Word |
English & Tamil Meaning |
|---|---|
| யோகநிலை | yōka-nilai n. <>id.+. The state of abstract meditation according to yoga philosophy; யோகமுறையில் தியானத்தில் அமர்த்திருக்கை. (W.) |
| யோகநிஷ்டை | yōka-niṣṭai n. <>yōganiṣṭhā. Absorbed yogic contemplation; யோகமுறையில் தியானத்திலாழ்ந்திருக்கை. |
| யோகநூல் | yōka-nūl n. <>யோகம்+. See யோகசாத்திரம். (W.) . |
| யோகப்பட்டம் | yōka-p-paṭṭam n. <>id.+பட்டம்2. Strap used by a yogi sitting on his hams, to bind his folded legs with the body; யோகிகள் தியானத்தில் அமர்ந்திருக்கும்போது முதுகையும் முழங்கால்களையும் சேர்த்துக் கட்டவுதவும் கச்சை. யோகப்பட்டம் விளங்க (திருவாலவா, 13, 5). |
| யோகப்பிரத்தியட்சம் | yōka-p-pirattiyaṭ-cam n. <>id.+. See யோகக்காட்சி. (யாழ். அக.) . |
| யோகப்பிரமாணம் | yōka-p-piramāṇam n. <>id.+. See யோகநிலை. (பரத.பாவ. 33.) . |
| யோகபட்டம் | yōka-paṭṭam n. See யோகப்பட்டம். யோகபட்டத்திடைக் கட்டினர் (திருவிளை. இரசவா. 11). . |
| யோகபதம் | yōka-patam n. <>yōga-pada. (Gram.) Derivative word; காரணச்சொல். (W.) |
| யோகபரன் | yōka-paraṉ n. <>yōga-para. One who has completely given himself up to yogic practices; யோகசிந்தையுடையவன். (இலக். அக.) |
| யோகபரீட்சை | yōka-parīṭcai n. See யோகாப்பியாசம். (W.) . |
| யோகபாதம் | yōka-pātam n. <>id.+. 1. (šaiva.) Path of yoga. See யோகம், 19. 2. (šaiva.) Second of the four parts of each civākamam, as dealing with yoga practices; 3. The section of pācarāttirākamam dealing with yoga; |
| யோகபீடம் | yōka-pīṭam n. <>id.+pīṭha. Seat or posture peculiarly suitable to a yogi; யோகிகளுக்குரிய ஆசனம். |
| யோகம் | yōkam n. <>yōga. 1. Junction, union, combination; சேர்க்கை. பொறிபுனை யோக வியோக முடைத்தோன் (ஞான. 61, 9). 2. (Astrol.) Lucky conjunction, as of planets; 3. Sexual union; 4. (Arith.) Addition; 5. Luck, fortune; 6. Excellence; 7. Enthusiasm, zeal; 8. Fitness, suitability; 9. Etymological connection of a word; 10. (Gram.) Derivative name; 11. Aphorism; 12. Means, expedient, device; 13. Remedy, cure; medicine; 14. Fraud; 15. Waistband, girdle; 16. Auspicious mark, as on horse, cattle, etc.; 17. Deep and abstract meditation; concentration of the mind in the contemplation of the Supreme Spirit; 18. Consciousness; 19. (šaiva.) Path of yoga which consists in the mental worship of šiva in His subtler Form; 20. (šaiva.) See யோகபாதம், 2. 21. Yoga, consisting of eight elements, viz., iyamam, niyamam, ācaṉam, pirāṇāyāmam, pirattiyākāram, tāraṇai, tiyāṉam, camāti; 22. Death; 23. (Astron.) Yoga, one of the five items of pacāṅkam, being 27 in number, viz., viṭkampam, pirīti, āyuṣmāṉ, caupākkiyam, cōpaṉam, atikaṇṭam, cukarmam, tiruti, cūlam, kaṇṭam, virutti, 24. (Astrol.) Auspicious or inauspicious conjunction of week days with lunar asterisms, of six kinds, viz., amirtayōkam, citta-yōkam, amirta-citta-yōkam, utpāta-yōkam, maraṇa-yōkam, |
