Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொல்லு | mollu n. Noise made with hands and feet, preparatory to a fight; சண்டைகுமுன் கைகால்களைத் தட்டிச்செய்யும் ஆரவாரம். (W.) |
| மொல்லுமொல்லெனல் | mollu-mollu-eṉal n. Onom. expr. signifying noisy clamour; இரைச்சற் குறிப்பு. (சங். அக.) |
| மொல்லை | mollai n. Aries of the zodiac. See மேடம், 2. (சூடா. உள். 9.) . |
| மொலான் | molāṉ n. <>E. melon. See முலாம்பழம். Loc. . |
| மொலு | molu n. See மொல்லு. (யாழ். அக.) . |
| மொலுமொலு - த்தல் | molumolu- 11 v. intr. 1. See மொருமொரு-, 1. (சங். அக.) . 2. To chatter; 3. To clamour; |
| மொலுமொலெனல் | molumoleṉal n. Onom. expr. of (a) chattering; விடாதுபேசற் குறிப்பு: (b) noisy clamour; (c) grumbling; (d) Itching sensation; (e) Scratching; |
| மொழச்சு - தல் | moḻaccu- 5 v. tr. prob. மழி-. To shave. See மழி-. Loc. . |
| மொழி 1 - தல் | moḻi- 4 v. tr. To say, speak; சொல்லுதல். மனத்தொடு வாய்மை மொழியின் (குறள், 295). |
| மொழி 2 | moḻi n. <>மொழி-. 1. Word; சொல். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ 481). 2. Saying, maxim; 3. Language, speech; 4. (Legal.) Deposition; 5. Meaning, sense; |
| மொழி 3 | moḻi n. cf. விழி. [K. moṇa.] 1. Joint, as of wrist, knee, ankle, etc.; மணிக்கட்டு முழங்கால் கணைக்கால் முதலியவற்றின் பொருத்து. 2. Joint where a twig branches off from the stem; |
| மொழிக்கட்டு | moḻi-k-kaṭṭu n. <>மொழி3+. Stiffness of joints, Anchylosis; உடற்பொருத்திற் காணுந் திமிர். (M. L.) |
| மொழிச்சாரியை | moḻi-c-cāriyai n. <>மொழி2+. (Gram.) Particle, augment consisting of two or more letters; இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட வெழுத்துக்களால் ஆகிய சாரியை. (நன். 252, மயிலை.) |
| மொழிதடுமாறு - தல் | moḻi-taṭumāṟu- v. intr. <>id. +. (யாழ். அக.) 1. To stammer; திக்கிப்பேசுதல். 2. To err, hesitate or stumble in reading, reciting, etc.; |
| மொழிந்ததுமொழிவு | moḻintatu-moḻivu n. <>மொழி-+மொழி-. (Rhet.) Tautology. See கூறியதுகூறல். (தண்டி. 102.) . |
| மொழிநூல் | moḻi-nūl n. <>மொழி2+. Philology; மொழிவரலாற்றைக் கூறும் சாத்திரம். Mod. |
| மொழிப்பிசகு 1 | moḻi-p-picaku n. <>id.+. Failure to keep one's word; வாக்குத்தவறுகை. |
| மொழிப்பிசகு 2 | moḻi-p-picaku n. <>மொழி3+. Dislocation of joints; உடற்பொருத்து இடம் விட்டு விலகுகை. |
| மொழிப்பொருள் | moḻi-p-poruḷ n. <>மொழி2+. 1. Significance or meaning of a word; சொற்கு ஏற்பட்ட பொருள். மொழிப்பொருட்காரணம் (தொல். சொல். 394). 2. Word or utterance foreboding good or ill; 3. Mantra; |
| மொழிபிசகு 1 - தல் | moḻi-picaku- v. intr. <>id.+. To fail in keeping one`s word; வாக்குத்தவறுதல். |
| மொழிபிசகு 2 - தல் | moḻi-picaku- v. intr. <>மொழி3+. To suffer dislocation in joints; உடற் பொருத்து இடம்விட்டு விலகுதல். |
| மொழிபிறழ் 1 - தல் | moḻi-piṟaḻ- v. intr. <>மொழி2+. See மொழிபிசகு-. . |
| மொழிபிறழ் 2 - தல் | moḻi-piṟaḻ- v. intr. <>மொழி3+. See மொழிபிசகு-. . |
| மொழிபெயர் - த்தல் | moḻi-peyar- v. tr. <>மொழி2+. To interpret, translate; நூல் முதலியவற்றை வேறுபாஷையில் மாற்றி யெழுதுதல். மொழிபெயர்த் ததர்ப்பட யாத்தல் (தொல். பொ. 652). |
| மொழிபெயர்தேம் | moḻi-peyar-tēm n. <>id.+ பெயர்2-+. Foreign country, as the place where the language is different; பாஷாந்தரம் வழங்கும் நாடு. மொழிபெயர் தேஎத்தராயினும் (குறுந். 11). |
| மொழிபெயர்ப்பு | moḻi-peyarppu n. <>id.+. Translation; interpretation in another language; பாஷாந்தரப் படுத்துகை. (நன். 50.) |
| மொழிமாற்று | moḻi-māṟṟu n. <>id.+. (Pros.) Mode of construing a verse in which the words have to be transposed for the ascertainment of its proper meaning, one of eight poruḷ-kōḷ. q.v.; பொருள்கோளெட்டனுள் ஏற்ற பொருளுக்கு இயையுமாறு மொழிகளை மாற்றிப் பொருள் கொள்ளும் முறை. (நன். 413.) |
