Word |
English & Tamil Meaning |
|---|---|
| யோகமார்க்கம் | yōka-mārkkam n. <>id.+. Yogic system; யோகமுறை. |
| யோகயாமளம் | yōga-yāmaḷam n. <>Yōga-yāmala. A Tantric work dealing with the worship of šakti; ஒரு சாக்தேய தந்திரம். யோக யாமளத்தினாள் (தக்கயாகப். 136). |
| யோகர் | yōkar n. <>யோகம். 1. Yogis, followers of the yoga system; «¢யாகியர். எண்ணிலா முனிவர் . . . . யோகர் (திருக்காளத். பு. பலருஞ். 15). 2. Sages, ascetics; 3. Jaina saints; |
| யோகரங்கம் | yōkaraṅkam n. <>yōga-raṅga. Sylhet orange, See கொழிஞ்சி, 1. (மூ. அ.) |
| யோகரூடி | yōka-rūṭi n. <>yōga+rūdhi. Word having an etymological as well as a special or conventional meaning, as paṅkaja; காரணவிடுகுறி. (நன். 62, விருத்.) |
| யோகவாகி | yōka-vāki n. <>yōga-vāhī. Mercury; இரசம். (சங். அக.) |
| யோகவான் | yōkavāṉ n. <>yōga-vān. Fortunate man; அதிட்டமுள்ளவன். (W.) |
| யோகவிபாகம் | yōka-vipākam n. <>yōga+vibhāga. (Gram.) Separation of that which is usually combined together, especially the separation of the words of a Sūtra, splitting one rule into two or more; ஒரு சூத்திரத்தில் ஒரு பகுதியைத் தனியே பகுத்து வேறு சூத்திரமாக்கிப் பொருள்கேடலாகிய நூற்புணர்ப்பு. (தொல். சொல். 11, சேனா.) |
| யோகவுறக்கம் | yōka-v-uṟakkam n. <>id.+. See யோகநித்திரை. (பரிபா. 13, 29, உரை.) . |
| யோகவேஷ்டி | yōka-vēṣṭi n. <>id.+. Upper cloth worn across the chest, passing over the left shoulder and under the right; இடது தோள்மேலிருந்து குறுக்காக அணியும் மேலாடை. (W.) |
| யோகஸ்நானம் | yōka-snāṉam n. <>id.+. Purification by yogic contemplation, one of seven snāṉam, q.v.; ஸ்நானம் ஏழனுள் தியானத்தினாலுண்டாகுஞ் சுத்தி. (W.) |
| யோகக்ஷேமம் | yōka-kṣēmam n. <>id.+kṣēma. 1. Welfare, prosperity; ஆக்கம். (W.) 2. Livelihood; 3. See யோகாதிசயம். Colloq. 4. Secure possession of what has been acquired, and increasing prosperity; |
| யோகாக்கினி | yōkākkiṉi n. <>id.+agni. 1. Lustre attained through yogic practice; யோகத்தாலடையும் தேசசு. 2. Blaze of fire; 3. Excessive heat or fire glowing in the eyes of a yogi because of continued meditation; |
| யோகாசனம் | yōkācaṉam n. <>id.+ā-sana. 1. Mode of sitting, suited to profound and abstract meditation; யோகத்திற்குரிய இருக்கை. (W.) 2. Sitting on the hams, one of paca-v-ātaṉam, q.v.; |
| யோகாசாரம் | yōkācāṟam n. <>yōgācāra. 1. Practice and observance of yoga; யோகானுட்டானம். 2. A Buddhist school which maintains that the intelligence or vijāna alone eternally exists; |
| யோகாசாரன் | yōkācāraṉ n. <>yōgacāra. Follower of the yōgācāra school of Buddhism; யோகாசார மதஸ்தன். (சி. சி. பர. யோகா. 1.) |
| யோகாசாரியன் | yōkācāriyaṉ n. <>yōga+. Teacher of the yoga system of philosophy; யோகமதப்பிரவர்த்தகன். (W.) |
| யோகாதிகாரம் | yōkātikāram n. <>id.+adhikāra. Ability or fitness to undertake the practice of yoga; யோகநிலையில் நிற்குந்திறமை. (W.) |
| யோகாதிசயம் | yōkāticayam n. <>id.+atišaya. Condition, state of health; சுகநிலை. என் யோகாதிசயங்க ளுரைக்க (அருட்பா. vi, வேண்டுகோ.). |
| யோகாப்பியாசம் | yōkāppiyācam n. <>yōgābhyāsa. Practice of yoga; யோகப்பயிற்சி. |
| யோகார்த்தம் | yōkārttam n. <>yōga+artha. (Gram.) Etymological meaning; காரணப்பொருள். (W.) |
| யோகாரங்கம் | yōkāraṅkam n. See யோகரங்கம். (சங். அக.) . |
