Word |
English & Tamil Meaning |
|---|---|
| மொத்தப்பைசல் | motta-p-paical n. <>மொத்தம் +. 1. Settlement of land revenue based on a preliminary assessment of the whole village; கிராம முழுவதுக்கும் மொத்தத் தீர்வையை நிச்சயித்துப் பின்பு அத்தீர்வையைப் பட்டாவாரியகப் பாகிக்கை. (R. T.) 2. Outright settlement, as of a business; |
| மொத்தம் | mottam n. [T. mottamu, K. motta.] 1. Sum, total, aggregate; கூட்டுத்தொகை. 2. Whole; 3. Universality, generality; 4. cf. மொத்தை1. Bulkiness; |
| மொத்தம்பைசல் | mottam-paical n.<>மொத்தம் +. See மொத்தப்பைசல். (G. Tj. D. I, 182.) . |
| மொத்தளம் | mottaḷam n. <>id. (யாழ். அக.) 1. Crowd; கூட்டம். 2. See மொத்தம், 1. |
| மொத்தி | motti n.<>மொத்து-. Excrescence; protuberance; swelling; புடைப்பு. (J.) |
| மொத்தினி | mottiṉi n. perh. மொத்து1-. Foam; நுரை. (சங். அக.) |
| மொத்து 1 - தல் | mottu, 5v. tr. prob. மோது-. [T. mottu, K. mōdu,Tu mutte.] Strike, beat; அடித்தல். எதிர்மொத்தி நின்று (கம்பரா. முதற்போ. 66). |
| மொத்து 2 | mottu n.<>மொத்து1-. To Stroke, blow; அடி. மோதுதிரையான் மொத்துண்டு (சிலப். 7, பாடல் 7). |
| மொத்து 3 | mottu n. cf. மொத்தை2. [T.moddu, K.mōdda.] 1. Dullard; idiot; முடமான- வன் -வள்-து. 2. Lazy person or animal; |
| மொத்து 4 - தல் | mottu- 5 v. intr. perh. மொத்தை1. To swell; வீங்குதல். அவனுக்கு முகம் மொத்தியிருக்கிறது. |
| மொத்துப்பிண்டம் | mottu-p-piṇṭam n.<>மொத்து3+. See மொத்து3. Loc. . |
| மொத்தை 1 | mottai n. [T. mudda K. mudde]. 1. Ball, round lump; உருண்டை. (W.) 2. Bulkiness; stoutness; |
| மொத்தை 2 | mottai n. perh. mugdhā. [K. moddi.] Ignorant woman; மூடப்பெண். (W.) |
| மொத்தையுரு | mottai-y-uru n.<>மொத்தை1+உரு3. Learning by rote; நெட்டுரு. Loc. |
| மொதிரகண்ணி | motira-kaṇṇi n. Climbing flax; மோதிரக்கண்ணி. (L.) |
| மொதுமொதெனல் | motumoteṉal n. Onom. expr. signifying (a) Sound of swallowing or sucking in liquid; விழுங்கல் அல்லது உறிஞ்சல் ஒலிக்குறிப்பு. (W.): (b) Crowding together; (c) Luxuriance in growth; |
| மொந்தணி | montaṇi n.<>மொத்து4-. 1.Protuberance or knot in a tree; மரத்தின் கணு. (J.) 2. See மொத்தை1. (யாழ். அக.) |
| மொந்தணியன் | montaṇiyaṉ n. <>மொந்தணி. (யாழ். அக.) 1. Anything in round lump; ball; உருண்டையானது. 2. Anything bulky; |
| மொந்தன் | montaṉ n. [T. bonta.] Abyssinian banana, s.tr., Musa ensete; வாழைவகை .(பதார்த்த.728.) |
| மொந்தை | montai n. [T. munta, K. munde, M. Monta.] 1. A small earthen vessel; சிறு மட்பாண்டவகை. நீர்மொள்ள மொந்தைகும் வழியில்லை (அருட்பா, v, கந்தர்சரண, தனிப்பா. 2). 2. A small wooden vessel; 3. A small vessel; 4 .A drum with one face; 5. Anything stout or big; |
| மொந்தையுரு | montai-y-uru n. <>மொந்தை+உரு3. See மொத்தையுரு. Colloq. . |
| மொப்படி - த்தல் | moppaṭi- v. intr. <>மொப்பு +. To emit a rancid smell; வெடிநாற்றம் வீசுதல். (W.) |
| மொப்பு | moppu n. prob. மோ-. 1. Rancid smell, as of sour milk or putrid meat; வெடிநாற்றாம். (W.) 2. Piece of cloth tied over the she-goat's udder to prevent its kid from sucking the milk; |
| மொபஸில் | mopasil n. <>Arab. mufassal. Mofussil; நாட்டுப்புறம். (W.) |
| மொய் 1 - த்தல் | moy- 11 v. [K.musuru.] intr. 1. To crowd, press, throng, swarm, as flies, bees, ants; நெருங்குதல். வாளோர் மொய்ப்ப (புறநா. 13). 2. To spread, as an eruption; 3. To abide in; 1. To crowd round, swarm round; 2 .To annoy, tease; 3. To cover; to enclose; |
