Word |
English & Tamil Meaning |
|---|---|
| ர் | r. . The 12th consonant, a medial; நெடுங்கணக்கில் பன்னிரண்டா மெய்யான இடையெழுத்து. |
| ர | ra. . The compound of ர் and அ. . |
| ரக்கை | rakkai n. cf. rakṣā. [T. rekka K. rakke.] Wing. See இறக்கை. Loc. . |
| ரக்தம் | raktam n. <>rakta. See இரத்தம். . |
| ரக்தா | raktā n. <>raktā. (Mus.) A division of the fifth note of the gamut; பஞ்சமசுத்தின் வகையு ளொன்று. (பரத. இராக. 44.) |
| ரக்தாக்ஷி | raktākṣi n. <>raktākṣa. 1. The 58th year of the jupiter cycle See இரத்தாட்சி. . 2. Four O'clock plant. See அந்திமந்தாரை. |
| ரக்தி | rakti n. <>rakti. 1. Pleasingness, charm; மனோகரம். Loc. 2. (Mus.) A kind of rāka-p-pirastāram, played mostly on nāka-curam; |
| ரக்திஷ்டீவிசந்நிபாதசுரம் | raktiṣṭīvi-cannipāta-curam n. <>rakta-ṣṭhīvin+. A kind of fever accompanied with burning sensation, yellowish pallor, spitting of blood, etc.; உடம்பெரிச்சல் மஞ்சணிறம் இரத்தங்கக்கல் முதலியவற்றோடு தோன்றும் சுரவகை. (சீவரட்.)¦ |
| ரகசியம் | rakaciyam n. <>rahasya. 1. See இரகசியம். (W.) . 2. Pudendum muliebre; |
| ரகதாரி | rakatāri n. See ரஹதாரி. (C. G.) . |
| ரகம் | rakam n. <>U. raqam. Class; sort; வகை. (C. G.) |
| ரகளை | rakaḷai n. <>k. ragaḷe <>rāhadī. 1. (Mus.) A kind of metre in kanarese; கன்னடப் பாட்டுவகை. 2. Confusion; 3. Row; |
| ரகளைப்படு - தல் | rakaḷai-p-paṭu- v. intr. <>ரகளை+. See ரணகளப்படு-. . |
| ரகாப் | rakāp n. <>Arab. rikāb. Stirrup; அங்கவடி. Loc. |
| ரகிதம் | rakitam n. <>rahita. Desertion, destitution, separation; நீக்கம். |
| ரங்கநாதன் | raṅka-nātaṉ n. <>Raṅga-nātha. Viṣṇu worshipped at šrīraṅgam. See அரங்கநாதன். . |
| ரங்கம் | raṅkam n. <>raṅga See அரங்கம். . |
| ரங்கமண்டபம் | raṅka-maṇṭapam n. <>id.+. Inner hall of a temple; கோயிலின் உள்மண்டபம். (I. M. P. Cg. 1200.) |
| ரங்கவல்லி | raṅka-valli n. <>raṅga-vallī. Flour used in drawing decorative figures on the floor; கோலப்பொடி. Loc. |
| ரங்கு | raṅku n. <>raṅga. [K. raṅgu] 1. Colour; நிறம். (W.) 2. Dye; 3. Pigment; 4. A game of chance played with cards; 5. Woman that is loved; 6. Prostitute; |
| ரச்சீத்கவுல் | raccīt-kavul n. prob. Persn. rasīd+. Grant of land of cowle, providing progressive rates of assessment; குத்தகைத் தொகையைப் படிப்படியாக அதிகப்படுத்தும் நிபந்தனையோடு கூடிய நிலக்குத்தகை. (R. T.) |
| ரச்சுசர்ப்பம் | raccu-carppam n. <>rajju+sarpa. Illusion, delusion of mistaking a rope for a serpent; See கயிற்றரவு. (வேதா. சூ. 92, உரை.) . |
| ரசக்கொளுஞ்சி | raca-k-koḷuci n. prob. rasa+. A medicinal herb; மூலிகைவகை. (மூ.அ.) |
| ரசகர்ப்பூரம் | raca-karppūram n. <>id.+karpūra. Sublimate of mercury; See இரசக்கர்ப்பூரம். (பதார்த்த. 1147.) . |
| ரசகுண்டு | raca-kuṇṭu n. <>id.+குண்டு1. Hollow glass globe coated with quicksilver; See இரசக்குண்டு. Colloq. . |
| ரசகுல்லா | raca-kullā n. <>id.+gōla. A kind of sweet confection; தித்திப்பான சிற்றுண்டி வகை. Mod. |
| ரசச்செந்தூரம் | raca-c-centūram n. <>id.+. 1. A calcined preparation of mercury; இரசஞ் சேர்த்துச் செய்த சிந்தூரவகை. (மூ. அ.) 2. Oxide of mercury; |
| ரசத்தைலம் | raca-t-tailam n. <>id.+. A medicinal oil prepared with mercury as the chief ingredient; பாதரசத்தைத் தாய்ச்சரக்காகக் கொண்டு செய்த மருந்தெண்ணெய்வகை. (பைஷஜ.) |
| ரசதக்குன்றவர் | racatakkuṉṟavar n. <>ரசதகுன்றம். šiva, as residing in Mt. Kailas; (கைலாயத்திலிருப்பவர்) சிவபிரான். ரசதக்குன்றவர் கொடுத்தனர். . . விடை (தக்கயாகப். 291). |
