Word |
English & Tamil Meaning |
|---|---|
| யூதர் | yūtar n. <>Heb. yaudi. The Jews; யூதசாதியார். |
| யூதி | yūti n. <>yūthi. See யூதிகை. (சங். அக.) . |
| யூதிகம் | yūtikam n. See யூதிகை. (சங். அக.) . |
| யூதிகை | yūtikai n. <>yūthikā. Arabian jasmine. See முல்லை, 1. (சூடா.) |
| யூபத்தம்பம் | yūpa-t-tampam n. <>yūpa+stambha. Post or stake to which the sacrificial animal is fastened; sacrificial post; வேள்வித்தூண். (தக்கயாகப். 505, உரை.) |
| யூபதண்டு | yūpa-taṇṭu n. <>id.+daṇda. See யூபத்தம்பம். யூபதண்டு கொண்டோட வெற்றியே (தக்கயாகப். 505). . |
| யூபம் 1 | yūpam n. <>yūpa. 1. See யூபத்தம்பம். யூபநட்ட லியன்களம் பலகொல் (புறநா.15). . 2. Sacrifice; |
| யூபம் 2 | yūpam n. cf. யூகம்5. 1. Battlearray; படையின் அணிவகுப்பு. (பிங்.) 2. Headless trunk of a body; |
| யூமியா | yūmiyā n. <>Arab. yaumia. Allowance or pension, calculated originally by the day; படிச்செலவுக்காகக் கொடுக்குந் தொகை. (W.) |
| யெ | ye. . The compound of ய் and எ. . |
| யே | yē. . The compound of ய் and ஏ. . |
| யை | yai. . The compound of ய் and ஐ. . |
| யொ | yo. . The compound of ய் and ஒ. . |
| யோ | yō. . The compound of ய் and ஓ. . |
| யோக்கியத்துக்குக்கொடு - த்தல் | yōkki-yattukku-k-koṭu- v. tr. <>யோக்கியம்+. (W.) 1. To lend money to a person without security, depending on his honesty; ஒருவனது யோக்கியதையின்மேல் ஆதாரமின்றிக் கடன்கொடுத்தல். 2. To risk one's money in trade, etc.; |
| யோக்கியதாபட்சம் | yōkkiyatā-paṭcam n. <>yōgya-tā+. Consideration of appropriateness or fitness; regard for qualification ormerits; தகுதிபற்றிய மதிப்பு. |
| யோக்கியதாபத்திரம் | yōkkiyatā-pattiram n. <>id.+. See யோக்கியதாபத்திரிகை. . |
| யோக்கியதாபத்திரிகை | yōkkiyatā-pattirikai n. <>id.+. 1. Diploma of educational attainments; கல்வித்தேர்ச்சியைக் குறிக்கும் நற்சாட்சிப் பத்திரம். Mod. 2. Certificate of good character; |
| யோக்கியதை | yōkkiyatai n. <>yōgya-tā. 1. Fitness, propriety, appropriateness; தகுதி. 2. (Gram.) Compatibility of sense of the words in a sentence; 3. Ability, capability; 4. Honesty, integrity; 5. Reputation for learning, character, etc.; 6. Usefulness, serviceability; |
| யோக்கியதைச்சீட்டு | yōkkiyatai-c-cīṭṭu n. <>யோக்கியதை+. See யோக்கியதாபத்திரிகை. (யாழ். அக.) . |
| யோக்கியபாத்திரம் | yōkkiya-pāttiram n. <>yōgya+. 1. See யோக்கியவான். (யாழ். அக.) . 2. Person worthy to receive gifts; |
| யோக்கியம் | yōkkiyam n. <>yōgya. 1. See யோக்கியதை, 1, 4, 6. Colloq. . 2. Worthy conduct, decorum, conformity to rules; 3. Goodness, purity, holiness; |
| யோக்கியவான் | yōkkiya-vāṉ n. <>யோக்கியம்+. Person of respectability; நன்னடக்கையுடையவன். (யாழ். அக.) |
| யோக்கியன் | yōkkiyaṉ n. <>yōgya. Colloq. 1. Worthy; honourable man; குணவான். 2. Suitable person; 3. Useful, serviceable, capable man; |
| யோக்கியாசனம் | yōkkiyācaṉam n. <>id.+ āsana. Seat or place suited to one's dignity; ஒருவனுடைய தகுதிக்கு தக்கவாறு அமைந்த இடம். (W.) |
| யோக்கியாதி | yōkkiyāti n. prob. id. (Astron.) Equation table of the sun's true motion for every day in the year; சூரியனாது தினசரி கதியின் கணிதவாய்பாடு. (W.) |
