Word |
English & Tamil Meaning |
|---|---|
| யோனி | yōṉi n. <>yōni. 1. Pudendum muliebre; பெண்குறி. விரிந்தது யோனியும் (திருமந். 455). 2. Place of birth, source, origin; 3. Womb, matrix; 4. Cause; 5. Form of life; 6. Pedestal of a liṅkam. See ஆவுடையாள். 7. A necessary adjunct or part of a drama; 8. The 11th asterism; See பூரம். 9. Water; |
| யோனிக்கலப்பு | yōṉi-k-kalappu n. <>யோனி+. Mixed origin or caste; சங்கரசாதி. (யாழ். அக.) |
| யோனிகாரம் | yōṉikāram n. Alum. See படிக்காரம். (சங். அக.) . |
| யோனிசங்கரம் | yōṉi-caṅkaram n. <>யோனி+சங்கரம் 1. See யோனிக்கலப்பு. (யாழ். அக.) . |
| யோனிசங்கரன் | yōṉi-caṅkaraṉ n. <>id.+சங்கரன் 2 . Person of mixed caste, offspring of mixed parentage, considered low-born; யோனிசங்கரத்தால் இழிந்ததாகக் கருதப்படும் பிறப்புள்ளவன். (யாழ். அக.) |
| யோனிசிராவம் | yōṉi-cirāvam n. <>id.+. whites, lencorrhoea; வெள்ளைநோய். (பைஷஜ.) |
| யோனித்துவாரம் | yōṉi-t-tuvāram n. <>id.+. Vagina; vulva; பெண்குறியின் துவாரம். |
| யோனிப்படு - தல் | yōṉi-p-paṭu- v. intr. <>id.+. To be born; பிறத்தல். (யாழ். அக.) |
| யோனிப்புற்று | yōṉi-p-puṟṟu n. <>id.+. A venereal disease; துர்வியாதிவகை. (இங். வை.) |
| யோனிப்பொருத்தம் | yōṉi-p-puruttam n. <>id.+. (Astrol.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v.; கலியாணப்பொருத்தம் பத்தனுள் ஒன்று. (W.) |
| யோனிபேதம் | yōṉi-pētam n. <>id.+. Species of living beings, said to number 84 lakhs; 84 லக்ஷமாகக் கூறப்படும் பிறப்புவகை. உரைசேரு மெண்பத்துநான்கு நூறாயிரமாம் யோனி பேத நிரைசேர (தேவா. 575, 3). (பிங்.) |
| யோனிமணி | yōṉi-maṇi n. <>id.+. See யோனிலிங்கம். (யாழ். அக.) . |
| யோனிமுத்திரை | yōṉi-muttirai n. <>id.+. A hand-pose with a triangular opening between the fingers; முக்கோணமாகக் காட்டும் கைம்முத்திரை வகை. (சங். அக.) |
| யோனிமேகம் | yōṉi-mēkam n. <>id.+.மேகம்2. See யோனிசிராவம். (மைஷஜ.) . |
| யோனிரோகம் | yōṉi-rōkam n. <>id.+. Diseases of the vagina; குய்ய நோய். (பைஷஜ.) |
| யோனிலிங்கம் | yōṉi-liṅkam n. <>yōni-liṅga. Clitoris; பெண்குறியி னொருபகுதி. (இங். வை.) |
| யோனிவாய் | yōṉi-vāy n. <>யோனி+. See யோனி, 1. (யாழ். அக.) . |
| யோனிவாய்ப்படு - தல் | yōṉi-vāy-p-paṭu- v. intr. <>யோனிவாய்+படு-. See யோனிப்படு-. . |
| யௌ | yau. . The compound of ய்+ஔ. . |
| யௌகிகம் | yaukikam n. <>yangika. (Gram.) Divisible word, derivative; பகுபதம். (W.) |
| யௌதகம் | yautakam n. <>yautaka. See யௌதுகம். (W.) . |
| யௌதம் 1 | yautam n. <>yautava. A linear measure; ஒரு நீட்டலளவை. (யாழ். அக.) |
| யௌதம் 2 | yautam n. <>yaudhika. Assembly of women; மகளிர் கூட்டம். (யாழ். அக.) |
| யௌதுகம் | yautukam n. <>yautuka. Gift made to a bride while sitting beside the bridegroom, a variety of strī-dhana; கல்யாண காலத்து மணமகனோடு மனையிலிருக்கும்போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீதனப்பொருள். (W. G.) |
| யௌவனகண்டகம் | yauvaṉa-kaṇṭakam n. <>யௌவனம்+கண்டகம்2. Pimple on the face; முகப்பரு. (யாழ். அக.) |
| யௌவனதசை | yauvaṉa-tacai n. <>yau-vana+dašā. Youth; வாலிப பருவம். (சங். அக.) |
| யௌவனம் | yauvaṉam n. <>yauvana. 1. Adolescence, youth; இளமை. (சூடா.) 2. Beauty; 3. Joy; 4. See யௌதம்2. (யாழ். அக.) |
| யௌவனலக்கணம் | yauvaṉa-lakkaṇam n. <>yauvana-lakṣaṇa. (யாழ். அக.) 1. Beauty; அழகு. 2. Woman's breast; |
| யௌவனிகை | yauvaṉikai n. <>yauvanikā. Women between the age of 16 and 50; பதினாறுக்கு மேல் ஐம்பதுக்கு உட்பட்ட வயதுள்ள பெண். (சங். அக.) |
