Word |
English & Tamil Meaning |
|---|---|
| ரட்சாமூர்த்தி | raṭcā-mūrtti n. <>rakṣā-mūrti. Saviour; பாதுகாப்போன். உகாந்தகாலத்து ரட்சாமூர்த்தியின் யானைகளாதலின் (தக்கயாகப். 271, உரை). |
| ரட்சி - த்தல் | raṭci- 11 v. tr. <>rakṣ. See இரட்சி-. (தக்கயாகப். 341, உரை.) . |
| ரட்சை | raṭcai 11 v. tr. <>rakṣā. See இரட்சை. (தக்கயாகப். 137, உரை) . |
| ரண்டமுண்டை | raṇṭa-muṇṭai n. <>raṇdā-muṇdā. Widow, a term of abuse; விதவையென்று பொருள்படும் ஒருவகைச்சொல். Loc. |
| ரணகளப்படு - தல் | raṇakaḷa-p-paṭu- v. intr. <>ரணகளம்+. To be in great confusion; பெருங்குழப்பமாதல். |
| ரணகளம் | raṇa-kaḷam n. <>raṇa-khala. Battle-field; போர்க்களம். |
| ரணசல்லியம் | raṇa-calliyam n. <>rṇa+. Trouble arising from debts; financial worry; கடனாலான உபத்திரவம். எனக்குக் கொஞ்சம் ரணசல்லியம் இருக்கிறது. |
| ரணசன்னி | raṇa-caṉṉi n. <>ரணம்3+. 1. Traumatic delirium. See இரணசன்னி. . 2. Tetanus, lock-jaw; |
| ரணம் 1 | raṇam n. <>ṟṇa. Debt. See இரணம்1. . |
| ரணம் 2 | raṇam n. <>raṇa. Battle, war, fight. See இரணம்2. பேரணக் கலாமிகு மறவோர் (இரகு. குலமுறை.18). |
| ரணம் 3 | raṇam n. <>vraṇa. Sore; cut; wound. இன்னும் ரணம் ஆறவில்லை. |
| ரணரங்கம் | raṇa-raṅkam n. <>raṇa-raṅga. See ரணகளம். . |
| ரணவைத்தியம் | raṇa-vaittiyam n. <>ரணம்3+. Surgery; See இரணவைத்தியம். Colloq. . |
| ரத்தக்கட்டி | ratta-k-kaṭṭi n. <>ரத்தம்+. Abscess, boil. See இரத்தக்கட்டி. (M. L.) . |
| ரத்தக்கட்டு | ratta-k-kaṭṭu n. <>id.+. Congestion of blood. See இரத்தக்கட்டு. (M. L.) . |
| ரத்தக்காணிக்கை | ratta-k-kāṇikkai n. <>id.+. A kind of endowment. See இரத்தக்காணிக்கை. (R. T.) . |
| ரத்தக்குறைவுவீக்கம் | ratta-k-kuṟaivu-vīkkam n. <>id.+குறைவு+. Dropsy; உடல் வீக்கரோகம். (M. L.) |
| ரத்தகாசம் | ratta-kācam n. <>rakta-kāša. Spitting of blood. See இரத்தகாசம். (M. L.) . |
| ரத்தகோபம் | ratta-kōpam n. <>id.+kōpa. See ரத்தமதரோகம். (இங். வை. 170.) . |
| ரத்தச்சுழல் | ratta-c-cuḷal n. <>ரத்தம்+. Circulation of the blood; இரத்தவோட்டம். (இங். வை.) |
| ரத்தசிம்மகதோஷம் | ratta-cimmaka-tōṣam n. <>rakta-jihmaka+. A kind of fever accompanied with thirst and a burning sensation, and indicated by the tongue being red; தாகம் எரிச்சலுடன் கூடியதும் நாக்குச்சிவந்து காட்டுவதுமான சுரவகை. (சீவரட்.) |
| ரத்தசிரச்தாபரோகம் | ratta-cirastāpa-rōkam n. <>id.+širas-tāpa+. Apoplexy; சன்னிவகை. (M. L.) |
| ரத்தசிராவரோகம் | ratta-cirāva-rōkam n. <>id.+šrāva+. Excessive menstruation. See பெரும்பாடு, 2. (பைஷஜ.) . |
| ரத்தசோஷை | ratta-cōṣai n. <>id.+. Anaemia. See சோகை, 1. (M. L.) . |
| ரத்தபலவீனம் | ratta-pala-v-īṉam n. <>id.+. Anaemia. See சோகை, 1. (M. L.) . |
| ரத்தபித்தரோகம் | ratta-pitta-rōkam n. <>id.+pitta+. Haemorrhage; இரத்தம் வெளிப்படும் நோய். (இங்.வை. 174.) |
| ரத்தபீனசம் | ratta-pīṉacam n. <>id.+. Bleeding at the nose. See இரத்தபீனசம். (இங். வை.) . |
| ரத்தபுஷ்டி | ratta-puṣṭi n. <>id.+. 1. Full-bloodedness; See இரத்தபுஷ்டி. . 2. See ரத்தமதரோகம். |
| ரத்தம் | rattam n. <>rakta. Blood; இரத்தம். சிந்து ரத்தந் துதைந்தெழுஞ் செச்சையான் (கம்பரா. அங்கத. 42). |
| ரத்தமசூரிகை | ratta-macūrikai n. <>id.+. Scarlet fever; சுரநோய்வகை. (இங். வை.) |
| ரத்தமதரோகம் | ratta-mata-rōkam n. <>id.+mada+. Hyperaemia, plethora or fulness of blood; இரத்தமிகுதியாகிய நோய். (இங். வை. 170.) |
| ரத்தவண்டம் | ratta-v-aṇṭam n. <>id.+. Haematocele, accumulation of blood in the testicle; அண்டத்திலுண்டாம் இரத்தக்கட்டி. (M. L.) |
| ரத்தவமனம் | ratta-vamaṉam n. <>id.+. Vomiting of blood; See இரத்தவாந்தி. (இங். வை. 177.) . |
| ரத்தவிருத்தி | ratta-virutti n. <>id.+. See ரத்தமதரோகம். (இங். வை.) . |
