | yakṣaṉ n. <>yakṣa. A class of demi-gods; See இயக்கன்,1. |
| யக்ஷி | yakṣi n. <>yakṣī. Female of the Yakṣa class. See இயக்கி, 1. |
| யா 1 | yā. . The compound of ய் and ஆ. . |
| யா 2 | yā interrog. pron. What or which things; யாவை. பெண்ணிற் பெருந்தக்க யாவுள் (குறள், 54).--part. An expletive; |
| யா 3 | yā n. 1. A tree; மரவகை. (தொல். எழுத். 229.) யானை யொடித்துடெஞ்சிய யா (குறுந். 232). 2. Breadth, width; |
| யா 4 - த்தல் | yā- 11 v. tr. 1. To bind, tie; பிணித்தல். யானையால் யானையாத் தற்று (குறள், 678). 2. To dam up; to confine; 3. To be insparable from; 4. To compose, as a poem; 5. To tell, utter; |
| யாக்கியவற்கியம் | yākkiyavaṟkiyam n. <>Yājavalkya. 1. An Upaniṣad. See யாஞ்ஞவல்கியம், 1. (யாழ். அக.) 2. A code of Hindu laws. |
| யாக்கை | yākkai n. <>யா-. 1. Tie, bond; கட்டுகை. 2. Body, as compacted together; |
| யாக்கைக்குற்றம் | yākkai-k-kuṟṟam n. <>யாக்கை+. 1. Ill-mannered bodily actions. See மெய்குற்றம், 1. 2.The eighteen kinds of defects of the human body. |
| யாக்கைக்குறுகுற்றம் | yākkai-k-k-uṟu-kuṟṟam n. <>id.+உறு-+. See யாக்கைக்குற்றம், 2. (சது.) . |
| யாககுண்டம் | yāka-kuṇṭam n. <>yāga+. Pit for the sacrificial fire; வேள்விக்குழி. |
| யாகசம்மினி | yāka-cammiṉi n. <>id.+ carmiṇī. A class of goddesses attending sacrifices; யாகத்திற்கு உதவும் ஒருசார் தேவதைகள். யோகயோகினிகள் யாகசம்மினிகள் (தக்கயாகப். 593). |
| யாகசாலை | yāka-cālai n. <>id.+šālā. 1. Sacrificial hall; வேள்விச்சாலை. யாகசாலை புகவோடவே (தக்கயாகப். 242). 2. The sacrificial hall of a temple; |
| யாகசேனன் | yākacēṉaṉ n. Yāgasēna. A king of Pācālam, the father of Draupadī; திரௌபதிக்குத் தந்தையான பாஞ்சாலவரசன். எம்மினா னெருத்தன் வேறியாகசேன னென்றுளான் (பாரத. வாரணா. 74). |
| யாகத்தம்பம் | yāka-t-tampam n. <>யாகம்+தம்பம்1. Sacrificial post; யூபம். (தக்கயாகப். 505, உரை.) |
| யாகத்திரவியம் | yāka-t-tiraviyam n. <>id.+. Articles of sacrifice; வேள்விப்பொருள். |
| யாகநிலை | yāka-nilai n. <>id.+. See யாகசாலை, 1. வான்றருந் சுரபி யாக நிலைபுக (இரகு. தேனுவ. 52). . |
