Word |
English & Tamil Meaning |
|---|---|
| யோகி 1 | yōki n. <>yōgin. 1. Follower of the yoga system of philosophy; adept in yogic practices; யோகாப்பியாசமுடையவன். ஒண்டிறல் யோகிகளே (திருவாச, 46, 2). 2. Ascetic; 3. šiva; 4. Aiyaṉār; 5. Arhat; 6. Abductor muscle; |
| யோகி 2 - த்தல் | yōki- 11 v. tr. <>யோகம். To contemplate; to meditate upon; தியானித்தல். (W.) |
| யோகிப்பரதேசி | yōki-p-paratēci n. <>யோகி+. A class of North Indian mendicants, as practicing yoga. See பைராகி. Nā. . |
| யோகிப்பு | yōkippu n. <>யோகி-. Meditation; contemplation; தியானம். (W.) |
| யோகினி | yōkiṉi n. <>yōginī. 1. Female magician; witch, sorceress; மந்திரவாதஞ் செய்பவள். (W.) 2. A class of female attendants on Durgā; 3. Fairy; 4. Kāḷi; 5. (Astrol.) Durgā who, on each titi of the waning and waxing moon, appears in a particular direction and causes harm to those who start their journey in that direction; |
| யோகினிச்சி | yōkiṉicci n. prob. id. A kind of dance; வரிக்கூத்துவகை. (சிலப், 3, 13, உரை, பக். 89.) |
| யோகினிதிசை | yōkiṉi-ticai n. <>id.+dišā. Direction of the yōkiṉi; யோகினியுள்ள திக்கு. (பஞ்.) |
| யோகீசுவரன் | yōkīcuvaraṉ n. <>yōgīš-vara. Adept in yoga; யோகத்தில் வல்லவன். |
| யோகு | yōku n. <>yōga. See யோகம், 17. யோகு செய்தனன் (கம்பரா. தாட. 3). |
| யோசனம் | yōcaṉam n. See யோசனை. (யாழ். அக.) . |
| யோசனவல்லி | yōcaṉa-valli n. <>yōjana+vallī. 1. Indian madder. See மஞ்சிட்டி. (தைலவ. தைல.) . 2. Indian pennywort; |
| யோசனன் | yōcaṉaṉ n. prob. id. God; கடவுள். (யாழ். அக.) |
| யோசனை | yōcaṉai n. <>yōjanā. 1. Thought, reflection, consideration; சிந்தனை. 2. Opinion, sentiment; 3. Counsel, advice; 4. Device; scheme, contrivance; 5. Discretion, prudence, wisdom; 6. A linear measure=four kurōcam; 7. Sound; |
| யோசனைக்காரன் | yōcaṉai-k-kāraṉ n. <>யோசனை+. Prudent, thoughtful man; முன்னாலோசனை. யுடையவன். (W.) |
| யோசனைகந்தி | yōcaṉaikanti n. <>Yōjana-gandhī.. Vyāsa's mother; பரிமளகந்தி. (W.) |
| யோசனைசாலி | yōcaṉai-cāli n. <>யோசனை+சாலி2. Wise, politic man; விவேகமுள்ளவன். (W.) |
| யோசனைவான் | yōcaṉai-vāṉ n. <>id.+. See யோசனைக்காரன். (யாழ். அக.) . |
| யோசி - த்தல் | yōci- 11 v. tr. <>yuj. 1. To bring together; சேர்த்தல். வாயுப்பிராணனொன்று மடைமாறி யோசித்து (திருப்பு. 341). 2. To consider, ponder; 3. To consult; |
| யோசியம் | yōciyam n. <>jyōtiṣa. Astrology, prognostication, divination. See சோசியம். (J.) . |
| யோத்திரம் | yōttiram n. <>yōktra. Cord used to yoke cattle; நுகக்கயிறு (யாழ். அக.) |
| யோதனம் | yōtaṉam n. <>yōdhana. Act of fighting, battle, war; போர். யோதனத்தி லிவன். (பாரத. பதினான். 78). |
| யோதை | yōtai n. [T. yōdhā.] Learned man, sage, person of extraordinary qualifications; அறிஞன். (W.) |
| யோமிய | yōmiya n. <>Arab. yaumia. Daily allowance or pension granted to Muhammadans, in the earlier years of British rule for having rendered special services; பிரிட்டிஷ் அரசாங்க ஆரம்பத்தில் முகம்மதியர் செய்த உபகாரங்களுக்காக அவர்க்கு அரசாங்கத்தார் கொடுத்துவந்த நித்தியப்படித்தரம். (M. N.A. D. I, 287.) |
| யோமியதார் | yōmiya-tār n. <>யோமிய+தார் . Grantee of a daily allowance; யோமியப் படித்தரம் பெறுவோர். (M. N.A. D. I, 287.) |
